நம்ம ஊரு நல்ல ஊரு

வி. அழகப்பன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நம்ம ஊரு நல்ல ஊரு (Namma Ooru Nalla Ooru) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சி. இராமதாஸ், கே. எம். ரவி, கே. முத்துக்குமரன் ஆகியோர் தயாரித்த இப்படத்தை வி. அழகப்பாநத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராமராஜன், ரேகா, ராஜீவ், சுலக்சனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார். இந்த படம் பெருவெற்றிப் பெற்றது 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.[1][2]

நம்ம ஊரு நல்ல ஊரு
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புசிவ இராமதாஸ்
கே. எம். ரவி
கே. முத்துக்குமரன்
கதைஎஸ். என். ரவி (உரையாடல்)
திரைக்கதைவி. அழகப்பன்
இசைகங்கை அமரன்
நடிப்புராமராஜன்
ரேகா
ராஜீவ்
சுலக்சனா
ஒளிப்பதிவுபி. கணேச பாண்டியன்
படத்தொகுப்புவி. ராஜகோபாலன்
பி. மோகன்ராஜ்
கலையகம்சிறீதேவி பகவதி பிலிம்ஸ்
விநியோகம்மாங்காட் அம்மன் பிலிம்ஸ்
காமினி கம்பைன்ஸ்
வெளியீடு1986
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.[3]

வரவேற்பு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய திரைப்பட விமர்சனத்தில் திரைக்கதையை "அது பொதுவாக கொடூரமாக உள்ளது" என்று குறிப்பிட்டது.[4]

குறிப்புகள்

தொகு

 

  1. Shankar (2017-08-22). "இராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்!". Filmibeat. Retrieved 2019-03-11.
  2. sana (2018-05-29). ""அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" – 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12". ஆனந்த விகடன். Retrieved 2019-03-11.
  3. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/namma-ooru-nalla-ooru-tamil-bollywood-vinyl-lp
  4. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19861205&printsec=frontpage&hl=en

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_ஊரு_நல்ல_ஊரு&oldid=4120944" இலிருந்து மீள்விக்கப்பட்டது