நவக்கிரக நாயகி
கே. சங்கர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நவகிரக நாயகி (Navagraha Nayagi) என்பது 1985 ஆம் ஆண்டய தமிழ் பக்தித் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கிய இப்படத்தை எல். என். நாச்சியப்பன், எல். என். சிதம்பரம், வி. ரங்கசாமி ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் விசயகாந்து, நளினி, கே. ஆர். விஜயா, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசை அமைத்துள்ளார்.[1][2]
நவக்கிரக நாயகி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | எல். என். நாச்சியப்பன் எல். என். சிதம்பரம் வி. ரங்கசாமி |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (உரையாடல்) |
திரைக்கதை | கே. சங்கர் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | விசயகாந்து நளினி கே. ஆர். விஜயா ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | கே. சங்கர் வி. ஜெயபால் |
கலையகம் | விசாகம் ஆர்ட்ஸ் |
விநியோகம் | விசாகம் ஆர்ட்ஸ் |
வெளியீடு | 28 பெப்ரவரி 1985 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விசயகாந்து
- நளினி
- கே. ஆர். விஜயா
- ஸ்ரீவித்யா திரௌபதியாக
- வி. எஸ். ராகவன்
- ஹெரன் ராமசாமி
- மேஜர் சுந்தரராஜன் குருவாக
- சோ ராமசாமி நாரதராக
- அனுராதா
- சிவசந்திரன்
- இடிச்சப்புளி செல்வராசு
- வி. கோபாலகிருட்டிணன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- பிந்து கோஷ்
- பாண்டியன்
- சுரேஷ்
- சசிகலா
- விஜி
- ஸ்ரீகாந்த்
- டெல்லி கணேஷ்
- கமலா காமேஷ்
- கிருபானந்த வாரியார் பிரசங்கியாக
- இரா. சு. மனோகர் ரகுவாக
இசை
தொகுஇப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[3]
- தேனீக்கள் - சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெய்ராம் ,
- காற்றுக்கு பாட்டு - வாணி ஜெயராம்
- உலகத்துக்கு - பி. எஸ். சசிரேகா, டி. எம். சவுந்தரராஜன்
- நவகிரக நாயகி - சிர்காழி கோவிந்தராஜன்
- வாரணம் ஆயிரம் - வாணி ஜெயராம்
- சந்தன குடமொன்று - வாணி ஜெயராம், ராஜ்குமார் பாரதி
குறிப்புகள்
தொகு- ↑ "Navagraha Nayagi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
- ↑ "Navagraha Nayagi". .gomolo.com. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
- ↑ https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/navakraka-nayaki-tamil-bollywood-vinyl-lp