வாருங்கள், Rajanaicker! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Rajanaicker, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Rajanaicker, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:11, 30 மே 2011 (UTC)Reply

தேவையற்ற தகவல்கள்

தொகு

தாங்கள் தொட்டிய நாயக்கர்கள், ராஜகம்பளம் தெலுங்கு நாயுடு போன்ற கட்டுரைகளில், இச்சாதிக்குரியதான பெருமைக்குரிய பல தகவல்கள் உள்ள போது அதைச் சேர்க்காமல் தேவையற்ற தகவலைச் சேர்த்து வருகிறீர்கள். நல்ல தகவல்களைச் சேர்க்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:57, 24 சூன் 2011 (UTC)Reply

சாதி பக்க சார்பு உடைய தகவல்களைச் சேர்க்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவ்வாறு செய்து வருகிறீர்கள். இனியொரு முறை இவ்வாறு செய்வீர்களாயின் தற்காலிகமாக உங்களை விக்கியிலிருந்து தடை செய்ய வேண்டி வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 14:18, 24 சூன் 2011 (UTC)Reply

neengalachum thottiya naicker patri eluthanum or engala elutha vidanum .. ippadi iruntha eppadi? .. ungaluku avanga varaa;laru therincha eluthunga well good

www.naickernaidu.blogspot.com

வணக்கம், விக்கிக்கும் பிற தளங்களும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு. நீங்கள் தொகுப்பவை நடுநிலை நோக்கோடு அல்ல. தோன்றின் நாயக்கராய் தோன்றுக அக்தில்லர் தோன்றலின் தோன்றாமை நன்று " போன்ற சொற்றொடர்கள் நேரடியாக பிற சாதியினரைத் தூற்றுவதாக அமைந்துள்ளன. விக்கியில் இத்தகு வரிகள் கூறுபவர் உடனடியாகத் தடை செய்யப்படுவார். நீங்கள் புதியவர் என்பதால், உங்களை தடை செய்யாது, கேட்டுக் கொண்டுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:37, 24 சூன் 2011 (UTC)Reply

நாயக்கர் / நாயுடு

தொகு

உங்கள் கட்டுரையை உங்கள் பயனர்வெளிக்கு நகர்த்தியுள்ளேன். கட்டுரை இங்கு - பயனர்:Rajanaicker/நாயக்கர் / நாயுடு உள்ளது. இங்கு உங்களது மாற்றங்கள் மற்றும் திருத்தங்களைச் செய்யுங்கள். முழுமையான பின்னால் பிற பயனர்கள் கட்டுரை விக்கி விதிகளுக்குட்பட்டதா என சோதித்து பின் சரியான தலைப்பு மாற்றி விடுவார்கள். அதுவரை இங்கு கட்டுரையை மேம்படுத்துங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:47, 25 சூன் 2011 (UTC)Reply

கட்டுரையை விக்கி நடைக்கேற்ப சில மாற்றங்கள் செய்து நாயக்கர் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். நாயுடு என்ற தலைப்பும் அக்கட்டுரையினையே சுட்டுகிறது. மேலும் பேச்சு:நாயக்கர் பக்கத்தில் சில குறிப்புகள் தந்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
படங்களைப் பதிவேற்றும் போது கவனம் கொள்ளுங்கள். பிற தளங்களில் வெளியானவை பதிப்புரிமை பெற்றவை, அவற்றை இங்கு பதிவேற்ற இயலாது. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகள் சற்று கடுமையானவை.--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 26 சூன் 2011 (UTC)Reply
பிற தளங்களில் வெளியான பதிப்புரிமை உள்ள படங்களைப் பதிவேற்ற முடியாது என்று உங்களிடம் பல முறை சொல்லி விட்டேன். இந்தப் படத்தை இந்த தளத்திலிருந்து எடுத்து மீண்டும் பதிவேற்றியுள்ளீர்கள். விக்கிப்பீடியாவுக்கும் பிற தளங்களும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவென்றும் சொல்லியிருக்கிறென். விக்கிப்பீடியாவின் பதிப்புரிமைக் கொள்கைளை இது மீறும் செயல். மீண்டுமொரு முறை இது போன்று ஏதேனும் பதிவேற்றினால் முன்னெச்சிரிக்கையின்றி தடை செய்யப்படுவீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 10:52, 26 சூன் 2011 (UTC)Reply


i am அய்யா எனக்கு தெரியாது எவ்வாறு செய்ய வேண்டு என்று , மன்னித்துகொள்ளவும் . தவறு இருந்தால் சரிபடுத்தவும் , வேண்டும் என்றே செயா வில்லை மனிக்கவும் - ராஜ நாயக்கர்

விளக்கத்தை ஏற்கிறேன். பிற தளங்களில் வெளியானவற்றை மீண்டும் பதிவேற்ற வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:13, 26 சூன் 2011 (UTC)Reply

தடை செய்து இருகுரிர்களா? படம் பதிவு எவ்வாறு என்று தெரிய வில்லை , அதில் விஜயகாந்தின் படத்தையும் இணைக்க வேண்டுகிறேன் . எனக்கு பிற தளம் என்பது புரிய வில்லை . மன்னிக்கவும்

தடை நீக்கப்பட்டுள்ளது. உங்களால் முன்போல பங்களிக்க இயலும்.
பதிப்புரிமை குறித்த சிறு விளக்கம்:
விஜயகாந்தின் படம் இணைக்கப்பட வேண்டுமென்றால், அது பதிப்புரிமையற்ற படமாக இருக்க வேண்டும். பிற தளங்கள் - இணையத் தளங்கள், பத்திரிக்கைகள். செய்தித்தாள்கள், புத்தகங்கள் - ஆகியவற்றில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் பதிப்புரிமை இருக்கும். எடுத்தவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அதனை விக்கிப்பீடியாவில் பயன்படுத்த இயலாது. பல்ரும் வலைப்பதிவுகளிலும், தனிப்பட்ட இணையப்பக்கங்களிலும் அனுமதியன்றி பயன்படுத்துவது போல விக்கிப்பீடியாவில் செய்ய இயலாது. ஏனெனில் விக்கிப்பீடியா அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை. அமெரிக்காவின் கடுமையான பதிப்புரிமை விதிகளைக் கொண்டது. புகைப்படம் எடுத்தவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி படங்களை இங்கு பதிவேற்ற இயலாது.
எந்த மாதிரியான படங்களைப் பதிவேற்றலாம்? - 1) நீங்களே எடுத்த படம் 2) 1951 க்கு முன்பு வெளியான படம் 3) புகைப்படம் எடுத்தவர் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கியுள்ள படம். இவையே பதிவேற்றக்கூடிய படங்கள். 4) உயிருடன் இல்லாதவர்களின் படங்கள்.
நானறிந்து பதிப்புரிமையற்ற விஜயகாந்த் படம் தற்சமயம் இணையத்தில் எங்கும் இல்லை. இணையத்தில் உள்ளனவெல்லாம் பதிப்புரிமை பெற்றவை. எனவே அவற்றை இங்கு பயன்படுத்த இயலாது --சோடாபாட்டில்உரையாடுக 11:28, 26 சூன் 2011 (UTC)Reply


நன்றி தற்போது விளங்கியது , google லில் தேடும் போது , தற்போதைய இந்த பதிவு வராதா? . மற்றவற்றை பார்க்கும் போது முதலாவதாகவே விக்கிபீடியா வருகிறது ஆனால் இந்த தலைப்பை போடும் போது எங்கு தேடியும் வர வில்லை . ஏன் என்று விளக்கவும் ? தடை நீக்கியதற்கு நன்றி -raja naicker

கூகிள் தேடலில் வர சில நாட்களிலிருந்து ஓரிரு வாரங்கள் வரை ஆகலாம். உடனே வராது.--சோடாபாட்டில்உரையாடுக 11:36, 26 சூன் 2011 (UTC)Reply


thank you - raja naicker

இத்தனை முறை எடுத்துச் சொல்லியும், தெளிவாக விளக்கமளித்தும் மீண்டும் அல்லு அர்ஜுனாவின் பதிப்புரிமை பெற்ற படத்தைப் பதிவேற்றியுள்ளீர்கள். உங்களை மூன்று நாட்கள் தடை செய்துள்ளேன். மூன்று நாட்கள் கழித்து தடை நீங்கும். நீங்கிய பின்னும் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்களெனில் தடை நீட்டிக்கப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:22, 2 சூலை 2011 (UTC)Reply


sorry i was taken this photo of where those all photos i had taken so only ..

எட்டயபுரம் தகவல்கள்

தொகு
  • தாங்கள் பதிவிடும் எட்டயபுரம் தகவல்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை எனும் இணையதளத்திலிருந்து அப்படியே எடுத்து பதிவிடுகிறீர்கள். இது பதிப்புரிமை மீறலாகி விடக்கூடும். இக்கட்டுரை முழுவதும் எட்டயபுரத்தைச் சேர்ந்த, அமெரிக்காவிலுள்ள சீதாலட்சுமி என்பவர் (எனக்குப் பழக்கமானவர்) கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஜெர்மனியிலிருக்கும் நண்பர் திருமதி சுபாஷினி டிரெம்மல் என்பவரால் நேரடியாகச் சென்று சேகரிக்கப்பட்ட தகவல்கள். மேலும் இவர்கள் குழு பராமரித்து வரும் தமிழ் அறக்கட்டளை தளம், மின்தமிழ் குழுமம் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டவை. பதிப்புரிமை மீறிய செயல்பாடுகள் வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:36, 11 ஆகத்து 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Rajanaicker,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதிப்புரிமை மீறல்கள்

தொகு

ராஜா,

படங்களைப் போலவே எழுத்துகளுக்கும் பதிப்புரிமை உண்டு. பிற தளங்களில் வெளியானவற்றை அருள் கூர்ந்து படியெடுத்துப் போடுவதைத் தவிருங்கள். மெற்கோள் சுட்டினாலும், வாக்கியங்களை அப்படியே படியெடுத்துப் போடுவது பதிப்புரிமை மீறலாகும். எடுத்துக் காட்டாக எக்காளக் கூத்து கட்டுரையின் பல பகுதிகள் மேற்கோளாகக் குடுக்கப்பட்டிருக்கும் இப்பக்கத்தில் இருந்து அப்படியே படியெடுக்கப்பட்டிருக்கின்றன. இது பதிப்புரிமை மீறலாகும். மேற்கோள் பக்கத்தில் உள்ள விசயத்தை நமது சொந்த வார்த்தைகளிலெ எழுத வேண்டும், படியெடுத்து இடக்கூடாது. அப்படி படியெடுத்து உருவாக்கிய கட்டுரைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டுகிறேன். இல்லையெனில் அவற்றை மொத்தமாக நீக்க வேண்டி வரலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:50, 13 ஆகத்து 2011 (UTC)Reply

படங்களில் பதிப்புரிமை மீறல் செய்ததற்காக ஏற்கனவே உங்களை இரு முறை தடை செய்துள்ளேன். இரு தினங்களுக்கு முன்னர் தேனி சுப்பிரமணி பிற தள விசயங்களை படியெடுத்துப் போடாதீர்கள் என்று எச்சரித்த பின்னும் இன்று எக்காளக் கூத்து கட்டுரையை படியெடுத்துள்ளீர்கள். இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இன்னொரு முறை இவ்வாறு நிகழ்ந்தால், முன் அறிவிப்பின்றி விக்கியிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:54, 13 ஆகத்து 2011 (UTC)Reply

வேனும்னேவா பண்ணுவாங்க , புகை படம் ஏற்ற கூடாதுன்னு சொன்னிங்க ஏத்தல, இந்த மாத்ரி அப்படியே பதிவு ஏற்றகுடதுன்னு இப்போ தான் சொல்றிங்க , சுப்பிரமணி எனக்கு அனுப்புனதையும் இப்போ தான் படிச்சேன் , வேணும்னே பண்றதுக்கு எனக்கு என்ன ஆசையா ? . புதுசா இப்போ தான் நானே எழுதி பழகுறேன் தமிழ் விக்கியில் , புதுசா வந்த உடனே எல்லா விதிமுறையும் எல்லாருக்கும் தெரியாது , நானே பல புத்தகங்களை ஆராய்ஞ்சு வரலாற்ற தான் பதிவு பண்ணிட்டு இருக்கேன் .. வேணாம் நீங்க என்னை நீக்கிடுங்க , தடை பண்றதால எனக்கு ஒன்னும் ஆக போறது இல்ல , புதுசா ஒருத்தவங்க எழுதுராங்கான அவங்கள உற்சாக படுத்தனும் , இப்படி எதுனாலும் தப்பு கண்டு புடிகுரதுக்கு எழுதாமையே இருக்கலாம் . நீக்கிடுங்க நன்றி--rajanaicker

பிறர் ஆக்கத்தை அப்படியே படியெடுத்து தான் எழுதியது போலப் போடுவது “அறிவுத் திருட்டு”. இதற்கு விதி தெரிய வேண்டாம், கொஞ்சம் யோசித்தாலே தெரிய வரும். செய்து விட்டு “எது பண்ணினாலும் தப்பு கண்டு பிடிக்கிறீங்கன்னு” சொபவர்களை என்னவென்று சொல்வது. உங்கள் எழுத்தில் தப்பு கண்டு பிடிப்பிதற்காக மட்டும் இங்கு மற்றவர்கள் இல்லை. விக்கிப்பீடியாவின் விதிகள் அனைத்தும் பொதுவானவை. ஏற்கனவே படங்கள் விசயத்தில் பல முறை தெளிவாக எடுத்துச் சொல்லியும் மீண்டும் மீண்டும் செய்து தடை செய்யும் வரை கொண்டு போனது உங்களது நடத்தையே. மீண்டும் மீண்டும் அதையே செய்து விட்டு ”எனக்கு என்ன ஆசையா” என்று கேள்வி வேறு. விதிகளுக்கு உட்பட்டு எழுத விருப்பமென்றால் எழுதுங்கள் இல்லையென்றால் நிறுத்திக் கொள்ளுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 20:26, 13 ஆகத்து 2011 (UTC)Reply

தடை

தொகு

பல எச்சரிக்கைகளுக்குப் பின் மீண்டும் தொடர் பதிப்புரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதால் (இந்த உள்ளடக்கம் இங்கிருந்தும், இதனை இங்கிருந்தும் எடுத்து இட்டுள்ளீர்கள்). உங்களை ஒரு வருட காலத்துக்கு விக்கியிலிருந்து தடை செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:08, 26 ஆகத்து 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள்

தொகு

உங்கள் கட்டுரைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது வாழ்த்துக்கள். ஒரு சிறிய மாற்றம் தேவைப்படுகிறது - கட்டுரைகளில் தடித்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை குறையுங்கள். தலைப்பு மட்டும் தடித்த எழுத்துகளில் இருக்க வேண்டும், பிற பெயர்கள் போன்றவை சாதாரணமாகவே எழுதலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:36, 17 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி அய்யா சில முக்கியமான நபர்களின் பெயர்களை மட்டும் தடித்து காட்டுகிறேன். நன்றி --Rajanaicker

தடித்துக் காட்ட வேண்டாம். முக்கியமானவர்கள் /இடங்கள் என்பதால் நாம் கட்டுரையில் தடிப்பதில்லை. நமது நடைக்கையேட்டின் படி, கட்டுரையின் தலைப்பு மட்டுமே தடிப்பாக இருக்க வேண்டும். உள்ளிணைப்பு இருந்தால் கொடுத்து விடுங்கள். வேற்று மொழிப்பெயர்கள் அல்லது பட்டங்கள் எனில் இரட்டை மேற்கோள் குறியினை பயன்படுத்துங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 13:08, 17 நவம்பர் 2011 (UTC)Reply

அவ்வாறாகவே செய்கிறேன் --Rajanaicker


 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Rajanaicker. உங்களுக்கான புதிய தகவல்கள் Surya Prakash.S.A. இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rajanaicker&oldid=3184671" இலிருந்து மீள்விக்கப்பட்டது