நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவின் பெரும்பகுதி த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் பெறப்பட்டது.[1]
தரம் | நாடு | நீர்வழி (கிமீ) |
தகவல் பெறப்பட்டது |
---|---|---|---|
— | உலகம் | 671,886 | 2004 |
1 | சீனா | 110,000 | 2011 |
2 | உருசியா | 102,000 | 2009 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 52,332 | 2006 |
3 | பிரேசில் | 50,000 | 2008 |
4 | ஐக்கிய அமெரிக்கா | 41,009 | 2008 |
5 | இந்தோனேசியா | 21,579 | 2008 |
6 | கொலம்பியா | 18,000 | 2008 |
7 | வியட்நாம் | 17,702 | 2008 |
8 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 15,000 | 2008 |
9 | இந்தியா | 14,500 | 2008 |
10 | மியான்மர் | 12,800 | 2008 |
11 | அர்கெந்தீனா | 11,000 | 2007 |
12 | பப்புவா நியூ கினி | 11,000 | 2006 |
13 | பொலிவியா | 10,000 | 2007 |
14 | பெரு | 8,808 | 2008 |
15 | நைஜீரியா | 8,600 | 2008 |
16 | பிரான்சு | 8,501 | 2008 |
17 | வங்காளதேசம் | 8,370 | 2007 |
18 | பின்லாந்து | 7,842 | 2008 |
19 | செருமனி | 7,467 | 2008 |
20 | மலேசியா | 7,200 | 2008 |
21 | வெனிசுவேலா | 7,100 | 2008 |
22 | நெதர்லாந்து | 6,215 | 2007 |
23 | ஈராக் | 5,279 | 2008 |
24 | லாவோஸ் | 4,600 | 2008 |
25 | சூடான் | 4,068 | 2008 |
26 | கசக்கஸ்தான் | 4,000 | 2008 |
27 | தாய்லாந்து | 4,000 | 2008 |
28 | போலந்து | 3,997 | 2007 |
29 | பிரான்சு | 3,760 | 2008 |
30 | எகிப்து | 3,500 | 2007 |
31 | பிலிப்பீன்சு | 3,219 | 2008 |
32 | ஐக்கிய இராச்சியம் | 3,200 | 2008 |
33 | பரகுவை | 3,100 | 2008 |
34 | மெக்சிக்கோ | 2,900 | 2008 |
35 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 2,800 | 2007 |
36 | பெலருஸ் | 2,500 | 2003 |
37 | கம்போடியா | 2,400 | 2008 |
38 | இத்தாலி | 2,400 | 2008 |
39 | வட கொரியா | 2,250 | 2008 |
40 | சாம்பியா | 2,250 | 2008 |
41 | நிக்கராகுவா | 2,220 | 2008 |
42 | உக்ரைன் | 2,176 | 2007 |
43 | சுவீடன் | 2,052 | 2007 |
44 | பெல்ஜியம் | 2,043 | 2008 |
45 | ஆத்திரேலியா | 2,000 | 2006 |
46 | மாலி | 1,800 | 2008 |
47 | சப்பான் | 1,770 | 2007 |
48 | உருமேனியா | 1,731 | 2006 |
49 | அங்கேரி | 1,622 | 2008 |
50 | தென் கொரியா | 1,608 | 2008 |
51 | காபொன் | 1,600 | 2008 |
52 | உருகுவை | 1,600 | 2008 |
53 | நோர்வே | 1,577 | 2008 |
54 | எக்குவடோர் | 1,500 | 2008 |
55 | அங்கோலா | 1,300 | 2008 |
56 | உஸ்பெகிஸ்தான் | 1,300 | 2008 |
57 | கினியா | 1,300 | 2008 |
58 | கானா | 1,293 | 2008 |
59 | ஆப்கானித்தான் | 1,200 | 2008 |
60 | துருக்கி | 1,200 | 2008 |
61 | சுரிநாம் | 1,200 | 2008 |
62 | காங்கோ | 1,120 | 2008 |
63 | துருக்மெனிஸ்தான் | 1,100 | 2014 |
64 | செனிகல் | 1,000 | 2008 |
65 | எசுப்பானியா | 1,000 | 2008 |
66 | குவாத்தமாலா | 990 | 2007 |
67 | ஐவரி கோஸ்ட் | 980 | 2008 |
68 | அயர்லாந்து | 956 | 2008 |
69 | சிரியா | 900 | 2008 |
70 | ஈரான் | 850 | 2008 |
71 | பெலீசு | 825 | 2008 |
72 | பனாமா | 800 | 2008 |
73 | சியேரா லியோனி | 800 | 2007 |
74 | குரோவாசியா | 785 | 2008 |
75 | கோஸ்ட்டா ரிக்கா | 730 | 2008 |
76 | மலாவி | 700 | 2008 |
77 | செக் குடியரசு | 664 | 2008 |
78 | கனடா | 636 | 2008 |
79 | கிர்கிசுத்தான் | 600 | 2008 |
80 | மடகாசுகர் | 600 | 2008 |
81 | செர்பியா | 587 | 2008 |
82 | மங்கோலியா | 580 | 2007 |
83 | பல்கேரியா | 470 | 2008 |
84 | ஒண்டுராசு | 465 | 2008 |
85 | மொசாம்பிக் | 460 | 2008 |
86 | லித்துவேனியா | 441 | 2007 |
87 | மல்தோவா | 424 | 2008 |
88 | டென்மார்க் | 400 | 2008 |
89 | கம்பியா | 390 | 2008 |
90 | ஆஸ்திரியா | 358 | 2007 |
91 | கயானா | 330 | 2008 |
92 | எசுத்தோனியா | 320 | 2008 |
93 | லாத்வியா | 300 | 2007 |
94 | நைஜர் | 300 | 2008 |
95 | கியூபா | 240 | 2008 |
96 | போர்த்துகல் | 210 | 2008 |
97 | புரூணை | 209 | 2008 |
98 | பிஜி | 203 | 2008 |
99 | தஜிகிஸ்தான் | 200 | 2008 |
100 | சிலவாக்கியா | 172 | 2008 |
101 | இலங்கை | 160 | 2008 |
102 | பெனின் | 150 | 2007 |
103 | சுவிட்சர்லாந்து | 65 | 2008 |
104 | டோகோ | 50 | 2008 |
105 | அல்பேனியா | 43 | 2008 |
106 | லக்சம்பர்க் | 37 | 2008 |
107 | லீக்கின்ஸ்டைன் | 28 | 2008 |
108 | கிரேக்க நாடு | 6 | 2008 |
109 | கிரிபட்டி | 5 | 2007 |
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.