தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)
mariage affter problem
(தேசிய மகளிர் ஆணையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW), சனவரி 1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.[1]மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் விஜயா கிஷோர் ரஹத்கர் (2024)ஆவார்.
பணிகள்
தொகுஅரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சனை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[2]
மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மகளிர் (Rashtra Mahila) எனும் மாதாந்திர செய்தி இதழை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடுகிறது.[3]
மகளிர் ஆணைய தலைவர்
தொகு
எண். | பெயர் | படம் | முதல் | வரை |
---|---|---|---|---|
1 | ஜெயந்தி பட்நாயக் | 3 பெப்ரவரி 1992 | 30 சனவரி 1995 | |
2 | வி. மோகினி கிரி | 21 சூலை 1995 | 20 சூலை 1998 | |
3 | விபாகா பார்த்தசாரதி |
18 சனவரி 1999 |
17 சனவரி 2002 | |
4 | பூர்ணிமா அத்வானி | 25 சனவரி 2002 | 24 சனவரி 2005 | |
5 | கிரிஜா வியாஸ் | 16 பெப்ரவரி 2005 | 15 பெப்ரவரி 2008 | |
6 | கிரிஜா வியாஸ் | 9 ஏப்ரல் 2008 | 8 ஏப்ரல் 2011 | |
7 | மம்தா சர்மா[4] | 2 ஆகத்து 2011 | 1 ஆகத்து 2014 | |
8 | லலிதா குமாரமங்கலம் | 29 செப்டம்பர் 2014 | 28 செப்டம்பர் 2017 | |
9 | ரேகா சர்மா | 7 ஆகத்து 2018[5] | 6 ஆகத்து 2021 | |
10 | ரேகா சர்மா | 7 ஆகத்து 2021[6] |
மாநில மகளிர் ஆணையம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NCW :: About NCW". ncw.nic.in. National Commission for Women. Archived from the original on 16 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
- ↑ http://www.indiatogether.org/2006/may/wom-ncw.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
- ↑ "Mamta Sharma is NCW chief". The Hindu (New Delhi). 3 August 2011. http://www.thehindu.com/news/national/mamta-sharma-is-ncw-chief/article2316551.ece.
- ↑ "Rekha Sharma Is New National Commission for Women Chairperson". NDTV.com. https://www.ndtv.com/india-news/rekha-sharma-is-new-national-commission-for-women-chairperson-1897965.
- ↑ "Rekha Sharma Is New National Commission for Women Chairperson". NDTV.com. https://www.ndtv.com/india-news/rekha-sharma-is-new-national-commission-for-women-chairperson-1897965.