திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை
கடந்த 800 ஆண்டுகளாக ஒவ்வொரு திருத்தந்தையும் தங்களுக்கென தனிப்பட்ட ஒரு ஆட்சி முத்திரையைத் திருப்பீட அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்,[1] திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் (1243-1254) முதல் முதலில் ஆட்சி முத்திரையைப் பயன்படுத்தினார் என்பர். அதற்கு முன் இருந்த திருத்தந்தையர் பண்புசார் முத்திரைகளை (Attributed arms) பயன்படுத்தினர்.[2]
பதினாறாம் பெனடிக்டைத் தவிர மற்ற திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்க மும்முடி இருக்கும். பதினாறாம் பெனடிக்ட் இதனை நீக்கிவிட்டு ஆயரின் தலைப்பாகை (mitre) மற்றும் பாலியம் (pallium) ஆகியவற்றை வைத்தார்.
பாரம்பரியமாக திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் இருக்கும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும். இக்கோட்பாடு மத்தேயு 16:18-19 -ஐ ஆதாரமாகக் கொண்டது :
- "நான் (இயேசு) உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"
அதனால் திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள், கிறித்துவின் பிரதிநிதியாக இவ்வுலகில் திருத்தந்தையருக்கு இருக்கும் ஆன்மீக அதிகாரத்தைக் குறிக்கும்.
திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள்
தொகு-
பிரான்சிசு
(2013-முதல்) -
பதினாறாம் பெனடிக்ட்
(2005-2013) -
இரண்டாம் யோவான் பவுல்
(1978-2005) -
முதலாம் யோவான் பவுல்
(1978) -
ஆறாம் பவுல்
(1963-1978) -
இருபத்திமூன்றாம் யோவான்
(1958-1963) -
பன்னிரண்டாம் பயஸ்
(1939-1958) -
பதினொன்றாம் பயஸ்
(1922-1939) -
பதினைந்தாம் பெனடிக்ட்
(1914-1922) -
பத்தாம் பயஸ்
(1903-1914) -
பதின்மூன்றாம் லியோ
(1878-1903) -
ஒன்பதாம் பயஸ்
(1846-1878) -
பதினாறாம் கிரகோரி
(1831-1846) -
எட்டாம் பயஸ்
(1829-1830) -
பன்னிரண்டாம் லியோ
(1823-1829) -
ஏழாம் பயஸ்
(1800-1823) -
ஆறாம் பயஸ்
(1775-1799) -
பதினான்காம் கிளமெண்ட்
(1769-1774) -
பதின்மூன்றாம் கிளமெண்ட்
(1758-1769) -
பதினான்காம் பெனடிக்ட்
(1740-1758) -
பன்னிரண்டாம் கிளமெண்ட்
(1730-1740) -
பதின்மூன்றாம் பெனடிக்ட்
(1724-1730) -
பதின்மூன்றாம் இன்னசென்ட்
(1721-1724) -
பதினொன்றாம் கிளமெண்ட்
(1700-1721) -
பன்னிரண்டாம் இன்னசென்ட்
(1691-1700) -
எட்டாம் அலெக்சாண்டர்
(1689-1691) -
பதினொன்றாம் இன்னசென்ட்
(1676-1689) -
பத்தாம் கிளமெண்ட்
(1670-1676) -
ஒன்பதாம் கிளமெண்ட்
(1667-1669) -
ஏழாம் அலெக்சாண்டர்
(1655-1667) -
பத்தாம் இன்னசென்ட்
(1644-1655) -
எட்டாம் அர்பன்
(1623-1644) -
பதினைந்தாம் கிரகோரி
(1621-1623) -
ஐந்தாம் பவுல்
(1605-1621) -
பதினொன்றாம் லியோ
(1605-1605) -
எட்டாம் கிளமெண்ட்
(1592-1605) -
ஒன்பதாம் இன்னசென்ட்
(1591-1591) -
பதினான்காம் கிரகோரி
(1590-1591) -
ஏழாம் அர்பன்
(1590-1590) -
ஐந்தாம் சிக்ஸ்துஸ்
(1585-1590) -
பதின்மூன்றாம் கிரகோரி
(1572-1585) -
ஐந்தாம் பயஸ்
(1566-1572) -
நான்காம் பயஸ்
(1559-1566) -
நான்காம் பவுல்
(1555-1559) -
இரண்டாம் மர்செல்லுஸ்
(1555-1555) -
மூன்றாம் ஜூலியஸ்
(1550-1555) -
மூன்றாம் பவுல்
(1534-1549) -
ஏழாம் கிளமெண்ட்
(1523-1534) -
ஆறாம் ஹாட்ரியன்
(1522-1523) -
பத்தாம் லியோ
(1513-1521) -
இரண்டாம் ஜூலியஸ்
(1503-1513) -
மூன்றாம் பயஸ்
(1503-1503) -
ஆறாம் அலெக்சாண்டர்
(1492-1503) -
எட்டாம் இன்னசென்ட்
(1484-1492) -
நான்காம் சிக்ஸ்துஸ்
(1471-1484) -
இரண்டாம் பவுல்
(1464-1471) -
இரண்டாம் பயஸ்
(1458-1464) -
மூன்றாம் கலிஸ்டஸ்
(1455-1458) -
ஐந்தாம் நிக்கோலாஸ்
(1447-1455) -
ஐந்தாம் ஃபெலிக்ஸ்
(பேசில்லில் இருந்த எதிர்-திருத்தந்தை; 1439-1449) -
நான்காம் யூஜின்
(1431-1447) -
ஐந்தாம் மார்ட்டின்
(1417-1431) -
இருபத்திமூன்றாம் யோவான்
(பிசாவிலிருந்த எதிர்-திருத்தந்தை; 1410-1415) -
ஐந்தாம் அலெக்சாண்டர்
(பிசாவிலிருந்த எதிர்-திருத்தந்தை; 1409-1410) -
பன்னிரண்டாம் கிரகோரி
(1406-1415) -
ஏழாம் இன்னசென்ட்
(1404-1406) -
பதின்மூன்றாம் பெனடிக்ட்
(அவிஞ்ஞோன்னிலிருந்த எதிர்-திருத்தந்தை; 1394-1417) -
ஒன்பதாம் போனிஃபாஸ்
(1389-1404) -
ஏழாம் கிளமெண்ட்
(அவிஞ்ஞோன்னிலிருந்த எதிர்-திருத்தந்தை; 1378-1394) -
ஆறாம் அர்பன்
(1378-1389) -
பதினொன்றாம் கிரகோரி
(1370-1378) -
ஐந்தாம் அர்பன்
(1362-1370) -
ஆறாம் இன்னசென்ட்
(1352-1362) -
ஆறாம் கிளமெண்ட்
(1342-1352) -
பன்னிரண்டாம் பெனடிக்ட்
(1334-1342) -
இருபத்திரண்டாம் யோவான்
(1316-1334) -
ஐந்தாம் கிளமெண்ட்
(1305-1314) -
பதினொன்றாம் பெனடிக்ட்
(1303-1304) -
எட்டாம் போனிஃபாஸ்
(1294-1303) -
புனித ஐந்தாம் செலஸ்தீன்
(1294-1294) -
நான்காம் நிக்கோலாஸ்
(1288-1292) -
நான்காம் ஹனோரியஸ்
(1285-1287) -
நான்காம் மார்ட்டின்
(1281-1285) -
மூன்றாம் நிக்கோலாஸ்
(1277-1280) -
இருபத்தொன்றாம் யோவான்
(1276-1277) -
ஐந்தாம் ஹாட்ரியன்
(1276-1276) -
ஐந்தாம் இன்னசென்ட்
(1276-1276) -
பத்தாம் கிரகோரி
(1271-1276) -
நான்காம் கிளமெண்ட்
(1265-1268) -
நான்காம் அர்பன்
(1261-1264) -
நான்காம் அலெக்சாண்டர்
(1254-1261) -
நான்காம் இன்னசென்ட்
(1243-1254) -
நான்காம் செலஸ்தீன்
(1241-1243) -
ஒன்பதாம் கிரகோரி
(1227-1241) -
மூன்றாம் ஹனோரியஸ்
(1216-1227) -
மூன்றாம் இன்னசென்ட்
(1198-1216)
தொடர்புடைய சின்னங்கள்
தொகு திருப்பீட ஆட்சி முத்திரை. |
வத்திக்கான் நகர ஆட்சி முத்திரை. |
வத்திக்கான் நகர முத்திரை. (வத்திக்கான் நகர கொடியிலிருந்து). |
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தின்போது திருப்பீடத்தின் முத்திரை, (1929-இல் இருந்து)[3] |
ஆதாரங்கள்
தொகு- ↑ பதினாறாம் பெனடிக்ட்டின் ஆட்சி முத்திரை வத்திக்கான். Accessed 2008-03-15.
- ↑ Michel Pastoreau (1997). Traité d'Héraldique (3e édition ed.). Picard. pp. 283–284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7084-0520-9.
- ↑ "Vatican City (Holy See)". fotw.net. 2006-03-25. பார்க்கப்பட்ட நாள் 2007-11-07.