பயனர் பேச்சு:Info-farmer/வாழ்த்துக்கள்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தொகு- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:47, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! பள்ளி மாணவர்களும் பயனுறுமாறு தமிழ் விக்கியில் சொல்வீச்சு இருக்கவேண்டும் என்ற உங்கள் மனக்குறை வருமாண்டில் தீர்வதாக !!--மணியன் (பேச்சு) 04:34, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா--சங்கீர்த்தன் (பேச்சு) 05:59, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தகவலுழவன்! --Anton (பேச்சு) 07:43, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தகவலுழவன்!--கலை (பேச்சு) 07:49, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், தகவலுழவன்! வரும் ஆண்டு உங்களுக்குச் சிறப்பாக அமையட்டும். -- சுந்தர் \பேச்சு 08:06, 27 ஆகத்து 2012 (UTC)
- பிறந்தநாள் வாழ்த்துகள் த. உழவன்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:30, 27 ஆகத்து 2012 (UTC)
- பிறந்த நாள் வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 13:13, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தகவலுழவன்! :) -49.137.217.190 13:53, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தகவலுழவன்! இந்த நாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துகள்:) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:58, 27 ஆகத்து 2012 (UTC)
- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தகவலுழவன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:31, 27 ஆகத்து 2012 (UTC)
- பிறந்த நாள் வாழ்த்துகள்! உழவரே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:54, 27 ஆகத்து 2012 (UTC)
- அனைவரும் வந்து, என்னை வாழ்த்தியதில் மிகவும் நெகிழ்கிறேன்.வரும் ஆண்டில் இன்னும் நம் விக்கிக்குடும்பத்திற்கு ஏதேனும் சிறப்பாக செய்ய என்னுள் எண்ணங்கள், உங்களது வாழ்த்துகளால் மேலோங்குகிறது. மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 03:28, 28 ஆகத்து 2012 (UTC)
மைல்கல்கள்
தொகுமாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Info-farmer/வாழ்த்துக்கள்!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:46, 2 ஏப்ரல் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Info-farmer/வாழ்த்துக்கள்!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
மகிழ்வுகள்
தொகுபதக்கம்
தொகு- இப்படிக்கு,
- (தகவலுழவன்) அண்ணனின் விழுதுகள்
(அண்ணே, ஆலமரத்தடியில் உங்களைப் பாராட்டி ஒரு பெரிய போஸ்டர் ஒட்டலாம்னு இருக்கேன். :) ) தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:17, 17 ஏப்ரல் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது
- இந்த அண்ணனின் பங்களிப்புகள் விக்சனரியில் சிறக்க பல தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை செய்யும் அண்ணன்களில் சிலருக்கு தமிழ் தெரியாது என்பதே உண்மை. தமிழுக்கு மொழியியல் நுட்பங்களும், கணினிநுட்பங்களும், தமிழ் அறிவும், முதலில் முயற்சி செய்வோரும் இணைந்தால் தான், எதிர்காலத்தில் தமிழ் ஓங்கும். கணினியில் தமிழைப் பார்ப்பது மட்டும், தமிழ் கணிமையன்று. தமிழுக்குரிய தடைகளையும், இடர்களையும் நீக்குவதில் உங்களுக்கும் ஆசை இருப்பின் வருக. தமிழோங்க பாடுபடுவோம். இந்த சோதனை ஓட்டத்திலேயே, விரைவில் தமிழ் விக்சனரியின் எண்ணிக்கை மூன்று இலகரங்களைத் தொடவுள்ளது. பலரும் ஒன்றிணைந்தால், உலக அளவில், தமிழ் விக்சனரியிலாவது முன்னேறும். வணக்கம்.≈ த♥உழவன் ( கூறுக ) 08:27, 24 ஏப்ரல் 2013 (UTC)
*மறுமொழி*
தொகு- கவலை வேண்டாம் அண்ணே! நாளையுடன் இலவச இணைய இணைப்பு நின்று விடும். தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே காலதாமதம் ஆகலாம். பைத்தானில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இந்த ஒரு மாசம் போகட்டும். அதுக்குள்ள நிறைய படிச்சு வச்சுக்கிறேன். அடுத்த மாசம் கட்டாயம் திட்டங்கள் குறித்து உரையாடுவோம். இப்போதைக்கு அங்கும் இங்குமாக அவசரமாக சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் சந்திப்போம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:04, 26 ஏப்ரல் 2013 (UTC)