வாருங்கள், பெ.நாயகி!

வாருங்கள் பெ.நாயகி, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 17:11, 22 ஜூலை 2009 (UTC)

வருக!

தொகு

வருக எழுத்தாளர் பெ.நா.மாறன் அவர்களே. நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை எழுத்தாளர்களைப் பற்றிய பகுப்பில் இட்டிருந்தீர்கள். பகுப்பு என்பது இங்கு இடும் கட்டுரைகள் பதிவாகும் பிரிவுகள். அந்த இடத்தில் நேரடியாக கட்டுரையை இடக்கூடாது, மாறாக, உங்களைப் பற்றிய ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் அக்கட்டுரையின் கடைசியிலே [[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] என்று இட்டால் அக் கட்டுரைக்கான இணைப்பு அந்த பகுப்பில் பதிவாகும். விக்கிப்பீடியா:உதவி என்னும் பக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்க்கின்றேன். ஏதும் உதவிகள் வேண்டும் எனில் தயங்காமல், விக்கிப்பீடியா:ஆலமரத்தடி என்னும் இடத்திலோ, விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் என்னும் இடத்திலோ, உங்கள் பயனர் பக்க்த்திலோ கேளுங்கள். யாரேனும் வந்து உதவி செய்வோம். ஆனால் முதலில் உதவிப் பக்கங்களைப் படித்ட்து பாருங்கள். மீண்டும் உன்வ்களுக்கு நல்வரவு!--செல்வா 17:24, 22 ஜூலை 2009 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல்

தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் --Natkeeran 22:06, 22 ஜூலை 2009 (UTC)

விக்கி நடை

தொகு

அன்பு பெ.நா. தமிழ் விக்கியில் உங்களின் பங்களிப்பை கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களின் விக்கிரமாதித்தன் கதைகள் கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இங்கு எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் கலை களஞ்சிய நடையில் இருத்தல் நல்லது. விக்கியில் எழுதுவது, படம் சேர்ப்பது தொடர்பாக எதேனும் சந்தேங்கள் எனில் தயங்காமல் கேட்கவும். மேலும் கட்டுரையின் முடிவில் கையொப்பங்கள் இடவேண்டியதில்லை. பக்க வரலாற்றில் உங்களின் பங்களிப்புகள் பதிவாகியிருக்கும். தங்களின் பங்களிப்புகள் மேலும் பெருக வாழ்த்துக்கள்--கார்த்திக் 16:54, 24 ஜூலை 2009 (UTC)

அரிஹந்த்

தொகு

அருமையான அரிஹந்த் என்ற கட்டுரை வளர்தெடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். :) வாழ்த்துக்கள்--கார்த்திக் 18:37, 26 ஜூலை 2009 (UTC)

கட்டுரையின் தலைப்பை மாற்றலாமா?

தொகு

பேச்சு:அரிஹந்த் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். கட்டுரையின் தலைப்பையும் உள்ளேயும் அரிகந்த் அல்லது அரிஃகந்த் என்று மாற்றப் பரிந்துரைத்துள்ளேன். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். கூடியமட்டிலும் தமிழ் முறைமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் மரபுப்படி கிரந்தம் தவிர்த்து தமிழில் எழுதுகிறோம். அரி, அரன், அனுமன், அருகன் என்னும் சொற்கள் தமிழில் எளிமையாக வழங்கியவாறே அரிகந்த் அல்லது அரிஃகந்த் என்று எழுதலாம் என்னும் கர்ருத்துக்கு உங்கள் கருத்தைத் தெரிவியியுங்கள்.--செல்வா 20:21, 27 ஜூலை 2009 (UTC)

தாராளமாக

தொகு

விக்கிபீடியாவில் கட்டுரை வந்து விட்டால் அது அனைவரின் குழந்தை. அதனை அழகு படுத்துவதற்கு தமிழன்பர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்னை மதித்து கருத்து கேட்டதற்கு நன்றி. நான் தமிழில் ஆழ்ந்த ஞானம் உடையவன் அல்லன். எது சரி என்று படுகிறதோ அந்த மாற்றங்களை அறிஞர்களின் கூட்டு ஒப்புதலோடு செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. --பெ.நாயகி 05:35, 28 ஜூலை 2009 (UTC)

வால்வு குறித்து

தொகு

பலவகை வால்வுகள் குறித்து (GATE VALVES, GLOBE VALVES, BALL VALVES, PLUG VALVES) எழுத எண்ணி உள்ளேன். வால்வு என்பதற்கு தமிழில் வார்த்தை உள்ளதா? விக்கியில் இது தொடர்பான கட்டுரை ஏதும் உள்ளதா? தேடு பகுதியில் வால்வு என்று எழுதிப் பார்த்தால் இல்லை என்று வருகிறது. --பெ.நாயகி 05:51, 28 ஜூலை 2009 (UTC)

தமிழ் விக்சனரியில் உள்ள மொழிபெயர்ப்பு: Valve இது தொடர்பான கட்டுரை இருப்பதாக தெரியவில்லை. --மணியன் 11:04, 28 ஜூலை 2009 (UTC)

வாங்க வாங்க

தொகு

வரவேற்கிறோம் புருனோ மஸ்கரனாஸ் 20:19, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:17, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் பெ.நாயகி,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உங்களுக்கு தெரியுமா திட்டம்

தொகு



முதற்பக்கக் கட்டுரை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பெ.நாயகி&oldid=1329651" இலிருந்து மீள்விக்கப்பட்டது