ஏற்றுமதி நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஏற்றுமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Quartile map of amount of exports per country.
தரவரிசை நாடு ஏற்றுமதி தேதி of
குறிப்பு
 உலகம் $14,920,000,000,000 2010 கணிப்பு
 ஐரோப்பிய ஒன்றியம் (minus internal trade) $1,952,000,000,000[1] 2010 கணிப்பு
1  சீனா $1,581,000,000,000 2010 கணிப்பு
2  செருமனி $1,303,000,000,000 2010 கணிப்பு
3  ஐக்கிய அமெரிக்கா $1,289,000,000,000 2010 கணிப்பு
4  சப்பான் $765,200,000,000 2010 கணிப்பு
5  பிரான்சு $517,300,000,000 2010 கணிப்பு
6  நெதர்லாந்து $485,900,000,000 2010 கணிப்பு
7  தென் கொரியா $464,300,000,000 2010 கணிப்பு
8  இத்தாலி $448,400,000,000 2010 கணிப்பு
9  ஐக்கிய இராச்சியம் $410,300,000,000 2010 கணிப்பு
10  உருசியா $400,100,000,000 2010 கணிப்பு
11  கனடா $392,700,000,000 2010 கணிப்பு
 ஆங்காங் $388,600,000,000 2010 கணிப்பு
12  சிங்கப்பூர் $358,400,000,000 2010 கணிப்பு
13  மெக்சிக்கோ $298,500,000,000 2010 கணிப்பு
14  பெல்ஜியம் $284,200,000,000 2010 கணிப்பு
15  சீனக் குடியரசு $274,400,000,000 2010 கணிப்பு
16  எசுப்பானியா $253,000,000,000 2010 கணிப்பு
17  இந்தியா $245,900,000,000 2010 கணிப்பு[2][3]
18  சவூதி அரேபியா $237,900,000,000 2010 கணிப்பு
19  சுவிட்சர்லாந்து $232,600,000,000 2010 கணிப்பு
20  ஆத்திரேலியா $210,900,000,000 2010 கணிப்பு
21  மலேசியா $210,300,000,000 2010 கணிப்பு
22  பிரேசில் $201,900,000,000 2010 கணிப்பு
23  ஐக்கிய அரபு அமீரகம் $198,000,000,000 2010 கணிப்பு
24  தாய்லாந்து $191,300,000,000 2010 கணிப்பு
25  சுவீடன் $162,600,000,000 2010 கணிப்பு
26  போலந்து $160,800,000,000 2010 கணிப்பு
27  ஆஸ்திரியா $157,400,000,000 2010 கணிப்பு
28  இந்தோனேசியா $146,300,000,000 2010 கணிப்பு
29  நோர்வே $137,000,000,000 2010 கணிப்பு
30  துருக்கி $135,400,000,000 2010 கணிப்பு
31  செக் குடியரசு $116,500,000,000 2010 கணிப்பு
32  அயர்லாந்து $115,700,000,000 2010 கணிப்பு
33  டென்மார்க் $99,370,000,000 2010 கணிப்பு
34  அங்கேரி $93,740,000,000 2010 கணிப்பு
35  ஈரான் $78,690,000,000 2010 கணிப்பு
36  தென்னாப்பிரிக்கா $76,860,000,000 2010 கணிப்பு
37  நைஜீரியா $76,330,000,000 2010 கணிப்பு
38  பின்லாந்து $73,530,000,000 2010 கணிப்பு
39  வியட்நாம் $72,030,000,000 2010 கணிப்பு
40  அர்கெந்தீனா $68,010,000,000 2010 கணிப்பு
41  குவைத் $65,030,000,000 2010 கணிப்பு
42  வெனிசுவேலா $64,870,000,000 2010 கணிப்பு
43  சிலி $64,280,000,000 2010 கணிப்பு
44  சிலவாக்கியா $64,180,000,000 2010 கணிப்பு
45  கசக்கஸ்தான் $59,230,000,000 2010 கணிப்பு
46  கத்தார் $57,820,000,000 2010 கணிப்பு
47  இசுரேல் $54,310,000,000 2010 கணிப்பு
48  அல்ஜீரியா $52,660,000,000 2010 கணிப்பு
49  உருமேனியா $51,910,000,000 2010 கணிப்பு
50  அங்கோலா $51,650,000,000 2010 கணிப்பு
51  பிலிப்பீன்சு $50,720,000,000 2010 கணிப்பு
52  உக்ரைன் $49,710,000,000 2010 கணிப்பு
53  ஈராக் $49,100,000,000 2010 கணிப்பு
 புவேர்ட்டோ ரிக்கோ $46,900,000,000 2001
54  போர்த்துகல் $46,270,000,000 2010 கணிப்பு
55  லிபியா $44,890,000,000 2010 கணிப்பு
56  கொலம்பியா $40,240,000,000 2010 கணிப்பு
57  ஓமான் $36,120,000,000 2010 கணிப்பு
58  பெரு $33,730,000,000 2010 கணிப்பு
59  நியூசிலாந்து $33,240,000,000 2010 கணிப்பு
60  அசர்பைஜான் $28,070,000,000 2010 கணிப்பு
61  பாக்கித்தான் $27,800,000,000 2011 கணிப்பு
62  எகிப்து $25,340,000,000 2010 கணிப்பு
63  சுலோவீனியா $24,970,000,000 2010 கணிப்பு
64  பெலருஸ் $24,490,000,000 2010 கணிப்பு
65  கிரேக்க நாடு $21,140,000,000 2010 கணிப்பு
66  பல்கேரியா $19,330,000,000 2010 கணிப்பு
67  லித்துவேனியா $19,290,000,000 2010 கணிப்பு
68  லக்சம்பர்க் $17,820,000,000 2010 கணிப்பு
69  எக்குவடோர் $17,370,000,000 2010 கணிப்பு
70  வங்காளதேசம் $16,240,000,000 2010 கணிப்பு
71  தூனிசியா $16,110,000,000 2010 கணிப்பு
72  பகுரைன் $15,130,000,000 2010 கணிப்பு
73  மொரோக்கோ $14,490,000,000 2010 கணிப்பு
74  உஸ்பெகிஸ்தான் $13,130,000,000 2010 கணிப்பு
75  சிரியா $12,840,000,000 2010 கணிப்பு
76  பனாமா $12,520,000,000 2010 கணிப்பு
77  டிரினிடாட் மற்றும் டொபாகோ $12,060,000,000 2010 கணிப்பு
78  குரோவாசியா $11,510,000,000 2010 கணிப்பு
79  எசுத்தோனியா $11,500,000,000 2010 கணிப்பு
80  புரூணை $10,670,000,000 2008
81  ஐவரி கோஸ்ட் $10,250,000,000 2010 கணிப்பு
82  எக்குவடோரியல் கினி $10,240,000,000 2010 கணிப்பு
83  கோஸ்ட்டா ரிக்கா $10,010,000,000 2010 கணிப்பு
84  சூடான் $9,777,000,000 2010 கணிப்பு
85  செர்பியா $9,700,000,000 2010 கணிப்பு
86  துருக்மெனிஸ்தான் $9,672,000,000 2010 கணிப்பு
87  காங்கோ $9,200,000,000 2010 கணிப்பு
88  குவாத்தமாலா $8,470,000,000 2010 கணிப்பு
89  இலங்கை $7,908,000,000 2010 கணிப்பு
90  லாத்வியா $7,894,000,000 2010 கணிப்பு
91  மியான்மர் $7,841,000,000 2010 கணிப்பு
92  பரகுவை $7,606,000,000 2010 கணிப்பு
93  யேமன் $7,462,000,000 2010 கணிப்பு
94  உருகுவை $7,413,000,000 2010 கணிப்பு
95  யோர்தான் $7,333,000,000 2010 கணிப்பு
96  கானா $7,326,000,000 2010 கணிப்பு
97  காபொன் $6,803,000,000 2010 கணிப்பு
98  சாம்பியா $6,463,000,000 2010 கணிப்பு
99  டொமினிக்கன் குடியரசு $6,161,000,000 2010 கணிப்பு
100  பொலிவியா $6,058,000,000 2010 கணிப்பு
101  பப்புவா நியூ கினி $5,976,000,000 2010 கணிப்பு
102  ஒண்டுராசு $5,879,000,000 2010 கணிப்பு
103  லெபனான் $5,187,000,000 2010 கணிப்பு
104  கென்யா $5,141,000,000 2010 கணிப்பு
105  பொசுனியா எர்செகோவினா $4,804,000,000 2010 கணிப்பு
106  கம்போடியா $4,687,000,000 2010 கணிப்பு
107  ஐசுலாந்து $4,619,000,000 2010 கணிப்பு
108  போட்சுவானா $4,419,000,000 2010 கணிப்பு
109  எல் சல்வடோர $4,377,000,000 2010 கணிப்பு
110  கமரூன் $4,371,000,000 2010 கணிப்பு
111  நமீபியா $4,277,000,000 2010 கணிப்பு
 அமெரிக்க கன்னித் தீவுகள் $4,234,000,000 2001
112  தன்சானியா $3,809,000,000 2010 கணிப்பு
113  காங்கோ மக்களாட்சிக் குடியரசு $3,800,000,000 2009 கணிப்பு
114  கியூபா $3,311,000,000 2010 கணிப்பு
115  நிக்கராகுவா $3,182,000,000 2010 கணிப்பு
116  மாக்கடோனியக் குடியரசு $3,171,000,000 2010 கணிப்பு
117  சாட் $3,036,000,000 2010 கணிப்பு
118  மால்ட்டா $2,954,000,000 2010 கணிப்பு
119  உகாண்டா $2,941,000,000 2010 கணிப்பு
120  லீக்கின்ஸ்டைன் $2,830,000,000 2009
121  மொசாம்பிக் $2,517,000,000 2010 கணிப்பு
122  சான் மரீனோ $2,436,000,000 2009
123  சியார்சியா $2,290,000,000 2010 கணிப்பு
124  சைப்பிரசு $2,232,000,000 2010 கணிப்பு
125  செனிகல் $2,112,000,000 2010 கணிப்பு
126  மொரிசியசு $2,041,000,000 2010 கணிப்பு
127  வட கொரியா $1,997,000,000 2009
128  லாவோஸ் $1,950,000,000 2010 கணிப்பு
129  மங்கோலியா $1,902,000,000 2009
130  சிம்பாப்வே $1,869,000,000 2010 கணிப்பு
131  எதியோப்பியா $1,729,000,000 2010 கணிப்பு
132  கிர்கிசுத்தான் $1,682,000,000 2010 கணிப்பு
133  அல்பேனியா $1,550,000,000 2010 கணிப்பு
134  ஜமேக்கா $1,487,000,000 2010 கணிப்பு
135  கினியா $1,468,000,000 2010 கணிப்பு
136  மல்தோவா $1,450,000,000 2010 கணிப்பு
137  சுவாசிலாந்து $1,417,000,000 2010 கணிப்பு
138  மடகாசுகர் $1,412,000,000 2010 கணிப்பு
139  மூரித்தானியா $1,395,000,000 2006
140  சுரிநாம் $1,391,000,000 2006 கணிப்பு
 நியூ கலிடோனியா $1,341,000,000 2006
141  தஜிகிஸ்தான் $1,318,000,000 2010 கணிப்பு
142  பிஜி $1,202,000,000 2006
143  லைபீரியா $1,197,000,000 2006
144  மலாவி $1,189,000,000 2010 கணிப்பு
145  பெனின் $1,125,000,000 2010 கணிப்பு
146  புர்க்கினா பாசோ $991,000,000 2010 கணிப்பு
147  லெசோத்தோ $985,000,000 2010 கணிப்பு
 மக்காவு $950,000,000 2009 கணிப்பு
 குராசோ $876,000,000 2008 கணிப்பு
148  டோகோ $859,000,000 2010 கணிப்பு
149  நேபாளம் $849,000,000 2009
 பரோயே தீவுகள் $848,000,000 2008
150  ஆர்மீனியா $846,000,000 2010 கணிப்பு
151  கயானா $814,000,000 2010 கணிப்பு
 பெர்முடா $763,000,000 2006
152  மொனாகோ $716,300,000 2005
153  பஹமாஸ் $674,000,000 2006
154  எயிட்டி $559,000,000 2010 கணிப்பு
155  ஆப்கானித்தான் $547,000,000 2009 கணிப்பு
 பலத்தீன் $546,000,000 2008
156  பூட்டான் $513,000,000 2008
 கிறீன்லாந்து $485,000,000 2008
157  சீசெல்சு $464,000,000 2010 கணிப்பு
 அமெரிக்க சமோவா $445,600,000 FY04 கணிப்பு
158  நைஜர் $428,000,000 2006
159  பெலீசு $404,000,000 2010 கணிப்பு
160  பார்படோசு $385,000,000 2006
161  சோமாலியா $300,000,000 2006
162  மாலி $294,000,000 2006
163  செயிண்ட். லூசியா $288,000,000 2006
 கிப்ரல்டார் $271,000,000 2004 கணிப்பு
164  சொலமன் தீவுகள் $237,000,000 2006
165  ருவாண்டா $226,000,000 2010 கணிப்பு
166  சியேரா லியோனி $216,000,000 2006
 பிரெஞ்சு பொலினீசியா $211,000,000 2005 கணிப்பு
 சுவல்பார்டு $197,600,000 2004
167  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் $193,000,000 2006
168  மொண்டெனேகுரோ $171,300,000 2003
 துர்கசு கைகோசு தீவுகள் $169,200,000 2000
169  மாலைத்தீவுகள் $163,000,000 2009 கணிப்பு
170  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு $146,700,000 2007 கணிப்பு
171  கினி-பிசாவு $133,000,000 2006
172  சமோவா $131,000,000 2006
 போக்லாந்து தீவுகள் $125,000,000 2004 கணிப்பு
 அரூபா $124,000,000 2006
 அங்கியுலா $119,500,000 2009 கணிப்பு
173  கேப் வர்டி $114,000,000 2010 கணிப்பு
174  கம்பியா $107,000,000 2010 கணிப்பு
175  சீபூத்தீ $100,000,000 2009
 வடக்கு மரியானா தீவுகள் $98,200,000 2008
176  டொமினிக்கா $94,000,000 2006
177  அந்தோரா $89,500,000 2008
179  அன்டிகுவா பர்புடா $84,300,000 2007 கணிப்பு
180  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் $84,000,000 2006
181  புருண்டி $71,000,000 2010 கணிப்பு
182  வனுவாட்டு $40,000,000 2006
183  கிரெனடா $38,000,000 2006
184  கொமொரோசு $32,000,000 2006
 பிரித்தானிய கன்னித் தீவுகள் $25,300,000 2002
185  எரித்திரியா $25,000,000 2010 கணிப்பு
186  தொங்கா $22,000,000 2006
187  மார்சல் தீவுகள் $19,400,000 2008 கணிப்பு
 குவாம் $45,000,000 2004 கணிப்பு
 செயிண்ட் எலனா $19,000,000 2004 கணிப்பு
188  கிரிபட்டி $17,000,000 2004 கணிப்பு
189  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் $14,000,000 2004 கணிப்பு
 கேமன் தீவுகள் $13,800,000 2008
190  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி $13,000,000 2010 கணிப்பு
191  கிழக்குத் திமோர் $10,000,000 2005 கணிப்பு
 மயோட்டே $6,500,000 2005
192  பலாவு $5,882,000 2004 கணிப்பு
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் $5,500,000 2005 கணிப்பு
 குக் தீவுகள் $5,222,000 2005
 நோர்போக் தீவு $1,500,000 FY91/92
193  துவாலு $1,000,000 2004 கணிப்பு
 மொன்செராட் $700,000 2001
 நியுவே $201,400 2004
194  நவூரு $64,000 2005 கணிப்பு
 வலிசும் புட்டூனாவும் $47,450 2004
 டோக்கெலாவ் $0 2002

ஆதாரங்கள்

தொகு
  • உலக வணிக அமைப்பு, accessed 26 March 2010, INTERNATIONAL TRADE STATISTICS
  • "Country Comparison: Exports". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 27 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)