திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி (Tiruchirappalli – Tirunelveli Intercity Express) ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருவனந்தபுரம் மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] தொடருந்து எண் 22627/22628, இது 14 சூலை 2012 அன்று முதன்முதலாக இயக்கப்பட்டது..[4][5] 15 சூலை 2012 அன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது.[6] தொடக்கத்தில், திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட இவ்வண்டி 15 சூலை 2017 முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது [7].
திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு |
நிகழ்நிலை | இயங்கிகொண்டிருக்கிறது |
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு, கேரளம் |
முதல் சேவை | 2012 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் |
இடைநிறுத்தங்கள் | 10 |
முடிவு | திருவனந்தபுரம் சென்ட்ரல் தொடருந்து நிலையம் |
ஓடும் தூரம் | 462 km (287 mi) |
சராசரி பயண நேரம் | 8 மணி 20 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினமும் |
தொடருந்தின் இலக்கம் | 22627/22628 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | CC, 2S, SLR, SLRD and UR/GS |
மாற்றுத்திறனாளி அனுகல் | |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | இல்லை |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
சுமைதாங்கி வசதிகள் | Overhead racks Baggage carriage |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | Locomotive: WAP-7/WAP-4 (RPM - Royapuram) Bogie: ஒரு குளீருட்டப்பட்ட உட்காரும் பெட்டி (CC) ஏழு இரண்டாம்வகுப்பு உட்காரும் பெட்டி (2S) பத்து பொதுவகுப்பு பெட்டி ஒரு சரக்கு பெட்டி ஒரு மாற்றுத்திறனாளி இரண்டாம் வகுப்பு பெட்டி [a] |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
மின்சாரமயமாக்கல் | ஆம் |
வேகம் | 56 kilometres per hour (35 mph) |
பாதை உரிமையாளர் | தென்னக இரயில்வே |
காலஅட்டவணை எண்கள் | 7/7A[1] |
பெட்டிகள் அமைப்பு
தொகுஇந்தத் தொடருந்தில், 15 பெட்டிகள் உள்ளன, 1 குளிரூட்டப்பட்ட பெட்டி(CC), ஆறு இரண்டாம் நிலை உட்காரும் பெட்டிகள் (2S), ஆறு பொதுப் பெட்டிகள் (UR/GS), ஒரு சரக்குப் பெட்டி (SLR), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் இரண்டாம் நிலைப் பெட்டியும் (SLRD) உள்ளன.[b]
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
SLRD | GS | GS | GS | D6 | D5 | D4 | D3 | D2 | D1 | C1 | GS | GS | GS | SLR |
அட்டவணை
தொகு22627/திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [8][c]
குறியீடு | தொடருந்து நிலையம் | வருகை | புறப்பாடு |
---|---|---|---|
TPJ | திருச்சிராப்பள்ளி சந்திப்பு | - | 07:10 |
MPA | மணப்பாறை | 07:34 | 07:35 |
DG | திண்டுக்கல் சந்திப்பு | 08:22 | 08:25 |
MDU | மதுரை சந்திப்பு | 09:30 | 09:35 |
VPT | விருதுநகர் சந்திப்பு | 10:08 | 10:10 |
SRT | சாத்தூர் | 10:31 | 10:33 |
CVP | கோவில்பட்டி | 10:53 | 10:55 |
TEN | திருநெல்வேலி சந்திப்பு | 12:05 | 12:10 |
VLY | வள்ளியூர் | 12:53 | 12:54 |
NJT | நாகர்கோவில் டவுன் | 13:49 | 13:50 |
KZT | குழித்துறை | 14:19 | 14:20 |
TVC | திருவனந்தபுரம் சென்ட்ரல் | 15:20 | - |
22628/திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [9][d]
குறியீடு | தொடருந்து நிலையம் | வருகை | புறப்பாடு |
---|---|---|---|
TVC | திருவனந்தபுரம் சென்ட்ரல் | - | 11:35 |
KZT | குழித்துறை | 12:!3 | 12:14 |
NJT | நாகர்கோவில் டவுன் | 12:38 | 12:40 |
VLY | வள்ளியூர் | 13:27 | 13:28 |
TEN | திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம | 14:25 | 14:30 |
CVP | கோவில்பட்டி | 15:23 | 15:25 |
SRT | சாத்தூர் | 15:46 | 15:48 |
VPT | விருதுநகர் சந்திப்பு | 16:08 | 16:10 |
MDU | மதுரை சந்திப்பு | 17:10 | 17:15 |
DG | திண்டுக்கல் சந்திப்பு | 18:12 | 18:15 |
MPA | மணப்பாறை | 18:54 | 18:55 |
TPJ | திருச்சிராப்பள்ளி சந்திப்பு | 19:45 | - |
மேலும் பார்க்க
தொகு- ராக்போர்ட் விரைவுவண்டி
- சோழன் விரைவுவண்டி
- பல்லவன் விரைவுவண்டி
- வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி
- பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
- குருவாயூர் விரைவுவண்டி
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை விரைவுவண்டி
குறிப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Passenger Train Time Table - 2013". Indian Railways. Southern Railway zone. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
- ↑ "List of New Trains Announced in the Railway Budget 2012-13". Government of India. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
- ↑ "Railway Budget 2012-13: List of new trains proposed". The Times of India. 14 March 2012. http://timesofindia.indiatimes.com/business/vote-on-account/rail-budget/Railway-Budget-2012-13-List-of-new-trains-proposed/articleshow/12267024.cms. பார்த்த நாள்: 27 February 2014.
- ↑ "Trichy-Tirunelveli intercity express flagged off". The Times of India (Madurai). 15 July 2012. http://timesofindia.indiatimes.com/city/madurai/Trichy-Tirunelveli-intercity-express-flagged-off/articleshow/14919430.cms. பார்த்த நாள்: 27 February 2014.
- ↑ "Warm reception accorded to Tiruchi, Tirunelveli Intercity Express". The Hindu (Tirunelveli). 15 July 2012. http://www.thehindu.com/todays-paper/warm-reception-accorded-to-tiruchi-tirunelveli-intercity-express/article3641770.ece. பார்த்த நாள்: 27 February 2014.
- ↑ "Tiruchi–Tirunelveli express from today". The Hindu (Tiruchi). 14 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tiruchitirunelveli-express-from-today/article3638309.ece. பார்த்த நாள்: 27 February 2014.
- ↑ "SR to extend Tirunelveli Intercity express to Trivandrum".
- ↑ "Tiruchchirappalli - Thiruvananthapuram Central InterCity SF Express/22627 Time Table/Schedule: Tiruchchirappalli to Trivandrum SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
- ↑ "Thiruvananthapuram Central - Tiruchchirappalli SF InterCity Express/22628 Time Table/Schedule: Trivandrum to Tiruchchirappalli SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
வெளிப்புற இணைப்புகள்
தொகு