தேசிய நெடுஞ்சாலை 161

தேசிய நெடுஞ்சாலை 161, (National Highway 161), இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும், இது மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் தெலங்கானா மாநிலங்கள் வழியாக இந்தச் சாலை செல்கிறது. [1] [2] தேசிய நெடுஞ்சாலை 161 அகோலா, வாசிம், ஹிங்கோலி, நாந்தேடு, டெக்ளூர், பிட்லம், நாராயணா கெட், ஜோகிபேட்டை, சங்க ரெட்டி ஆகிய நகரங்களை இணைக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 161
161

தேசிய நெடுஞ்சாலை 161
வழித்தட தகவல்கள்
நீளம்:430 km (270 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:அகோலா, மஹாராஷ்டிரா
தெற்கு முடிவு:தெலங்கானா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
அகோலா - பதூர் -
நெடுஞ்சாலை அமைப்பு

சந்திப்புகள்

தொகு

அஜிரா - சூரத் - துலே - அகோலா - அமராவதி - நாக்பூர் - துர்க் - ராய்பூர் - மகாசமுந்து - சம்பல்பூர் - பஹாராகோரா - கொல்கத்தா ஆகிய நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 6 இணைக்கிறது.

இணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள்

தொகு

மகாராட்டிரம் மற்றும் தெலங்கானா ஆகியவை தேசிய நெடுஞ்சாலை 161 ஆல் இணைக்கப்பட்ட இரண்டு மாநிலங்கள்.

மகாராட்டிரம்

தொகு
தெலங்கானா
தொகு

இவற்றையும் காண்க

தொகு

தேசிய நெடுஞ்சாலை (இந்தியா)

சான்றுகள்

தொகு
  1. "New highways notification dated August, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 13 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "New highways notification dated March, 2013" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 Jul 2018.
 
இந்தியாவில்[தொடர்பிழந்த இணைப்பு] தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_161&oldid=3559312" இலிருந்து மீள்விக்கப்பட்டது