துருக்மெனிஸ்தான்
நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு
(துருக்மேனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.
துருக்மெனிசுத்தான் Turkmenistan Türkmenistan (துருக்குமேனிய மொழி) | |
---|---|
நாட்டுப்பண்: "துருக்மெனித்தானின் நாட்டுப்பண் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | அசுகாபாத் 37°58′N 58°20′E / 37.967°N 58.333°E |
ஆட்சி மொழி(கள்) | துருக்மேனியம்[1] |
மொழிகள் | உருசியம் |
இனக் குழுகள் (2003) |
|
மக்கள் | துருக்மென் |
அரசாங்கம் | ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto) |
• தலைவர் | குர்பாங்குலி பெர்திமுகமேதொவ் |
• சட்டமன்றத் தலைவர் | கூல்சாத் மாம்மதேவா |
சட்டமன்றம் | சட்டமன்றம் |
அமைப்பு | |
• கீவா கானேட்டு | 1511 |
30 ஏப்ரல் 1918 | |
13 மே 1925 | |
• விடுதலை அறிவிப்பு | 22 ஆகத்து 1990 |
• சோவியத்தில் இருந்து விடுதலை | 27 அக்டோபர் 1991 |
• அங்கீகாரம் | 26 டிசம்பர் 1991 |
• நடப்பு அரசமைப்புச் சட்டம் | 18 மே 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 491,210 km2 (189,660 sq mi)[4] (52-வது) |
• நீர் (%) | 4.9 |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 6,341,855[5][6] (117வது) |
• அடர்த்தி | 10.5/km2 (27.2/sq mi) (221வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $112.659 பில்.[7] |
• தலைவிகிதம் | $19,526[7] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $42.764 பில்.[7] |
• தலைவிகிதம் | $7,411[7] |
ஜினி (1998) | 40.8 மத்திமம் |
மமேசு (2017) | 0.706[8] உயர் · 108-வது |
நாணயம் | மனாத்து (TMT) |
நேர வலயம் | ஒ.அ.நே+5 (TMT) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +993 |
இணையக் குறி | .tm |
மேற்கோள்கள்
தொகு- ↑ Turkmenistan's Constitution of 2008. constituteproject.org
- ↑ "Turkmenistan". CIA World Factbook. Archived from the original on 12 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 25 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Turkmenistan country profile, Political Rights and Civil Liberties". Freedom House. 10 January 2018. Archived from the original on 20 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Государственный комитет Туркменистана по статистике : Информация о Туркменистане : О Туркменистане பரணிடப்பட்டது 7 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம் : Туркменистан — одна из пяти стран Центральной Азии, вторая среди них по площади (491,21 тысяч км2), расположен в юго-западной части региона в зоне пустынь, севернее хребта Копетдаг Туркмено-Хорасанской горной системы, между Каспийским морем на западе и рекой Амударья на востоке.
- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Turkmenistan". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "2018 Human Development Report". United Nations Development Programme. 2018. Archived from the original on 14 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- துருக்மெனிஸ்தான் செய்திகள் - (ஆங்கில மொழியில்)
- சிஐஏ தரவுநூல் பரணிடப்பட்டது 2007-06-12 at the வந்தவழி இயந்திரம்
- துருக்மெனிஸ்தான் புகைப்படங்கள்
- பிபிசி தரவுகள்