வாருங்கள்!

வாருங்கள், Sankaryadhav29, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 05:37, 14 சூலை 2022 (UTC)Reply

பயனர் பக்கம்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியாவின் புதுப்பங்களிப்பாளர் தங்களை வரவேற்கிறோம். உங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் எழுதுங்கள். அழகுமுத்துக்கோன் பற்றி எழுத வேண்டும் என்றால் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.நன்றி

பயனர் பக்க உதவி:விக்கிப்பீடியா:பயனர் பக்கம் ----சா. அருணாசலம் (பேச்சு) 03:42, 17 சூலை 2022 (UTC)Reply

மணல் தொட்டி என்றால் என்ன? Sankaryadhav29 (பேச்சு) 09:34, 17 சூலை 2022 (UTC)Reply
மணற்தொட்டி என்பது பயனர்கள் எழுதிப் பழகும் ஒரு தற்காலிக பக்கம் ஆகும். இந்த பக்கத்தில் ஒரு கட்டுரையை முழுமையாக எழுதி பிரதானக் கட்டுரைக்கு நகலெடுத்து ஒட்டலாம். அழுகு முத்துக்கோன் ஏற்கனவே உள்ள கட்டுரை என்பதால் நீங்கள் வேறு கட்டுரையை எழுத முயலுங்கள். விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையை நீங்கள் பார்க்கும்போது பக்கம் (கட்டுரைக்கு மேல்) உங்கள் பெயர், பேச்சு, மணல்தொட்டி என்று 3வதாக சிவப்பு நிறத்தில் வரும். அதில் நீங்கள் மணல்தொட்டி என்பதை தொட்டால் நீங்கள் உங்களுக்கென்று புதிதாக மணல்தொட்டி உருவாக்கி எழுதிப் பழகலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:45, 17 சூலை 2022 (UTC)Reply
நன்றி நண்பரே Sankaryadhav29 (பேச்சு) 13:17, 19 சூலை 2022 (UTC)Reply

July 2022

தொகு

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 14:28, 19 சூலை 2022 (UTC)Reply

  வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 14:29, 19 சூலை 2022 (UTC)Reply

 

வணக்கம், Sankaryadhav29!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


 

வணக்கம், Sankaryadhav29!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 14:29, 19 சூலை 2022 (UTC)Reply

September 2022

தொகு

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தல். AntanO (பேச்சு) 12:01, 12 செப்டம்பர் 2022 (UTC)

புத்தகத்தில் இருந்தும் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட வரலாறுகளை பதிவு செய்வதில் உங்களுக்கு என்ன வருத்தம்??? தமிழரது வரலாறுகளை மறைக்க பார்க்கிறீர்களா???
உண்மையை கட்டுரையாய் எழுவதில் உங்களுக்கு என்ன சிக்கல்??? Sankaryadhav29 (பேச்சு) 05:03, 14 செப்டம்பர் 2022 (UTC)
புத்தாக்க ஆய்வை கூடாது என்பதுதான் விக்கி விதி. தேவையற்ற பேச்சு வேண்டாம். --AntanO (பேச்சு) 05:54, 14 செப்டம்பர் 2022 (UTC)
பிறகு எதனை கட்டுரையாக வெளியிட வேண்டும் என்று கூறுகிறீர்கள்?? Sankaryadhav29 (பேச்சு) 05:58, 14 செப்டம்பர் 2022 (UTC)

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 05:59, 14 செப்டம்பர் 2022 (UTC)

கவனிக்க

தொகு

கட்டுரைகளில் உள்ள ஆண்டுகளை மாற்றம் செய்யும் முன்னர் தகுந்த சான்றுகளை இணைக்கவும். உதாரணம் : மருதநாயகம் . நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 04:48, 27 நவம்பர் 2023 (UTC)Reply

December 2023

தொகு
 
உங்களுடைய பயனர் கணக்கு 1 ஆண்டு கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 11:17, 4 திசம்பர் 2023 (UTC)Reply

unblock

தொகு

{{unblock|reason=நான் செய்த தொகுப்பு எதுவும் தவறு இல்லை .பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களை மட்டுமே நான் தெரிவித்தேன் அது தவறு என்றால் மண்ணிக்கவும் ~~~~}} Sankaryadhav29 (பேச்சு) 11:24, 4 திசம்பர் 2023 (UTC)Reply

Unblock

தொகு

{{unblock|reason=தென்னாட்டின் மாப்பாசான் ஜெயகாந்தன் என தமிழக அரசு பாடத்திட்டத்தில் உள்ளது ஆனால் விக்கிபீடியாவில் இல்லை .இதனால் அதை கட்டுரையில் இணைத்தேன் அது தவறா?Sankaryadhav29 (பேச்சு) 11:27, 4 திசம்பர் 2023 (UTC)}}Reply

பாடநூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என எடுத்துக்கொள்ள இயலாது. பாடநூல்களில் எழுத்துப்பிழைகள் இருந்தால் அவ்வாறு தான் எழுத வேண்டும் எனக் கூற இயலுமா? பாடநூல்கள் வேறு விக்கிப்பீடியா வேறு. நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 17:26, 4 திசம்பர் 2023 (UTC)Reply
பல தடவைகள் எச்சரித்தாகி விட்டது. கடைசியாக ஜெயகாந்தன் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள இணைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு விசமத் தொகுப்பாகவே கருத வேண்டியுள்ளது.--Kanags \உரையாடுக 21:58, 4 திசம்பர் 2023 (UTC)Reply
தென்னாட்டின் மாப்பாசான் ஜெயகாந்தன் என்பது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.Sankaryadhav29 (பேச்சு) 05:03, 5 திசம்பர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sankaryadhav29&oldid=3840248" இலிருந்து மீள்விக்கப்பட்டது