தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியலில்கீழ்வரும் நாடுகளில் உள்ள பங்கு பரிவர்த்தனை நிலையங்களின் விவரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஈரான் உள்ளடங்களாக தெற்காசியா

இவை தவிர:

என்பனவு்ம்

இந்தியாவில் பல பங்குச் சந்தைகள் காணப்படுகின்றன இவற்றில் மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange-(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange - NSE) என்பன தேசிய மட்டதிலான சந்தையாக வகைப்படுத்தப்படுகின்றது, இதுதவிர 21 பிராந்திய மட்டத்திலான சந்தைகளும் காணப்படுகின்றன. [1]

இலங்கை தனக்கென ஒரே ஒரு பங்குபரி்வர்த்தனை நிலையத்தினை கொண்டுள்ளது.

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

நிலையம் அமைவிடம் ஆரம்பம் Listings இணைப்பு
ஆப்கானித்தான் ஆப்கானிஸ்தான்
ஆப்கன் பங்குச் சந்தை
வங்காளதேசம் வங்காளதேசம்
சிட்டகாங் பங்குச் சந்தை CSE
டாக்கா பங்குச் சந்தை 1954 DSE
பூட்டான் பூட்டான்
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி
இந்தியா இந்தியா
அகமதாபாத் பங்குச் சந்தை அகமதாபாத் 1894 2000 ASE பரணிடப்பட்டது 2006-08-13 at the வந்தவழி இயந்திரம்
பெங்களூர் பங்குச் சந்தை பெங்களூர் 1963 600 BgSE info page
புவனேஷ்வர் பங்குச் சந்தை புவனேஷ்வர் 1956 BhSE info page
பாம்பே பங்குச் சந்தை மும்பை 1875 BSE
கல்கத்தா பங்குச் சந்தை கொல்கத்தா 1830 CSE
கொச்சி பங்குச் சந்தை கொச்சி 1989 CSE பரணிடப்பட்டது 2006-04-24 at the வந்தவழி இயந்திரம்
கோயமுத்தூர் பங்குச் சந்தை கோயமுத்தூர் 1998 CSX info page
Delhi Stock Exchange Association புது டெல்லி 1947 3000 DSE info page
குவஹாத்தி பங்குச் சந்தை குவஹாத்தி 1983 GSE info page
ஹைதராபாத் பங்குச் சந்தை ஹைதராபாத் 1943 900 HSE பரணிடப்பட்டது 2007-01-12 at the வந்தவழி இயந்திரம்
Inter-connected Stock Exchange of India கொல்கத்தா ISE
ஜெய்ப்பூர் பங்குச் சந்தை ஜெய்ப்பூர் 1989 750 JSE info page
Kanara Stock Exchange மங்களூர்
Ludhiana Stock Exchange Association லூதியானா 1983 LSE info page
மத்திய பிரதேஷ் பங்குச் சந்தை இந்தூர் MPSE info page
மெட்ராஸ் பங்குச் சந்தை சென்னை 1920 1500 MSE info page
மங்களூர் பங்குச் சந்தை மங்களூர் 1984 MgSE info page
மீரட் பங்குச் சந்தை மீரட் 1956 Info page
National Stock Exchange of India மும்பை 1992 4500 NSE
OTC Exchange of India மும்பை 1990 OTCEI info page
Pune Stock Exchange புனே 1982 PSE பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம்
Saurashtra-Kutch Stock Exchange ராஜ்காட் 1989 SKSE info page
Uttar Pradesh Stock Association கான்பூர் 1982 850 UPSE info page
Vadodara Stock Exchange [பரோடா]] 1990 VSE info page
ஈரான் ஈரான்
Iranian Oil Bourse டெஹ்ரான் proposed IOB
Tehran Stock Exchange டெஹ்ரான் 1968 419 TSE பரணிடப்பட்டது 2018-03-20 at the வந்தவழி இயந்திரம்
மாலைத்தீவுகள் மாலைதீவு
Maldives Stock Exchange மாலே 4 MSE
மியான்மர் மியன்மார்
நேபாளம் நேபாளம்
நேபாள் பங்குச் சந்தை கத்மந்து 1993 125 NEPSE பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
பாக்கித்தான் பாக்கிஸ்தான்
இஸ்லாமாபாத் பங்குச் சந்தை இஸ்லாமாபாத் 1989 ISE
கராச்சி பங்குச் சந்தை கராச்சி 1947 KSE
லாகூர் பங்குச் சந்தை லாகூர் 1970 LSE
இலங்கை இலங்கை
கொழும்பு பங்குச் சந்தை 1896 234 CSE

குறிப்பு :- இங்கு பங்குச்சந்தை(Share Market) எனவும் பங்கு பரிவர்த்தனை நிலையம் ( Stock Exchange) என குறிஉப்பிடப்படுவதும் ஒரே விடயத்தினையே.

இவற்றியும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு