வாருங்கள்!

வாருங்கள், Nshalini, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:11, 18 ஆகத்து 2014 (UTC)Reply

வேண்டுகோள்... தொகு

பேச்சு:நாடார் எனும் பக்கத்தில் முறையற்ற வகையில் எழுதியுள்ளீர்கள். ஆபாசமான, வன்முறையான, கடுமையான சொற்களை பயன்படுத்தாமல் கண்ணியமாக உரையாடுமாறு வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:42, 19 ஆகத்து 2014 (UTC)Reply

வேண்டுகோள்... தொகு

தமிழ்நாட்டில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ள ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை இவ்வளவு அசிங்கமாக பதிவிட்டு உள்ளான். அது உங்களுக்குத் தவறாக தெரியவில்லையா,நாங்களும் மற்ற ஜாதிகளை பற்றி எங்களுக்கு தெரிந்த சில அசிங்கமான வரலாறை பதிவு செய்யலாமா!!--பயனர்:Nshalini

விக்கிப்பீடியா மூன்றாம் நிலை மூலம். இதில் நூல்கள் என்னும் இரண்டாம் நிலை மூலங்களில் கூறப்பட்டுள்ளனவற்றை வைத்து தான் எழுத முடியும். அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் அந்த நூலில் இல்லாமல் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நூல்களில் இருந்தால் அதை எழுதுவது தான் வழக்கம்.

குறிப்பு - ஒரு சமூகம் பற்றி எழுதுகையில் சமூகவியல் சார்ந்த வர்லாறு, தொல்லியல், மொழியியல் வல்லுநர்கள் எழுதிய நூல்களில் இருந்து நாம் விக்கிப்பீடியாவில் தொகுக்க முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:06, 19 ஆகத்து 2014 (UTC)Reply

கால்டுவெல் நாடார்களை தவறாக சொன்னதற்க்கு பல காரணங்கள் உள்ளன 1.மதம் மாறிய நாடார்கள் கிறிஸ்தவ நாடார்கள் ஆயினர். கிறிஸ்தவ மதத்தில் ஜாதியைக் கொண்டு வந்தவர்களே நாடார்கள் தான்.இதற்கு கால்டுவெல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சொன்னது போல் நாடார்கள் இழிகுலத்தைச்... என்றால் நாடார்கள் ஏன் தங்கள் ஜாதியை விட்டு கொடுக்கவில்லை. 2.தலித் மக்களை கிறிஸ்தவ ஆலயங்ககளில் நாடார்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு கால்டுவெல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இன்று கூட இதை தென்மாவட்டங்களில் பார்க்க முடியும். 3.கிறிஸ்தவ நாடார்கள் பலர் அய்யா வைகுண்டர் அவர்களால் அய்யா வழி மாறினார். கால்டுவெல் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு வந்தார் அதை ஏற்று கொள்ளாத நீங்கள் அவர் எழுதிய வரலாறுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று தெரியவில்லை.

நாடார்களை தவறாக சொன்னதற்க்கு கால்டுவெல்லுக்கு எதிரான நாடார்களால் பகிரங்கமான கொலை முயற்சிகளும் நடந்தேறத் தொடங்கின. அம்முயற்சிகள் வெற்றிபெறவில்லையாயினும், உயிருக்கு அஞ்சிக் கால்டுவெல் நெல்லைச் சீமையை விட்டுக் கோடைக்கானலுக்குக் குடிபெயர நேர்ந்தது.

நீங்கள் அதை விக்கிபீடியாவில் இருந்து நீக்கி விடுங்கள்--பயனர்:Nshalini

நீங்கள் இப்போது சொன்னது எல்லாம் ஏதாவது வரலாறு, சமூகவியல் ஆய்வாளர்களின் நூல்களில் பதியப்பட்டிருந்தால் கால்டுவெல் நாடார்களைப் பற்றி எழுதிய தரவுகள் பக்கச்சார்பானவை என்பதையும் சேர்த்தே எழுதலாம். அதாவது கால்டுவெல் நாடார்களைப் பற்றி எழுதியவை சரியல்ல என்பதை வர்லாற்று, சமூகவியல் ஆய்வாளர்கள் மறுத்திருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:40, 19 ஆகத்து 2014 (UTC)Reply

உங்களால் அதை நீக்க முடியுமா முடியாதா?--பயனர்:Nshalini

இரண்டாம் நிலை மூலம் என்னும் வரலாற்று நூல்கள் வாரியாக அவற்றைத் தொகுத்ததால் அதை யாராலும் நீக்க முடியாது. கால்டுவெல் கருத்து சார்புடையதாய் இருக்க வாய்ப்புண்டு. அதை ஏதாவது வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தால் கால்டுவெல் கருத்து சார்புடையது என்பதையும் சேர்த்து எழுத முடியும். ஒருவேளை கால்டுவெல் தன் நூலில் அப்படி எழுதவில்லை என்றாலும் அந்த உள்ளடக்கங்களை நீக்க முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:53, 19 ஆகத்து 2014 (UTC)Reply

எனக்கு தமிழில் எழுத மிகவும் நேரம் ஆகிறது.. shall i call u

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களே முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர்.எனவே சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது போல நாடார் சமூகத்தினர், கீழான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள், சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் உள்ளதையே நீக்கி விட்டார்களே.உங்களுக்கு தமிழக முதல்வர் சொல்வதை விட கால்டுவெல் சொல்வது சரி என்று தோணுகிறது போல!!! http://tamil.oneindia.in/news/2012/11/16/tamilnadu-remove-incorrect-remarks-on-nadars-cbse-from-book-164757.html

//தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களே//

தமிழக முதல்வர் வரலாற்று ஆசிரியர்/வல்லுநர்/ஆய்வாளர் அல்லவே. மேலும் நாடார் அரசவம்சத்தவர் என்ற கருதுகோளை ஒட்டி காமராஜர் காலத்திலேயே இரு நூல்கள் வெளிவந்துவிட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:39, 19 ஆகத்து 2014 (UTC)Reply

தமிழக முதல்வர் வரலாற்று ஆசிரியர்/வல்லுநர்/ஆய்வாளர் அல்ல எனினும் அவர் வரலாறு தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டுத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுருப்பார். நீங்கள் தமிழக முதல்வர் அவர்களையே வரலாறு தெரியாதவர் என்று சொல்கிறீர்களா? இன்றும் தமிழ்நாட்டில் தலித் சமுதாயமாக வாழ்ந்து கொண்டு தீண்டாமையை அனுபவிப்பவர்களையே மிகவும் உயர்வானவர்களாக பததிவிடப்ட்டுள்ளது. இதிலிருந்து உங்களுக்கு நாடார் சமுதாயத்தில் மீது உள்ள வெறுப்பு தெளிவாகவே தெரிகிறது. நாடார் அரசவம்சத்தவர் காமராஜர் காலத்தில் அல்ல அதற்கு நூறு ஆண்டுகள் முன்னாலே (1856 - பாண்டியர் குல சத்திரிய நாடார் உறவின் முறை திருத்தங்களில் ஆரம்பிக்கப்பட்டது)

கேரளாவில் வேளாளர் சமுதாயத்தினர் சம்மந்தம் என்ற முறையில் பிராமணரிடம் தவறான உறவை கடைப்பிடித்தனர். அதை போல் இசை வேளாளர் தமிழ்நாட்டில். அதை எல்லாம் (சம்மந்தம், தேவாதாசி) என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டார்கள். இதன் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள எல்லா வேளாளர்களையும் தவறாக சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? ஆனால் நாடார் சமுதாயத்தை மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?

தோள் சீலை போராட்டம் திருவான்கூர் சமஸ்தானத்தில் மட்டும் நடந்தது. அதுவும் நாடார் சமுதாயத்தினர்க்கு எதிராக மட்டும் அல்ல பனையேறிநாடார் உட்பட 18 ஜாதிகளுக்கு. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர்.நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது. https://en.wikipedia.org/wiki/Nadan_(Nadar_subcaste) திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர் நாடார் களுக்கும் தோள்சீலை போராட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

//The Nadans claim that they are the descendants of ancient pandyan kings.//

claim that--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:27, 22 ஆகத்து 2014 (UTC)Reply

//தோள் சீலை போராட்டம் திருவான்கூர் சமஸ்தானத்தில் மட்டும் நடந்தது.//

உட்தலைப்பின் பெயரே திருவிதாங்கூர் நாடார் போராட்ட வரலாறு என்பது தான்.

//திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர் நாடார் களுக்கும் தோள்சீலை போராட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது//

ஆம். ஆனால் நான் சொன்னது கன்னியாகுமரியில்.

//ஆனால் நாடார் சமுதாயத்தை மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? //

நூலில் உள்ளதை எழுதினால் நாங்கள் சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும் கட்டுரையில் அதைச் சேர்த்தது நானில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:31, 22 ஆகத்து 2014 (UTC)Reply

மேலும் கட்டுரையில் அதைச் சேர்த்தது நானில்லை. மன்னிக்கவும் நான் நீங்கள்தான் என்று தவறாக நினைத்துவிட்டேன்

இப்பக்கத்தைத் தொகுக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:இப்பக்கம் தொகுக்கப்படுவதையோ அல்லது பிற செயல்களைத் தவிர்ப்பதற்காகவோ பூட்டப்பட்டுள்ளது.

இந்த பக்கத்தை பூட்டியது யார்? C B S E பாட புத்தகத்தில் உள்ளதையே நீக்கிவிட்டார்கள் ஆனால் விக்கிபிடியாவில் நீக்க மறுக்கிறார்கள் இதை எப்படி நீக்குவது. நீக்க மாட்டார்கள் என்றால் நாங்கள் இதை தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு எடுத்து செல்லலாம் என்று நினைக்கிறோம். அது சரியாக இருக்குமா? உங்கள் கருத்து என்ன.நாங்கள் யாரிடமும் பிரச்னை செய்ய வேண்டாம் என்று நினைக்கிறோம். http://solvanam.com/?p=12060

நாடார் ஜாதியில் (அடிமை முறை ஒழிப்பு) என்று குறிப்பிடபட்டுள்ளது ஆனால் ஈழவர் ஜாதியில் முந்தைய வரலாறு என்று குறிப்பிடபட்டுள்ளது முந்தைய வரலாறு (https://ta.wikipedia.org/wiki/ஈழவர்) திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நாடார், ஈழவர் போன்றோர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் அடிமைகளாக இருந்த நாடார், ஈழவர் முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.-- பயனர்:Nshalini

//இதை தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு எடுத்து செல்லலாம் என்று நினைக்கிறோம். அது சரியாக இருக்குமா? உங்கள் கருத்து என்ன.?//

நீங்கள் யாருடைய பிரிவுக்கு எடுத்துச் சென்றாலும் வரலாறு மொழியியல் சமூகவியல் ஆய்வாளர்கள் எழுதியதை விக்கியில் தடை செய்ய இயலாது. விக்கியில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் எழுதவில்லை. மேலும் இன்னும் சில நிர்வாகிகளையும் இங்கு இணைக்கிறேன். பயனர்:Ravidreams, பயனர்:Mayooranathan, பயனர்:செல்வா.

Nshalini நீங்கக் உங்கள் கருத்துக்களின் முடிவில் பேச்சுப்பக்கங்களில் மட்டும் உங்கள் கையெழுத்தை இட வேண்டுகிறேன். விவரங்களுக்கு விக்கிப்பீடியா:கையெழுத்து --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:05, 24 ஆகத்து 2014 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nshalini&oldid=3184564" இலிருந்து மீள்விக்கப்பட்டது