பயனர்:AntanO/header

சிறந்த படக்கலைஞர் பதக்கம்
காமன்சில் உங்கள் பங்களிப்பு கண்டு வியந்தேன். அருமையான படங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள படங்களைத் தமிழாக்கித் தருவதும் மிகச் சிறப்பு. இதனை முன்னிட்டு இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன் - இரவி (பேச்சு) 12:17, 10 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றுள்ளீர்கள்.


சிறந்த உழைப்பாளர் பதக்கம்
அன்டன், யூதம்-இசுரேல் தொடர்பான பல கட்டுரைகள், அறுபட்ட கோப்புகளைச் சீர்செய்வது போன்ற பராமரிப்புப் பணிகள் என்று உங்கள் பன்முகப் பங்களிப்பும் உழைப்பும் வியக்க வைக்கிறது. ஊடகப் போட்டி நடத்தியதற்கு நீங்கள் ஒருவர் கிடைத்ததே போதும் :) தொடர்ந்து சிறந்த பங்களிப்புகளை நல்க வாழ்த்துகிறேன். இரவி (பேச்சு) 08:00, 14 சூலை 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறப்புப் பதக்கம்
அறுபட்ட கோப்புகளுள்ள விக்கிப் பக்கங்களை சீர்படுத்த தாங்கள் எடுக்கும் முனைப்பான பங்களிப்புகளைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்வுறுகிறேன். மணியன் (பேச்சு) 13:18, 7 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களிதத காரணம் பற்றி உங்களுக்கு இதை வழங்குகிறோம்.

மேலும் பல வரலாற்று கட்டுரைகள் எழுதி வரலாறு படைக்க வாழ்த்துக்கள். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:55, 3 அக்டோபர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


வணக்கம், AntanO/Medal!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


சிறப்புப் பதக்கம்
பல கட்டுரைகளிலும் உள்ள பதிப்புரிமை மீறல் உரைகளைக் கண்டறிந்து நீக்கி வருகிறீர்கள். இது யாரும் அவ்வளவு இலகுவாகச் செய்யாத பணி. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேண நீங்கள் எடுக்கும் முயற்சியைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை அளிக்கிறேன். இரவி (பேச்சு) 07:14, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


வணக்கம், AntanO/Medal!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)


சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
என்னுடைய படைப்பிற்கு காலம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, அறியாமல் பதிவேற்றிய புகைப்படத்தை திருத்திய ஆன்டன் அவர்களுக்கு என்னுடைய நன்றியோடு சிறந்த பகுப்பாக்குனர் என்ற பதக்கத்தையும் அளிப்பதில் மகிழ்கின்றேன். அல்லிக்கேணி பார்த்திபன் 07:18, 16 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


மெய்வாழ்வுப் பதக்கம்
விக்கிப் பத்திற்கு பல வடிவமைப்பு பணிகளில் உதவியுள்ளீர்கள். தங்களது வடிவமைப்புகளையும் தாரிக்கின் வடிவமைப்புகளையும் நண்பர்களிடம் காட்டிப் பெருமை படுவேன். எனக்கு வடிவமைப்பு தேவை என்று அவர்களை நாடுகையில் உடன் அமர்ந்து கருத்து கூற வேண்டும் என்று கூறுவர். ஆனால், இது போன்ற எதுவுமின்றி நீங்கள் இருவரும் கச்சிதமான வடிவமைப்புகளைச் செய்துதந்தீர்கள். நன்றி.... :) மெச்சுகிறேன்!  சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:57, 5 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
கட்டுரைகளை சரியாக திருத்தி எமக்கு உதவுவதற்கு இது வழங்கப்படுகின்றது. ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:22, 2 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


தீக்குறும்பு களைவர் பதக்கம்
இதற்கு முன் இப்பதக்கத்தை யாரும் பெற்றிருக்கிறார்களா தெரியவில்லை :) பல இடங்களில் நுணுக்கமாக கவனித்து தீக்குறும்புகளைக் களைவதனைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 04:53, 5 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
அன்ரன் தாங்கள் எனக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள். நான் பிழை செய்த போதெல்லாம் திருத்தி வழிநடத்தியதற்காக இந்தப் பதக்கத்தை அளிக்கிறேன்-- mohamed ijazz(பேச்சு) 07:19, 13 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , AntanO/Medal 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த வரைகலைஞர் பதக்கம்
அன்டன், கேட்ட போதெல்லாம் சளைக்காமல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் வரைகலை பங்களிப்புகளை வாரி வழங்குவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:16, 20 மார்ச் 2015 (UTC)


சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 17:40, 7 அக்டோபர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


ஆயிரவர் பதக்கம்
அன்ரன், தமிழ் விக்கியில் இன்றளவில் 1010 கட்டுரைகள் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு தமிழ் விக்கியர் அனைவரினதும் சார்பாக ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நற்பணி! அன்புடன் Kanags \உரையாடுக 11:30, 16 நவம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


தீக்குறும்பு களைவர் பதக்கம்
--குறிஞ்சி (பேச்சு) 17:19, 9 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:AntanO/Medal&oldid=2491616" இலிருந்து மீள்விக்கப்பட்டது