திருயிந்தளூர்
திருஇந்தளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]இது மயிலாடுதுறைக்கு மேற்கே 2.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருஇந்தளூர் | |
---|---|
திருஇந்தளூர், மயிலாடுதுறை, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°06′35″N 79°38′30″E / 11.1098°N 79.6418°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஏற்றம் | 23.69 m (77.72 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,393 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609001 |
புறநகர்ப் பகுதிகள் | மயிலாடுதுறை, நீடூர், சோழம்பேட்டை, மாப்படுகை |
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
சட்டமன்றத் தொகுதி | மயிலாடுதுறை |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 23.69 மீ. உயரத்தில், (11°06′35″N 79°38′30″E / 11.1098°N 79.6418°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருஇந்தளூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருஇந்தளூர் நகரின் மக்கள்தொகை 6,393 ஆகும். இதில் 3,171 பேர் ஆண்கள் மற்றும் 3,222 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பரிமள அரங்கநாதர் கோயில்[5] மற்றும் இராமசாமி கோயில் ஆகிய வைணவக் கோயில்கள் இவ்வூரில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ வேணு சீனிவாசன் / Venu Srinivasan (2015-01-01). ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் / Sri Vaishnava 108 Divya Desangal (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5135-197-9.
- ↑ Naalum Oru Naalaayiram- A Selection of Hymns from naalaayira Divya Prabandham- For Daily Recitation. Bharathi Puthakalayam.
- ↑ Periyavāccān̲piḷḷai (2006). திருமங்கையாழ்வார் அருளிய பனுவல் ஆறனுள் பெரிய திருமொழி: பெரியவாச்சான்பிள்ளை உரையின் தமிழாக்கம் புதுவை, தொலைக்கீழை பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. தெய்வச்சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை.
- ↑ "Thiruindalur Village Population - Mayiladuthurai - Nagapattinam, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-18.
- ↑ "Arulmigu Parimalarenganathar Temple, Thiruinthalur, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018041].,Chanthira Saaba Vimochana Sthalam.,Suganthavananaathar,Suganthavananaayagi". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-18.