சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சோயா அவரை ( soybean ) உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இங்கு வரிசைபடுத்தப்பட்டுள்ளன . ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2016 ஆம் ஆண்டில் உலக நாடுகள் உற்பத்தி செய்த சோயா அவரை அளவு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன[1].இதன்படி 2016 ஆம் ஆண்டு உலகில் மொத்தம் 334,894,085 டன்கள் சோயா பீன்சு உற்பத்தி செய்யப்பட்டது. உலக நாடுகளில் அமெரிக்கா மிகப் பெரிய சோயா உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது. உலக சோயா உற்பத்தியில் கிட்டத்தட்ட 35 சதவீத சோயா அமெரிக்காவில் உற்பத்தியாகிறது.

2016 ஆம் ஆண்டு சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

நாடுகளின் உற்பத்தி

தொகு

1,000,000 டன்கள்

தொகு
தரவரிசை நாடு சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
1   ஐக்கிய அமெரிக்கா 117,208,380
2   பிரேசில் 96,296,714
3   அர்கெந்தீனா 58,799,258
4   இந்தியா 14,008,000
5   சீனா 11,963,244
6   பரகுவை 9,163,030
7   கனடா 5,827,100
8   உக்ரைன் 4,276,990
9   பொலிவியா 3,204,639
10   உருசியா 3,135,177
11   உருகுவை 2,208,000
12   இத்தாலி 1,081,340

100,000–1,000,000 டன்கள்

தொகு

10,000–100,000 டன்கள்

தொகு
தரம் நாடு சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
13   இந்தோனேசியா 967,876
14   தென்னாப்பிரிக்கா 742,000
15   நைஜீரியா 588,201
16   செர்பியா 576,446
17   மெக்சிக்கோ 509,114
18   வட கொரியா 348,452
19   பிரான்சு 338,864
20   உருமேனியா 263,380
21   குரோவாசியா 244,075
22   சப்பான் 238,000
23   கசக்கஸ்தான் 231,168
24   துருக்கி 165,000
25   கம்போடியா 162,000
26   வியட்நாம் 160,696
27   பெனின் 156,901
28   ஆஸ்திரியா 152,599
29   உகாண்டா 152,091
30   மியான்மர் 149,185
31   அங்கேரி 146,217
32   ஈரான் 144,189
33   மலாவி 132,417
34   சிலவாக்கியா 92,484
35   வங்காளதேசம் 92,181
36   கொலம்பியா 83,941
37   எதியோப்பியா 81,235
38   வட கொரியா 75,4
39   சிம்பாப்வே 70,000
40   ஆத்திரேலியா 62,556
41   மல்தோவா 42,125
42   எக்குவடோர் 41,788
43   செருமனி 41,000
44   தாய்லாந்து 39,495
45   குவாத்தமாலா 38,000
46   எகிப்து 35,000
47   நேபாளம் 28,917
48   செக் குடியரசு 27,972
49   சாம்பியா 26,749
50   கமரூன் 24,558
51   ருவாண்டா 21,942
52   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 21,000
53   புர்க்கினா பாசோ 20,000
54   பொசுனியா எர்செகோவினா 18,662
55   லாவோஸ் 19,130
56   பல்கேரியா 18,301
57   அங்கோலா 15,160
58   போலந்து 14,744
59   மாலி 11,769
60   வெனிசுவேலா 11,000

<10,000 டன்கள்

தொகு
Rank நாடு சோயா அவரை உற்பத்தி (டன்களில்)
61   பெலீசு 7,779
62   சுலோவீனியா 7,387
63   நிக்கராகுவா 7,000
64   இலங்கை 6,714
65   தன்சானியா 5,708
66   எல் சல்வடோர 5,595
67   சுவிட்சர்லாந்து 4,500
68   காபொன் 4,141
69   கிரேக்க நாடு 3,728
70   லைபீரியா 3,349
71   சீனக் குடியரசு 3,084
72   சியார்சியா 2,640
73   புருண்டி 2,315
74   எசுப்பானியா 2,104
75   கென்யா 2,007
76   டோகோ 2,002
77   பெரு 1,371
78   கிர்கிசுத்தான் 1,240
79   ஒண்டுராசு 1,181
80   கிழக்குத் திமோர் 1,043
81   மொரோக்கோ 1,000
82   அல்பேனியா 664
83   பிலிப்பீன்சு 544
84   பூட்டான் 273
85   சிரியா 258
86   ஐவரி கோஸ்ட் 224
87   பனாமா 109
88   பாக்கித்தான் 67
89   அசர்பைஜான் 49
90   மடகாசுகர் 43
91   தஜிகிஸ்தான் 28
92   ஈராக் 27
93   சுரிநாம் 7
94   மாக்கடோனியக் குடியரசு 1


மேற்கோள்கள்

தொகு
  1. "Crops".  Countries - Select All; Regions - World + (Total); Elements - Production Quantity; Items - Soybeans; Years - 2016