வாருங்கள்!

வாருங்கள், Renamed user 87caa0d0317c8677f046e5ac591c2eb8edbc6f7f25f33a22d39f0995269efcc3, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரா.பாலா (பேச்சு) 06:30, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

October 2016

தொகு

  Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 08:40, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

 

வணக்கம், Renamed user 87caa0d0317c8677f046e5ac591c2eb8edbc6f7f25f33a22d39f0995269efcc3!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 08:40, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

  Please refrain from introducing inappropriate pages to Wikipedia, as doing so is not in accordance with our policies. For more information about creating articles, you may want to read Wikipedia:Your first article; you might also consider using the Article Wizard. If you would like to experiment, please use the sandbox. Thank you. AntanO 09:05, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

  Please stop your disruptive editing. If you continue to introduce inappropriate pages to Wikipedia, you may be blocked from editing. If you need guidance on how to create appropriate pages, try using the Article Wizard. AntanO 09:35, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

வேண்டாத பேச்சுப்பக்கம், பக்கம் என்பவற்றை உருவாக்க வேண்டாம். விளங்காது விட்டால் கேளுங்கள். நன்றி. --AntanO 09:38, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

  You may be blocked from editing without further warning the next time you create an inappropriate page. AntanO 09:49, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

நாகரீகமாக கருத்தை முன்வையுங்கள். நன்றி. --AntanO 09:53, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

Prabakaryadav

தொகு

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை#தனிமனிதத்தாக்குதல் - Prabakaryadav தனிமனிதத்தாக்குதல் தொடர்பாக இங்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. --AntanO 10:24, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

October 2016

தொகு

  You may be blocked from editing without further warning the next time you make personal attacks on other people. Comment on content, not on fellow editors. AntanO 10:54, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 72 hours for making personal attacks towards other editors. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  நந்தகுமார் (பேச்சு) 12:24, 23 அக்டோபர் 2016 (UTC)Reply
 
You have been blocked from editing for a period of 2 weeks for abusing multiple accounts. Note that multiple accounts are allowed, but using them for illegitimate reasons is not, and that any contributions made while evading blocks or bans may be reverted or deleted. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO 10:46, 25 அக்டோபர் 2016 (UTC)Reply