பதினோராவது சிக்கிம் சட்டமன்றம்
பதினோராவது சிக்கிம் சட்டமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | சிக்கிம் சட்டப் பேரவை | ||||
தேர்தல் | 2024 | ||||
எதிரணி | இல்லை | ||||
உறுப்பினர்கள் | 32 | ||||
எதிர்கட்சித் தலைவர் | காலியிடம் | ||||
Party control | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
பதினோராவது சிக்கிம் சட்டமன்றம் (11th Sikkim Assembly) என்பது 2024 சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2 சூன் 2024 அன்று அறிவிக்கப்பட்டன.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகு2024 சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினோராவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய உறுப்பினர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்:
மாவட்டம் | எண் | சட்டமன்றத் தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கூட்டணி | குறிப்பு | ||
---|---|---|---|---|---|---|---|---|
கியால்சிங் | 1 | யோக்சம்–தாஷிடிங் (பிஎல்) | செரிங் தெண்டுப் பூட்டியா | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | தேசிய ஜனநாயகக் கூட்டணி | |||
2 | யாங்தாங் | பீம் காங் லிம்பூ | ||||||
3 | மனேபாங்-டென்டாம் | சுதேஷ் குமார் சுப்பா | ||||||
4 | கியால்ஷிங்-பார்னியாக் | உலோக்கு நாத்து சர்மா | ||||||
சோரெங் | 5 | ரிஞ்சன்பாங் (பிஎல்) | எருங் டென்சிங் லெப்சா | |||||
6 | தரம்டின் (BL) | மிங்மா நர்பு செர்பா | ||||||
7 | சோரெங்–சகுங் | பிரேம் சிங் தமாங் | Resigned on 14th June 2024[2] | |||||
8 | சல்காரி–ஜூம் (SC) | மதன் சிந்துரி | ||||||
நாம்ச்சி | 9 | பார்புங் | ரிசால் டோர்ஜி பூட்டியா | |||||
10 | போக்லோக்-கம்ராங் | போஜ் ராஜ் ராய் | ||||||
11 | நாம்ச்சி–சிங்கிதாங் | கிருஷ்ண குமாரி ராய் | Resigned on 13 June 2024[3][4][5] | |||||
12 | மெல்லி | நர் பகதூர் பிரதான் | ||||||
13 | நாம்தாங்–ரதேபானி | சஞ்சித் கரேல் | ||||||
14 | டெமி-நாம்ஃபிங் | பேது சிங்கு பந்து | ||||||
15 | ரங்காங்–யங்காங் | ராஜ் குமாரி தாபா | ||||||
16 | டுமின்-லிங்கீ (பிஎல்) | சம்துப் செரிங் பூட்டியா | ||||||
கேங்டாக் | 17 | கம்டாங்-சிங்டம் | நர் பகதூர் தகால் | |||||
Pakyong | 18 | மேற்கு பெண்டம் (SC) | இலால் பகதூர் தாசு | |||||
19 | ரெனோக் | பிரேம் சிங் தமாங் | ||||||
20 | சுஜாசென் | பூரன் குமார் குருங் | ||||||
21 | க்னாதாங்–மச்சோங் (பிஎல்) | பாமின் லெப்சா | ||||||
22 | நாம்சாய்போங் | ராஜு பாசுநெட் | ||||||
கேங்டாக் | 23 | ஷயாரி (BL) | டென்சிங் நோர்பு லாம்தா | Switch from SDF to SKM | ||||
24 | மார்டம்-ரம்டெக் (பிஎல்) | சோனம் வெஞ்சுங்கப்பா | ||||||
25 | மேல் தடோங் | சி. டி. துங்கல் | ||||||
26 | அரிதாங் | அருண் குமார் உப்ரீதி | ||||||
27 | கேங்டாக் (பிஎல்) | தாமதம் நம்க்யால் பார்பங்பா | ||||||
28 | மேல் பர்டக் | கலா ராய் | ||||||
மங்கன் | 29 | கபி-லுங்சோக் (பிஎல்) | தேன்லே ட்ஷெரிங் பூட்டியா | |||||
30 | ஜோங்கு (பிஎல்) | பின்ட்சோ நம்கியால் லெப்சா | ||||||
31 | லாச்சென்-மங்கன் (பிஎல்) | சம்துப் லெப்சா | ||||||
புத்த மடாலயங்கள் | 32 | சங்கா | சோனம் லாமா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sikkim's Ruling SKM Sweeps Polls, BJP Scores Himalayan Arunachal Win". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-02.
- ↑ PTI. "Sikkim Assembly Elections 2024 | Elected from two constituencies, Sikkim CM vacates Soreng-Chakung". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-14.
- ↑ "Sikkim CM's Wife Quits MLA Post Just a Day After Oath | Politics". Devdiscourse (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ Dhungel, Pankaj (2024-06-13). "Sikkim: Day after taking oath, CM's wife resigns as MLA". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ PTI (2024-06-13). "Day after taking oath, Sikkim CM's wife Krishna Kumari Rai quits as MLA". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.