தலக்காடு (கேரளம்)
தலக்காடு (Thalakkad) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். [1]
தலக்காடு | |
---|---|
கணக்கெடுப்பில் உள்ள ஊர் | |
ஆள்கூறுகள்: 10°53′0″N 75°56′0″E / 10.88333°N 75.93333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 30,577 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676551 |
வாகனப் பதிவு | KL-55,KL-10 |
மக்கள்தொகையியல்
தொகு2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, தலக்காட்டின் மொத்த மக்கள் தொகை 30577ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 14269 என்றும், பெண்களின் எண்ணிக்கை 16308 என்றும் உள்ளது.[1] KL-55 என்பது தலக்காடு ஊராட்சியின் ஆர்.டி.ஓ வாகனப் பதிவுக் குறியீடு ஆகும்.
தலக்காடு ஊராட்சியில் உள்ள முக்கிய இடங்கள்
தொகு- பி.பி. அங்காடி நகரம் (பெட்டத்து புதியங்கடி)
- திரூர் ஆற்றின் மீது உள்ள மாங்காத்திரி பாலம்
தலக்காடு கிராம ஊராட்சி திரூர் நகரின் தெற்குப் பகுதியாக கருதப்படுகிறது.
தலக்காடு வார்டுகள்
தொகுதலக்காடு கிராம ஊராட்சி பின்வரும் 19 வார்டுகளை கொண்டுள்ளது: [2]
வார்டு எண். | பெயர் | வார்டு எண். | பெயர் |
---|---|---|---|
1 | மாங்காத்திரி | 2 | கட்டாச்சிரா |
3 | கரையில் | 4 | புல்லூர் |
5 | புல்லுரல் | 6 | கன்ஹிரிகோல் |
7 | வடக்கன் குட்டூர் | 8 | தெக்கன் குட்டூர் |
9 | முக்கிலாபீடிகா | 10 | வெங்களூர் |
11 | கோலோப்பலம் | 12 | கொட்டத்தாரா |
13 | பிபி அங்காடி டவுன் | 14 | பாறைச்சேரி கிழக்கு |
15 | பாறைச்சேரி மேற்கு | 16 | பூகைதா |
17 | பிபி அங்காடி | 18 | வடக்கே அங்காடி |
19 | கல்லுகடவு |
போக்குவரத்து
தொகுதலக்காடு கிராமம் திரூர், குட்டிப்புரம் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Wards of Thalakkad".