தர்ன் தரன் மக்களவைத் தொகுதி
தர்ன் தரன் மக்களவைத் தொகுதி (Tarn Taran Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முன்னர் செயல் பாட்டில் இருந்த ஒரு மக்களவைத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 2009-இல் நீக்கப்பட்டு கதூர் சாகிப் என மாற்றப்பட்டது.
தர்ன் தரன் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர்[1] | கட்சி | |
---|---|---|---|
1952 | சர்தார் சுர்ஜித் சிங் மஜிதியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | |||
1967 | குர்தியல் சிங் தில்லான் | ||
1971 | |||
1977 | மோகன் சிங் துர் | சிரோமணி அகாலி தளம் | |
1980 | லேஹ்னா சிங் துர் | ||
1985 | தர்லோசன் சிங் துர் | ||
1989 | சிம்ரன்ஜித் சிங் மன் | சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) | |
1992 | சுரிந்தர் சிங் கைரோன்[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | மேஜர் சிங் உபோக் | சிரோமணி அகாலி தளம் | |
1998 | பிரேம் சிங் லால்பூர் | ||
1998^ | தர்லோசன் சிங் துர் | ||
1999 | |||
2004 | ரத்தன் சிங் அஜ்னலா |
^ இடைத் தேர்தல்
2008 முதல் கதுர் சாகிப்
தேர்தல் முடிவுகள்
தொகு1989
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிஅத (அ) | சிம்ரன்ஜித் சிங் மான் | 527,707 | 88.1 | ||
காங்கிரசு | அஜித் சிங் மான் | 47,290 | 7.9 | ||
சுயேச்சை | ஜல்தார் சிங் மேக்லான்வாலா | 5,234 | 0.9 | ||
வாக்கு வித்தியாசம் | 480,417 | 80.2 | |||
பதிவான வாக்குகள் | 599,322 | 63.6% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 942,162 | ||||
சிஅத (அ) gain from சிஅத | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tarn Taran Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1992 TO THE TENTH LOK SABHA. ELECTION COMMISSION OF INDIA NEW DELHI. 1992. p. 25.