சேலைவாயல்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சேலைவாயல் (ஆங்கில மொழி: Selavayal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
சேலைவாயல்
சேலவாயல் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஏற்றம் | 25.98 m (85.24 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600051 |
அருகிலுள்ள ஊர்கள் | கொடுங்கையூர், மணலி, சின்னசேக்காடு, பெரிய சேக்காடு, சின்ன கொடுங்கையூர், மாதவரம் பால் காலனி, தண்டையார்பேட்டை, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், கவிஞர் கண்ணதாசன் நகர், வியாசர்பாடி |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 25.98 மீட்டர்கள் (85.2 அடி) உயரத்தில், (13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் சேலைவாயல் அமையப் பெற்றுள்ளது.
கல்வி
தொகுசென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரி[2] என்ற தனியார் கல்வி நிறுவனம், சேலைவாயல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.[3]
உசாத்துணைகள்
தொகு- ↑ "Selaivayal". Mapcarta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "HISTORY – TNC" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "Thiruthangal Nadar College - 2024 Admission, Fees, Courses, Ranking, Placement". CollegeDekho (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.