சோலன் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(சோலன் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோலன் சட்டமன்றத் தொகுதி (Solan Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 53 ஆகும்.[1][2][3][4]
சோலன் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சோலன் மாவட்டத்தில் சோலன் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சோலன் |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் தானி ராம் சாண்டில் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | ஹீரா சிங் பால் | சுயேச்சை | |
ராம் தாஸ் | பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு | ||
1952[i] | ஹீரா சிங் பால் | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | கே. ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | கிருஷண் தத் | சுயேச்சை | |
1977 | கௌரி சங்கர் | ஜனதா கட்சி | |
1982 | ராமா நந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | கியான் சந்த் டோட்டு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | மகேந்தர் நாத் சோஃபட் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | கிருஷ்ண மோகினி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2000[ii] | ராஜீவ் பிந்தல் | பாரதிய ஜனதா கட்சி | |
2003 | |||
2007 | |||
2012 | தானி ராம் சாண்டில் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2017 | |||
2022[6] |
குறிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "சோலன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Assembly Constituency wise Electors as on 15-09-2010" (PDF). Chief Electoral Officer, Himachal Pradesh website. Archived from the original (PDF) on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 April 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 6, 158–164. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
- ↑ "84 வயதில் கிருஷ்ண மோகினி மறைந்தார்". www.tribuneindia.com. தி டிரிப்யூன். Archived from the original on 5 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - சோலன்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 9 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)