தாம் கர்ரன்
தாமஸ் கெவின் கர்ரன் (Thomas Kevin Curran (பிறப்பு மார்ச் 12, 1995) இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகைல் விளையாடி வருகிறார். வலது கைவிரைவு வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளர் ஆவார்.
கர்ரன் 2017இல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தாமஸ் கெவின் கர்ரன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 12 மார்ச்சு 1995 கேப் டவுன், மேற்கு கேப், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கைவிரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | கெவின் கர்ரன் (father) சாம் கர்ரன் (brother) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 682) | 26 டிசம்பர் 2017 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 4 சனவரி 2018 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 248) | 29 செப்டம்பர் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 மார்ச் 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 59 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 79) | 23 ஜூன் 2017 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 மார்ச் 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 59 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–தற்போது வரை | சர்ரே (squad no. 59) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 59) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–2019/20 | சிட்னி சிக்சர்ஸ் (squad no. 59) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019-2020 | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 59) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021–தற்போது வரை | Delhi Capitals (squad no. N/A) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 23 March 2021 |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇவர் முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் கெவின் கர்ரனின் மகன் ஆவார். இவரது சகோதரர் நார்த்தம்டான்சயர் துடுப்பாட்ட அணி வீரர் பென் கர்ரன் ஆவார்.
கேப் டவுனில் பிறந்த இவர் சிம்பாப்வேயில் உள்ள ஸ்பிரிங் ஹவுஸ், பிரிபேரட்டரி ஆகிய பள்ளிகளில் பயின்றார்.
இருபது20
தொகுஇவர் குவாசுலு-நடல் இன்லாந்து அணியில் 15 மற்றும் 17 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றார்.[1] இவரது ஆட்டத்தினைக் கவனித்த இயன் கிரெய்க் இவரை சர்ரே லெவன் அணிக்காக விளையாட அழைத்தார்.[2] 2013 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். எசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் சர்ரே அணி சார்பாக விளையாடினார்.
மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொண்டார்.[3]
2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக இவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.[4]
சான்றுகள்
தொகு- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
- ↑ "Tom Curran". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
- ↑ .
- ↑ "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.