தொடரும் (திரைப்படம்)
(தொடரும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொடரும் (Thodarum) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
தொடரும் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் கண்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | எஸ். மூர்த்தி |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | 14 சனவரி 1999 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4.4 கோடி |
கதைச் சுருக்கம் தொகு
நடிகர்கள் தொகு
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | 'சாக்கடிக்கும் பெண்ணே' | ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா | பழனிபாரதி | 05:00 |
2 | 'நான்தான்' | கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 07:22 |
3 | 'ஒரு துளிர்' | உன்னிகிருஷ்ணன், பவதாரிணி | காமகோடியன் | 05:03 |
4 | 'யம்மா யம்மா' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | மு. மேத்தா | 05:01 |
5 | 'சேர்ந்து வாழும்' | இளையராஜா | அறிவுமதி | 04:48 |
6 | 'கணவனுக்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 05:03 |