தொடரும் (திரைப்படம்)
ரமேஷ் கண்ணா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தொடரும் (Thodarum) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[1]
தொடரும் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் கண்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | எஸ். மூர்த்தி |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | 14 சனவரி 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4.4 கோடி |
கதைச் சுருக்கம்
தொகுநடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | 'சாக்கடிக்கும் பெண்ணே' | ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா | பழனிபாரதி | 05:00 |
2 | 'நான்தான்' | கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 07:22 |
3 | 'ஒரு துளிர்' | உன்னிகிருஷ்ணன், பவதாரிணி | காமகோடியன் | 05:03 |
4 | 'யம்மா யம்மா' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | மு. மேத்தா | 05:01 |
5 | 'சேர்ந்து வாழும்' | இளையராஜா | அறிவுமதி | 04:48 |
6 | 'கணவனுக்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 05:03 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thodarum (1998)". Raaga.com. Archived from the original on 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
- ↑ Movie Crow .Com
- ↑ "Indolink.com Movie Review". Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.
- ↑ தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)