தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை
தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். பாட்டு, சண்டை, காதல், பாசம், சோகம் ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவைக் காட்சிகளும் தமிழ்ப்படங்களின் இருக்கும் ஒரு வழமையான அம்சம். தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் பொதுவாக மையக் கதையோட்டத்துடன் இறுகப் பிணையாமல் தனியான இழையாகவே இருப்பது இயல்பு.
முழுநீள நகைச்சுவைப் படங்களும் தமிழில் உண்டு. இங்கு ஒரு திரைப்படத்தின் மையக் கதையோட்டம் நகைச்சுவையைத் தூண்டுவதையே குறியாக வைத்து நகர்த்தப்படும்.
பிரபல முழுநீள நகைச்சுவைப் படங்கள்
தொகுதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பட்டியல்
தொகு- விவேக்
- வடிவேலு
- பாண்டியராஜன்
- கவுண்டமணி
- செந்தில்
- சத்யராஜ்
- கமலஹாசன்
- பாக்யராஜ்
- எஸ். வி. சேகர்
- கிரேசி மோகன்
- ஜனகராஜ்
- லூஸ் மோகன்
- வி. கே. ராமசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- நாகேஷ்
- என். எஸ் கிருஸ்ணன் + ரி. எ. மதுரம்
- ரி. ஆர் ராமச்சந்திரன்
- மணிவண்ணன்
- ரமேஷ் கண்ணா
- தாமு
- கோவை சரளா
- மனோரமா
- பாண்டு
- பயில்வான் ரங்கநாதன்
- சார்லி
- வ்ய். ஜி. மகேந்திரன்
- மயில்சாமி