தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1990

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1990 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1.தமிழ் கூறும் நல்லுலகம் (முதல் பரிசு),
2. ஒப்பனை முகங்கள் (இரண்டாம் பரிசு)
3. தார்ப்பாலை (மூன்றாம் பரிசு)
1. புருடோத்தமன்
2. ரவி சுப்பிரமணியன்
3. வான்முகில் (ச. ச. குமார்)
1. தனா பப்ளிகேசன்ஸ், கோயம்புத்தூர்.
2. அன்னம் (பி) லிட்., சிவகங்கை.
3. ஜான்சி பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. சுகஜீவனம் (முதல் பரிசு)
2. வைரமலர் (இரண்டாம் பரிசு)
3. சிதறல்கள் (மூன்றாம் பரிசு)
1. பாலகுமாரன்
2. ரமணிச்சந்திரன்
3. பாவண்ணன்
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
2. அருணோதயம், சென்னை.
3. தாகம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் (முதல் பரிசு)
2. குறள் கூறும் இறை நெறி (இரண்டாம் பரிசு)
3. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும் (மூன்றாம் பரிசு)
1. சுந்தர சண்முகனார்
2. மா. சண்முகசுப்பிரமணியம்
3. டாக்டர் சேதுமணி மணியன்
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
3. செண்பகம் வெளியீடு, மதுரை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. நெஞ்சில் நிறுத்துங்கள் (முதல் பரிசு)
2. பண்பாட்டு மானிடவியல் (முதல் பரிசு)
1. டாக்டர் ச. முத்துக்குமரன்
2. சீ. பக்தவத்சல பாரதி
1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. இந்தியப் பொருளாதாரம் சில சிக்கல்கள் (முதல் பரிசு)
2. வக்பு நிருவாகமும் வளர்ச்சியும் (இரண்டாம் பரிசு)
1. வே. கலியமூர்த்தி
2. டாக்டர் கா. மு. பாதுசா
1. சுடரொளி பதிப்பகம், சிதம்பரம்.
2. நூற் பதிப்பகம், மதுரை.
6 கணிதவியல், வானவியல் ----- ----- -----
7 பொறியியல், தொழில்நுட்பவியல் ----- ----- -----
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. மணப்பேறும் மகப்பேறும் (முதல் பரிசு)
2. முதுமையிலும் இன்பம் (இரண்டாம் பரிசு)
3. குழந்தை வளர்ப்பு (மூன்றாம் பரிசு)
1. டாக்டர் ஞான சௌந்தரி
2. வ. செ. நடராசன்
3. டாக்டர் த. திருஞானம்
1. இந்திய மருத்துவ மையம், சென்னை.
2. சக்தி பதிப்பகம், சென்னை.
3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. இராமகிருட்டிணர் இயக்கமும் தமிழ்நாடும் (முதல் பரிசு)
2. அமைதியைத் தேடி (இரண்டாம் பரிசு)
3. தியானம் அதன் விஞ்ஞானம்
1. பெ. சு. மணி
2. டாக்டர் கே. கே. கிருஷ்ணமூர்த்தி
3. ஸ்வாமி
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை
2. சோலைத் தேனீ பாரதி, காட்பாடி.
3. அறிவாலயம், சென்னை.
10 சிறுகதை 1.ஒரு கிராமத்து அத்தியாயம் (முதல் பரிசு)
2. என்றும் யுவதி (இரண்டாம் பரிசு)
3. மேய்ப்பர்கள் (மூன்றாம் பரிசு)
1. அசோகமித்திரன்
2. எஸ். வெங்கடசுப்பிரமணியன் (எஸ். வி. எஸ்)
3. எஸ். அகஸ்தியர்
1. நர்மதா பதிப்பகம், சென்னை
2. ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், சென்னை.
3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
11 நாடகம் 1. ஸ்ரீ மகாபாரத நாடகம் (முதல் பரிசு)
2. முகமூடிகள் (இரண்டாம் பரிசு)
1. குறிஞ்சி ஞானவைத்தியன்
2. எம். எஸ். கோபால்
1. ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
2. துரை. இராமு பதிப்பகம், சென்னை.
12 கவின் கலைகள் 1. புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (முதல் பரிசு)
2. அழகிய எழுத்துக்கள் எழுதுவது எப்படி? (இரண்டாம் பரிசு)
1. ஸ்ரீ. எஸ். பாலச்சந்திரராஜூ
2. ரவிராஜ்
1. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. பாரதியும் பாரதிதாசனும் (முதல் பரிசு)
2. மூன்று முதல்வர்களுடன் (முதல்பரிசு)
3. நாமறிந்த கி. வா. ஜ (இரண்டாம் பரிசு)
4. நினைவலைகளில் பாவேந்தர் (மூன்றாம் பரிசு)
1. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
2. பொ. க. சாமிநாதன்
3. க. சு. அனந்த நாராயணன்
4. பொன்னடியான்
1. நறுமலர்ப் பதிப்பகம், சென்னை.
2. பாரி நிலையம், சென்னை.
3. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
4. பொன்மலர் பதிப்பகம், சென்னை.
14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் 1. பாலூட்டும் விலங்கினங்கள் (முதல் பரிசு)
2. உலகில் தோன்றிய உன்னதக் குரங்குகள் (இரண்டாம் பரிசு)
1. குமாரி. பத்மஜா
2. கே. கே. ராசன்
1. தாகம், சென்னை.
2. சூடாமணி பிரசுரம், சென்னை.
15 இயற்பியல், வேதியியல் ----- ----- -----
16 கல்வி, உளவியல் ----- ----- -----
17 வரலாறு, தொல்பொருளியல் 1. வரலாற்றில் தகடூர் (முதல் பரிசு)
2. கப்பலின் வரலாறு - தோற்றமும் வளர்ச்சியும் (இரண்டாம் பரிசு)
1. சொ. சாந்தலிங்கம்
2. நா. எத்திராஜ்
1. தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை, பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
2. அருணோதயம், சென்னை.
18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. கரும்பு பயிரிடும் முறைகளும் பாதுகாக்கும் வழிகளும் (முதல் பரிசு)
2. விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (இரண்டாம் பரிசு)
1. எம். ஆர். வேணுகோபால்
2. டாக்டர் எப். ஆர். ஷெரீப்
1. அருணோதயம், சென்னை.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
19 சிறப்பு வெளியீடுகள் 1. தமிழக நாட்டுப்புற மக்களின் பாடல்கள் (முதல் பரிசு)
2. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி (இரண்டாம் பரிசு)
3. குழவிப்பருவமும் அறிவு வளர்ச்சியும் (மூன்றாம் பரிசு)
1. ச. முருகானந்தம்
2. டாக்டர் மு. முத்துக்காளத்தி
3. பாஞ். இராமலிங்கம்
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை
2. கண்ணம்மா பதிப்பகம், சென்னை.
3. உதயம் பிரசுரம், சென்னை.
20 குழந்தை இலக்கியம் 1. ஏணி (முதல் பரிசு)
2. நாவற்பழம் (இரண்டாம் பரிசு)
3. கவிதைக் கனிகள்
1. அய்க்கண்
2. பூதலூர் முத்து
3. க. கணேசன்
1. கார்த்திக் பதிப்பகம், சென்னை.
2. கங்கை புத்தக நிலையம், சென்னை.
3. இலக்கிய மன்ற வெளியீடு, பொறையாறு.

ஆதாரம் தொகு