துருக்கியின் பொருளாதாரம்

துருக்கியின் பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் வளர்ந்து வரும் ஒரு சந்தைப் பொருளாதாரமாக வரையறுத்துள்ளது.[28]நடுவண் ஒற்று முகமையின் உலகத் தரவுநூலில் துருக்கி உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[29] பொருளியலாளர்களும் அரசியலாளர்களும் துருக்கியைப் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாக நோக்குகின்றனர். வேளாண் பொருட்கள்; துணிமணிகள்; தானுந்து ஊர்திகள், கப்பல்கள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள்; கட்டுமானப் பொருட்கள்; நுகர் மின்னணுவியற் பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் துருக்கி உலகின் முதன்மை உற்பத்தியாளராக விளங்குகின்றது.

துருக்கி பொருளாதாரம்
நாணயம்துருக்கிய லிரா (₺) (TRY)
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஜி-20, ஓஈசிடி, ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், உ.வ.அ, பொருளியல் கூட்டுறவு அமைப்பு, கருங்கடல் பொருளாதார கூட்டுறவு அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ$1.508 டிரில்லியன் (கொஆச, 2014)[1]
$806 billion (பெயரளவில், 2014)[1]
மொ.உ.உ வளர்ச்சிIncrease 3.8% (2015 Q2)[2]
Increase 5.2% (2002-2011 average)[3]
Increase 6.7% (2011-2017 avg. Forecast in OECD)[3]
நபர்வரி மொ.உ.உ$19,610 (கொஆச, 2014)[1]
$10,482 (பெயரளவில், 2014)[1]
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 8.9%; தொழிற்துறை: 27.3%; சேவைகள்: 63.8% (2013 est.)[4]
பணவீக்கம் (நு.வி.கு)6.81% (ஆகத்து 2015)[5]
கினி குறியீடு40.2 (2010)[6]
தொழிலாளர் எண்ணிக்கை27.91 மில்லியன் (2013 மதிப்.) குறிப்பு: ஏறத்தாழ 1.2 மில்லியன் துருக்கியர் வெளிநாட்டில் பணி புரிகின்றனர்[7]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 25.5%, தொழிற்துறை: 26.2%, சேவைகள்: 48.4% (2010)[8]
வேலையின்மை9.3% (மே 2015)[9]
முக்கிய தொழில்துறைதுணிகள், உணவுப் பதப்படுத்தல், தானுந்து, மின்னணுவியல், சுற்றுலா, சுரங்கத் தொழில் (நிலக்கரி, குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று, செப்பு, போரான்), எஃகு, பாறை எண்ணெய், கட்டுமானம், மரம் (கட்டிடப் பொருள்), காகிதம்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு55வது (2015)[10]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதிIncrease $176.6 பில்லியன் (28வது) (2014)[11]
ஏற்றுமதிப் பொருட்கள்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் செருமனி 9%
 ஈராக் 7.6%
 ஐக்கிய இராச்சியம் 5.7%
 உருசியா 4.6%
 இத்தாலி 4.5%
 பிரான்சு 4.2% (2013 est.)[13]
இறக்குமதி $240.4 பில்லியன் (22வது) (2014)[14]
இறக்குமதிப் பொருட்கள்
பட்டியல்
முக்கிய இறக்குமதி உறவுகள் உருசியா 10%
 சீனா 9.8%
 செருமனி 9.6%
 இத்தாலி 5.1%
 ஐக்கிய அமெரிக்கா 5%
 ஈரான் 4.1% (2013 est.)[16]
வெளிநாட்டு நேரடி முதலீடுIncrease $208.6 பில்லியன் (25வது) (31 திசம்பர் 2014)[17]
மொத்த வெளிக்கடன்Increase $407.1 பில்லியன் (28வது) (31 திசம்பர் 2014)[18]
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உற்பத்தியில் 35.5% (2013)[19]
வருவாய்$225 பில்லியன் (2015)[20]
செலவினங்கள்$234 பில்லியன் (2015)[20]
பொருளாதார உதவிகொடையாளர்: $1.03 பில்லியன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13%.[21] தவிர, ஓடிஏ 2012ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் 4வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[22][23]
கடன் மதிப்பீடு
அந்நியச் செலாவணி கையிருப்புIncrease $135.638 பில்லியன் (6 திசம்பர் 2013)[27]
Main data source: CIA World Fact Book
'

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Report for Selected Countries and Subjects". IMF World Economic Outlook Database, April 2015. 14 April 2015. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  2. "Turkey: Q2 GDP increased 3.8 percent at constant prices". Anadolu Agency.
  3. 3.0 3.1 "Economic Outlook 2002-2011 & 2011-2017". Turkish Statistical Institute. 2012. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
  4. "GDP - Composition by Sector". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. Archived from the original on 2016-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
  6. "GINI Index". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2010. Archived from the original on 2010-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
  7. "Labor Force of Republic of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  8. "CIA World Factbook: Turkey". Cia.gov. Archived from the original on 10 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2011-08-29.
  9. "..::Welcome to Turkish Statistical Institute(TurkStat)'s Web Pages::." turkstat.gov.tr. Archived from the original on 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
  10. "Doing Business in Turkey 2015". உலக வங்கி. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
  11. "2012 Exports figures of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2014. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  12. "Exports Products of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். Archived from the original on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  13. "Exports Partners of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  14. "2012 Imports figures of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2014. Archived from the original on 2015-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  15. "Imports Products of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  16. "Imports Partners of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  17. "2014 Foreign Direct Investment in Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 31 December 2014. Archived from the original on 2015-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  18. "2014 External Debt of Republic of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 31 December 2014. Archived from the original on 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  19. "European Economy 2013, p 106" (PDF). European Commission. 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  20. 20.0 20.1 "2015 bütçesi komisyondan geçti". Sabah. 26 November 2014.
  21. "Global Humanitarian Assistance GHA Report 2013". Global Humanitarian Assistance. 2013. Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  22. "In Focus Turkey" (PDF). Global Humanitarian Assistance. 2013. Archived from the original (PDF) on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  23. "Turkey fourth biggest donor country". பிபிசி. 2013-07-17. http://www.bbc.co.uk/news/world-europe-23341189. பார்த்த நாள்: 2013-08-10. 
  24. 24.0 24.1 "Sovereign credit ratings". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  25. "Rating Action: Moody's upgrades Turkey's government bond ratings to Baa3, stable outlook". பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
  26. "Fitch upgrades Turkey's rating to investment grade". Today's Zaman. Archived from the original on 21 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. "Turkish Central Bank reserves to brake a record". PortTurkey.com. 13 December 2013. Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-18.
  28. "IMF Advanced Economies List. World Economic Outlook" (PDF). April 2011. p. 173.
  29. "The World Factbook". cia.gov. Archived from the original on 2008-04-09. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.