18-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
(பதினெட்டாம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
18ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1701 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1800 இல் முடிவடைந்தது.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1700கள் 1710கள் 1720கள் 1730கள் 1740கள் 1750கள் 1760கள் 1770கள் 1780கள் 1790கள் |
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 1701-1714: ஸ்பானியப் போர்
- 1703: 1918 வரையில் ரஷ்யாவின் தலைநகராயிருந்த செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் உருவாக்கப்பட்டது.
- 1722-23: ரஷ்ய - பேர்சியப் போர்
- 1722: பாஷ்டனியர் ஈரானைக் கைப்பற்றினர்.
- 1755: லிஸ்பனில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டது.
- 1766-99: ஆங்கிலோ-மைசூர் போர்
- 1767: பர்மியர்கள் ஆயுத்தயா பேரரசைக் கைப்பற்றினர்.
- 1768: நேபாளத்தை கூர்க்காக்கள் கைப்பற்றினர்.
- 1768-1774: ரஷ்ய-துருக்கி போர்
- 1789-99: பிரெஞ்சுப் புரட்சி
- 1791-1804: ஹையிட்டிப் புரட்சி
- 1796: இலங்கையில் டச்சு ஆக்கிரமிப்பாளரை பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டினர்.
- 1799: டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
- 1799: நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Volkov, Sergey. Concise History of Imperial Russia.
- ↑ Rowe, William T. (2009). China's Last Empire.
- ↑ Anderson, M. S. (1979). Historians and Eighteenth-Century Europe, 1715–1789. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-822548-5. இணையக் கணினி நூலக மைய எண் 185538307.