வாக்குச் சேகரிப்பு :)

தொகு

டெரன்ஸ்,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:02, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:27, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

அனைத்து நாடுகளின் பட்டியல்

தொகு

அனைத்து நாடுகளின் பட்டியல் ஒன்று எங்கேயோ இருக்கின்றது. சுட்டி தர முடியுமா?--Natkeeran 15:35, 25 ஆகஸ்ட் 2006 (UTC)


Purchasing power parity

தொகு

Purchasing power parity இன் தமிழ் சொல் என்ன?--டெரன்ஸ் \பேச்சு 08:14, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

பணம்

தொகு

பணம் கட்டுரையில் அட்டிப்படையில் மாற்றங்களை செய்துள்ளேன். மேலும் பல பகுதிகளை ஆங்கில விக்க்கியில் இருந்து மொழிபெயர்க்க எத்தனிக்கிறேன். தெரியாத ஆறு மெல்ல தான் இறங்க வேண்டியுள்ளது!!!!!!!. இப்போதைக்கு அதில் உள்ள வார்ப்புருக்கள் (தரமுயர்த்து,...) அகற்றப்படலாமா? என்பதை பார்க்கவும். --டெரன்ஸ் \பேச்சு 15:18, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

தரமுயர்த்து வார்ப்புருவை நீக்கியுள்ளேன். கட்டுரையை சீராக்கியதற்கு நன்றி. எனக்கு பல கட்டுரைகளில் vocabulary தான் சிக்கல். தொடர்ந்து மேம்படுத்துவோம்--ரவி 20:37, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

மனித வளர்ச்சி குறியீடு

தொகு

இந்த தலைப்பு பொருத்தம் கூடியதாக தெரிந்தால் அதையே பாவிக்கலாம், பக்க மாற்றம் செய்வதை விட. --Natkeeran 14:45, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்

தொகு

இங்கு,"எல்லா நாட்டுக்கும் ஒரே தகவல் சட்டம்" என்பதன் கீழாக, தகவல் சட்டங்களை ஒருங்கிணைக்கும் முகமான சில முன்மொழிவுகளை செய்துள்ளேன். ஒரு முறைப்பார்த்து தவறுகள் இருப்பின் சுட்டவும்.--டெரன்ஸ் \பேச்சு 10:46, 3 செப்டெம்பர் 2006 (UTC)Reply

டெரன்ஸ், நாடுகள் தொடர்பான பல தகவல் சட்டங்கள் இருப்பது நல்லதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மேம்படுத்தப்பட்ட தகவல் சட்டம் ஒன்றை உருவாக்குவதானால், நீங்கள் குறிப்பிட்ட தகவல் சட்டத்தை நீக்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. Mayooranathan 19:05, 3 செப்டெம்பர் 2006 (UTC)Reply

குறுங்கட்டுரை விரிவாக்கம்

தொகு

கிறிஸ்த்து கட்டுரையை சற்று விரிவாக்கி உதவுவீர்களா? --கோபி 19:02, 19 செப்டெம்பர் 2006 (UTC)Reply

யாமாரா னொ ஒரோசி

தொகு

யாமாரா னொ ஒரோசி சரியான எழுத்துக்கூட்டலா என்று தெரிவித்தால் நன்று. நன்றி. --Natkeeran 23:08, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

கோனென் மாத்சுறி

தொகு

கோனென் மாத்சுறி எழுத்துக்கூட்டலை சரிபார்த்தல் நன்று. நன்றி. தொந்தரவு என்றால் தெரிவிக்கவும் :-; --Natkeeran 22:16, 4 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி. --Natkeeran 20:16, 5 அக்டோபர் 2006 (UTC)Reply

நாட்டார் பாடல்

தொகு

டெரன்ஸ், நாட்டார் பாடல் கட்டுரை ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், ஜப்பானிய நாட்டார் பாடல் போன்ற பிற பகுதித் தகவல்களையும் பதிவேற்றினால் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு கட்டுரையாக அமையும். தகவல் காத்திருப்பு வரிசையிலும் சேர்த்துவிடலாம். உங்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருப்பதால் அவ்விக்கியில் சென்று தகவல்களைத் திரட்டித் தர முடியுமா? (இதேபோல் கனகுவிடமும் உருசிய நாட்டார் பற்றிய தகவல்களைக் கேட்டிருக்கிறேன்.) -- Sundar \பேச்சு 10:20, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி டெரென்ஸ். தகவல்களை விரைவில் கட்டுரையில் சேர்ப்போம். -- Sundar \பேச்சு 10:45, 12 அக்டோபர் 2006 (UTC)Reply

பார்க்க

தொகு

இலங்கையின் பெருந்தெருக்கள்

தொகு

அருமையான கட்டுரை நீண்ட நாளாக அறிய விருப்பப்பட்ட தகவல் இது.இவற்றுக்கான ஆதார மூலங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என அறிய விரும்புகின்றேன்.--கலாநிதி 17:01, 13 நவம்பர் 2006 (UTC)

ஊடகவியலாளர்கள்

தொகு

டெரன்ஸ், தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றிய தங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஆதாரக் குறிப்புகளுடன் மிகவும் தரமாகவும் செறிவாகவும் எழுதியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும். அறிவிப்பாளர் கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா கட்டுரையும் அருமை. எனது அபிமான அறிவிப்பாளர். இவர் கே. எஸ். ராஜா என்றே அழைக்கப்பட்டார். இதனையே முதன்மைப் படுத்தலாமா?--Kanags 11:46, 17 நவம்பர் 2006 (UTC)Reply

முதன்மைப் படுத்துவதற்கு வெட்டி ஒட்டமுடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது முதன்மைக் கட்டுரையில் கட்டுரையின் வரலாறு தெரியாமல் போவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. முன்னர் ஒரு தடவை செய்திருக்கிறேன். மறந்து விட்டேன். அதை விட இலகுவான வழி: இப்போதுள்ள கே. எஸ். ராஜாவை முழுமையாக அகற்றிவிட்டு மற்றப் பக்கத்தை இதற்கு வழிமாற்றலாம்.--Kanags 12:22, 17 நவம்பர் 2006 (UTC)Reply

பாராட்டு

தொகு

டெரன்ஸ், நீங்க மீண்டும் வந்து முக்கியமான தலைப்புகள்ல கட்டுரை எழுதுறது மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து போங்க. உங்க கட்டுரைகள்ல நீங்களே எளிதில் கண்டு களையக்கூடிய எழுத்துப்பிழைகள் மிகுந்திருக்கு. அதை தவிர்த்து எழுதுனீங்கனா நல்லா இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, ரேலங்கி செல்வராஜா கட்டுரையில் என் மாற்றங்களை பார்க்கவும். நன்றி--Ravidreams 10:52, 19 நவம்பர் 2006 (UTC)Reply

terens, u can create a bot account like user:ravidreamsbot and request in sundar or mayooranathan's page for bot status. it is good to do the awb edits with the bot account so it won't clutter the recent changes page. i will look in to the problem regarding irc channel soon--Ravidreams 12:05, 5 டிசம்பர் 2006 (UTC)

article request

தொகு

i see people celebrating saint nicholas eve here in netherlands.. can u write an article on it. for reference - http://en.wikipedia.org/wiki/Saint_Nicholas , http://en.wikipedia.org/wiki/Santa_Claus . santa claus will be an interesting topic ! u can make us clear the difference between him and saint nicholas..then may be we can feature it in the do u know section in main page. i read your replies in page. thanks--Ravidreams 12:07, 5 டிசம்பர் 2006 (UTC)

கட்டுரையை எழுதித் தந்ததற்கு நன்றி, டெரன்ஸ். நானும் சில படங்களை சேர்த்து கட்டுரையை விரிவாக்கப் பார்க்கிறேன்--Ravidreams 09:40, 6 டிசம்பர் 2006 (UTC)

miscallaneous

தொகு

u can only upload .ogg formats. see :en:Wikipedia:Media#Audio for some help. i havent tried converting from wav, mp3 to ogg. audacity software might help. when i try "wav ogg converter"in google it comes up with lots of softwares. u can try them also. regarding IRC channel, if u use firefox, install chatzilla extension . then type irc://freenode in the address bar of firefox. after that an application will start in the browser itself. in the bottom, u will have a text input box. there type /join #tamil_wikimedia . by doing this u shd be able to enter the chat room. since not many people showed interest, i don't enter the room often. i am in the room for next 1 hour.. u can try !--Ravidreams 15:04, 7 டிசம்பர் 2006 (UTC)

terens, i don use chatzilla / irc frequently. so i don remember how to troubleshoot this error. previously i had also come across this error and solved it bu forgot how :) u can read http://www.hacksrus.com/~ginda/chatzilla/faq/ for general help. see section 2.4 about connection errors. u can also try connecting thru servers other than freenode . let me know what happened--Ravidreams 20:20, 7 டிசம்பர் 2006 (UTC)

terens, it is better u first create a nick name and register with nickserv. instructions can be found in the help page above. that would help solve the problem i think. user:ganeshk may be another frequent user of chatzilla. we will ask him if needed.--Ravidreams 20:35, 7 டிசம்பர் 2006 (UTC)

THANKYOU SO MUCH Terrance for your brilliant translation help and effort!

I am very very Grateful.

MAY THE LORD BLESS YOU!

(In the future, if you ever need any articles to be translated to the Chinese or Taiwanese language, then I would gladly help you).

Yours Sincerely, From --Jose77 04:41, 12 டிசம்பர் 2006 (UTC)

flow diagrams

தொகு

எந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் flow chart or flow diagrams உருவாக்கினீர்கள்? நன்றி. --Natkeeran 05:54, 21 டிசம்பர் 2006 (UTC)

நீங்கள் மொழியை, அல்லது கிறிஸ்தவ சயமப் பிரிவுகளை பிரித்துக்காட்ட பயன்படுத்திய மென்பொருளைப் பற்றித்தான் கேட்டேன்? இன்னும் எனக்கு நல்ல flow chart மென்பொருள் அகப்பட்வில்லை. முன்னம் xfix பயன்படுத்தினேன். --Natkeeran 04:24, 24 டிசம்பர் 2006 (UTC)

ஜனவரி 5

தொகு

டெரென்ஸ், நாட்காட்டியில் குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பான நிகழ்வை அழித்திருக்கிறீர்கள். இது மிக முக்கியமான ஆவணப்படுத்தப்பட வேண்டிய நிகழ்வு. அழித்ததற்கு முக்கியமான காரணம் ஏதாவது உண்டா?--Kanags 08:04, 4 ஜனவரி 2007 (UTC)

நிகழ்வு, இறப்பு இவற்றில் இடம்பெறுவதற்கு அவரவர்களின் ஆளுமைகளையும், நிகழ்வுகளையும் பிரித்துப் பார்க்கவேண்டும். இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது இக்கொலை. அதே நேரம் ஜி. ஜி. பொன்னம்பலம், (ஜூனியர்) இறப்பு என்ற வகையில் அடக்குவதற்கும் ஒரு மிக முக்கியமான நபர். இறப்பு என்ற வகைக்குல் அவரவர் எப்படி இறந்தார்கள் என்பது சொல்லப்படுவதில்லை.--Kanags 20:33, 4 ஜனவரி 2007 (UTC)

இலங்கை நகரங்கள்

தொகு

பயனர்:Trengarasu/மணல்தொட்டி

Coordinates: Unable to parse latitude as a number:{{{lat_d}}}
{{#coordinates:}}: invalid latitude

{{{நகரத்தின் பெயர்}}}
 
<div style="position:absolute;z-index:200;

top:Expression error: Unrecognized punctuation character "{".%; left:Expression error: Unrecognized punctuation character "{".%; height:0; width:0; margin:0; padding:0;">

{{{நகரத்தின் பெயர்}}}
மாகாணம்
 - மாவட்டம்

 - {{{மாவட்டம்}}}
அமைவிடம் Coordinates: Unable to parse latitude as a number:{{{latd}}}
{{#coordinates:}}: invalid latitude
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
{{{பரப்பளவு}}}  ச.கி.மீ

 - {{{உயரம்}}} மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
([[{{{கணக்கெடுப்பு வருடம்}}}]])
 - மக்களடர்த்தி
 - நகரம் ({{{கணக்கெடுப்பு வருடம்}}})
{{{மக்கள் தொகை}}} ({{{மக்கள்தொகை_நிலை}}})

 - {{{மக்களடர்த்தி}}}/ச.கி.மீ
 - {{{மக்கள்தொகை_நகரம்}}}
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - {{{அஞ்சல் குறியீட்டு எண்}}}
 - +{{{தொலைபேசி குறியீட்டு எண் }}}
 - {{{வாகன பதிவு எண் வீச்சு}}}
{{{பின்குறிப்புகள்}}}


நன்றி டெரன்ஸ், நன்றாக இருக்கின்றது. Commons இல் பதிவேற்றிவிட்டால் ஆங்கிலம், தமிழ், சிங்கள் மற்றும் பல மொழிகளில் பாவிக்கலாம் இல்லையா?. திருகோணமலையில் சம்பூர் என்றே அழைப்பார்கள்--Umapathy 03:13, 6 ஜனவரி 2007 (UTC)

டெரன்ஸ், இங்ஸ்கேப் (inkscape) மென்பொருளை நிறுவிப்பார்த்தேன் அதில் செய்வதை விட வேகமாக ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருளில் வேகமாகச் செய்யலாம். தேவையென்றால் எல்லாமாகாணங்களையும் மாகாணங்களை நிறமூட்டி மேலேற்றி மேலேற்றிவிடுகின்றேன் கன்வாஸ் ஒன்றும் இல்லாமல் http://commons.wikimedia.org/wiki/Image:Gislanka_locator.svg ஐப் போல--Umapathy 07:08, 8 ஜனவரி 2007 (UTC)

காமன்ஸில் Decimal Degree இல் ஆள்கூறுகளைக் கொடுத்துள்ளேன் http://commons.wikimedia.org/wiki/Image:Gislanka_locator.svg ஆய்வுளில் அவற்றையும் பயன்படுத்திப் பார்க்கவும் ஒரு சில நாட்களில் மாகாணங்களுக்கான படத்தை க்ன்வாஸ் இல்லாமல் மேலேற்றிவிடுகின்றேன். --Umapathy 18:16, 10 ஜனவரி 2007 (UTC)

ஆங்கில விக்கிபீடியாவிலும் இது போன்ற ஓர் வார்புருவை உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏற்கனவே ஓர் விக்கிபீடியாப் பயனரிடம் இது குறித்து ஆங்கில விக்கிபீடியாவில் விவாத்தித்திருந்தேன் அவரும் சம்மத்தைத் தெரிவித்திருந்தார். இந்த வார்புரு நன்றாகவுள்ளது இதையே ஆங்கில விக்கிபீடியாவிலும் பயனப்டுத்தலாம் படமும் விக்கிபொதுவில் (விக்கிகாமன்ஸ்) உள்ளதால் பிரச்சினையிருக்காது என்று நம்புகின்றேன். --Umapathy 02:39, 3 பெப்ரவரி 2007 (UTC)

இலங்கை கிராமங்கள்

தொகு

இலங்கை கிராமங்களையும் படத்தில் சுட்ட உங்கள் படிமங்களும் கட்டகங்களும் உதவுமா.--Natkeeran 15:37, 9 ஜனவரி 2007 (UTC)

இங்கு இலங்கையின் பல கிராமங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றியங்கள் வைத்திருக்கின்றார்கள். சிலர் தங்களுக்கென இணையத்தளங்களும் வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு த.வி. அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வழிமுறை.

அதிகமான வேலைப்பழுவாக இருக்குமா...!


நன்றி. அவசரமில்லை. சாத்தியக் கூறுகளை அறியவே... தற்சமயம் ஏற்கனவே பலவற்றை ஆரம்பித்து அரை குறையில் வைத்திருக்கின்றேன். அத்தோடு தகவல்களைத் தொகுப்பது அவ்வளவு இலகுவனா வேலை அல்ல.

உங்களின் செயல்திறன் நன்று. குறிப்பாக பூர்த்தி செய்வது தொடர்பாக. உங்களைப் போன்று மேலும் பயனர்கள் வேண்டும்.

அத்தோடு, உங்களின் மின்னஞ்சலை அனுப்ப முடியுமா, பட்டியலில் சேர்த்து விடுகின்றேன்.

--Natkeeran 15:49, 9 ஜனவரி 2007 (UTC)

கட்டுரை விரிவாக்கற் கோரிக்கை

தொகு

டெரன்ஸ், மிகச் சிறு கட்டுரைகளாகவுள்ள இலங்கை நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்கி உதவ வேண்டுகிறேன். (உ-ம்: பதுளை, அம்பாந்தோட்டை, கேகாலை, குருநாகல்) --கோபி 16:51, 9 ஜனவரி 2007 (UTC)

நிர்வாகிப் பொறுப்பு

தொகு

டெரன்ஸ், நீங்கள் அநாமதேயப் பயனர்களின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து முன்னிலைப்படுத்தல்களில் ஈடுபடுவதோடு அவசியமற்ற பக்கங்களை நீக்கவும் கோரி வருகிறீர்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாயிருந்தால் இவ்விரு பணிகளும் மிகவும் இலகுவாயிருக்கும். இப்பொழுது உள்ள நிர்வாகிகள் எண்ணிக்கை தொடர்ந்து பங்களிப்பவர் எண்ணிக்கையைவிட அதிகமாகவே இருந்தாலும், பொருத்தமான பயனர் ஒருவருக்கு நிர்வாகித்தரம் வழங்குவது ஏற்புடையதேயாகும். நீங்கள் பல மாதங்கள் தொடர்ந்து பங்களிப்பவர் என்பதால் விக்கி நடைமுறைகளை நன்கு விளங்கியிருப்பதோடு பொருத்தமான விதத்தில் உரையாடல்களிலும் பங்கெடுத்து வருபவர். ஆதலால் உங்களை நிர்வாகியாக்குவதில் எவருக்கும் ஆட்சேபனையும் இருக்காது. என்பதால் உங்களை நிர்வாகியாகப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். உங்கள் கருத்தறிய ஆவல். நன்றி. --கோபி 18:47, 10 ஜனவரி 2007 (UTC)

பேச்சு பக்கங்களிலும் தமிழ்

தொகு

என்ற புரிந்துணர்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். பணியகத்தில் இருக்கின்றீகள் போல தெரிக்கின்றது.--Natkeeran 16:38, 12 ஜனவரி 2007 (UTC)

நீங்கள் விக்கி விடுமுறையில் என்று தெரியும். இருந்தாலும், ஜப்பானிய மொழி பற்றிய கட்டுரையை சற்று முன்னுரிமை கொடுத்து, நேரம் கிடைக்கும்பொழுது மேம்படுத்தினால் நன்று. அத்தோடு தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை போன்று தமிழ் ஜப்பானிய மொழி இலக்கண ஒப்பீட்டு அட்டவணை உருவாக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 22:57, 15 ஜனவரி 2007 (UTC)

நிலவரைபடம்

தொகு

உங்கள் செயலியை பயன்படுத்தி, பின்வரும் பகுப்பில் உள்ள கிராமங்களுக்கும் வரைபடம் உருவாக்க முடியுமா? பகுப்பு:லைடன் தீவு --Natkeeran 18:48, 29 ஜனவரி 2007 (UTC)

நிர்வாக அணுக்கம்

தொகு

நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையாக இருந்தால், உங்களுக்கான நிர்வாக அணுக்க வசதிகளை ஏற்படுத்தித் தர வாக்கெடுப்பு நடத்த பரிந்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கனவே செய்து வரும் சிறு சிறு நிர்வாகப் பணிகளை மேலும் எளிமையாக செய்ய, விரிவாக்க, விக்கி நிர்வாகப் பணிகளில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க இந்த அணுக்கம் உதவும் என்று எதிர்ப்பார்க்கிறோம். --Ravidreams 11:25, 1 பெப்ரவரி 2007 (UTC)

சரி டெரன்ஸ், நீங்க இலங்கையில் இருந்து திரும்பியதும் வாக்கெடுப்பை நடத்தலாம். முடிந்தால், இலங்கையில் இருந்து நல்ல நிழற்படங்கள் எடுத்து வந்து கட்டற்ற முறையில் வெளியிடுங்கள். நன்றி--Ravidreams 10:12, 2 பெப்ரவரி 2007 (UTC)

கனக்சோடு சேர்த்து உங்களுக்கும் நிர்வாக அணுக்கப் பரிந்துரை தந்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி நீங்கள் இங்கு சொல்வது அவசியம். நன்றி.--Ravidreams 14:35, 2 பெப்ரவரி 2007 (UTC)

டெரன்ஸ், பயனர்களின் ஒருமித்த ஆதரவுக்கிணங்க உங்களின் நிர்வாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் பங்களிப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் மேலும் முனைப்புடன் செயல்படுவதற்கும் உதவும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.--Ravidreams 20:27, 9 பெப்ரவரி 2007 (UTC)

டெரன்ஸ், தமிழ் விக்கிபீடியாவில் உங்களுடைய பங்களிப்பு அதன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உங்களுடைய பங்களிப்பு மேலும் வளர்வதற்கு உங்களுக்குக் கிடைத்துள்ள நிர்வாகி அணுக்கம் துணை செய்யும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள். Mayooranathan 06:02, 10 பெப்ரவரி 2007 (UTC)

பணி தொடர வாழ்த்துக்கள். --கோபி 07:19, 10 பெப்ரவரி 2007 (UTC)

சரி பார்க்க

தொகு

இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவம், புனித வெள்ளி ஆகிய கட்டுரைகளில் சில திருத்தங்களைச் செய்துளேன். அவற்றைச் சரிபார்த்தால் நல்லது. நன்றி. கோபி 14:41, 22 பெப்ரவரி 2007 (UTC)

வருக

தொகு

டெரன்ஸ், விடுமுறையை மகிழ்ச்சியாக இலங்கையில் கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.--Kanags 09:38, 10 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ், விடுமுறை கழிந்து மீண்டும் ஜப்பானுக்கும், விக்கிபீடியாவுக்கும் திரும்பியுள்ள உங்களை வரவேற்கிறேன். Mayooranathan 11:18, 10 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ், மீண்டும் நல்வரவு. --Natkeeran 16:44, 11 மார்ச் 2007 (UTC)


நன்றி கனக்ஸ், மயுரதன், நற்கீரன் --டெரன்ஸ் \பேச்சு 07:24, 12 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ் உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கின்றது. மீண்டும் நல்வரவு. விடுமுறையை மகிழ்ச்சியாகக் களித்திருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் 10,000 கட்டுரைகளை எட்டுவோம் என நினைக்கிறேன். உங்கள் வரவு இம்முயற்சிக்கு வலு சேர்க்கும்.--செல்வா 03:03, 13 மார்ச் 2007 (UTC)

வாழ்த்துக்களுக்கு நன்றி, டெரன்ஸ். ஜப்பானுக்கும் விக்கிபீடியாவுக்கும் மீண்டும் வருக :) ! அண்மைக் காலங்களில் தமிழ் விக்கிக்கு புதியவர்கள் சிலர் வந்திருக்கிறார்கள். உங்களின் கட்டுரை ஆக்கப் பணிகளுடன் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் கவனித்து செய்து தாருங்கள்--ரவி 14:32, 17 மார்ச் 2007 (UTC)

அமைப்புக்களுக்கான தகவற் சட்டம்

தொகு

அமைப்புக்களுக்கான தகவற் சட்டம் ஒன்றை உருவாக்கி அதில் அந்த அமைபுள்ள இடங்களைச் சிவப்புப் புள்ளிகலால் குறித்தால் நன்றாகவிருக்கும் என்றே நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக ஒரு அமைப்பின் தலமை அலுவலகம் கொழும்பிலும் கிளை அலுவலகங்கள் திருகோணமலை மட்டக்களப்பிலும் இருந்தால் அவற்றைகுறித்துக்காட்ட உத்தியெதனையும் பயன்படுத்தலாமா? நகரங்களுக்கான தகவற் சட்டத்தில் இதை மாற்றுவதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. ஒருசமயத்தில் ஒருபுள்ளியைத் தான் அனுமதிக்கின்றது. யாஹூ! மேப்ஸ் பயன்படுத்தலாம் என்றால் விக்கிபீடியாவில் சரிவர இயங்கவில்லை. ஏதேனும் நல்ல ideas இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.--Umapathy 18:26, 21 மார்ச் 2007 (UTC)

நன்றி...

தொகு

நீங்கள் சுருவில் கட்டுரையில் இட்ட படிமம், வார்ப்புரு சரி, நன்றி. பலகாலம் இதைப்பற்றி பேச்சு பக்கத்தில் குறிக்க வேண்டும் என்று இருந்து இன்று இட்டாச்சுது!!! --Natkeeran 18:34, 21 மார்ச் 2007 (UTC)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

தொகு

முக்குலத்தோர் சமூகம் என்கிற அடிப்படையிலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எனக் குறிப்பிட்டிருந்தோம். படையெடுத்து வந்த ஆங்கிலேயரை விரட்டும் பொருட்டு கணக்கில்லா தியாகங்களை இச்சமூகம் தமிழ் சமுதாயத்துக்காக செய்துள்ளது. இன்று நாம் நமது அடையாளத்துடன் வாழ்வதற்கு இச்சமூகம் நம் மக்களைக் காப்பதை தம் கடமையெனக் கருதிச் செய்ததும் ஒரு முக்கிய காரணமாகும். வளமோடு சீரும் சிறப்புமாக வாழ்ந்த இச்சமூகம் அந்நியருக்கு அடிபணிய மறுத்த ஒரே காரணத்துக்காக தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்தது. இத்தகைய சமூகத்தின் வழி தோன்றல்களுக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம். இன்று நாம் நமது பெயருக்கு பின் அடைமொழியிட்டுக் கொள்வதை தவிர்த்தாலும் இவர்களது செயலகளை நினைவூட்டும் விதமாக நமது இம்முன்னோர்களின் அடைமொழிகள் நீடிக்கட்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


தவறாக புரிந்துக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறோம். நமது சுதந்திரக்கு முக்குலத்தோரின் பங்கும் மகத்தானது எனும் பொருளிலேயே குறிப்பிடிருந்தோம். முன்னாள் தி. மு. க. அமைச்சர் பொன். முத்து ராமலிங்கம் அவர்கள் எழுதிய "தென்னாட்டுப் புரட்சி" (வானதி பதிப்பகம்) எனும் நூலில் பொதுவாக 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டோரைப் பற்றி விரிவாக அறியலாம்.

Amachu 12:43, 23 மார்ச் 2007 (UTC)

தேவர் என்ற சொல் பெயருடன் இயல்பாக இணைந்திருந்தால், இருப்பதில் பிரச்சினை இல்லை. அப்படி இல்லையென்றால் பல இடங்களில் பிள்ளை என்ற சாதி அடிக்குறி, குருக்கள், சாமி என்ற அடிக்குறிகளும் நீக்கப்பட வேண்டி வரலாம். டெரன்ஸ், உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை. --Natkeeran 15:07, 23 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ், நற்கீரன், அமாச்சு - இதை தேவர், முத்துஇராமலிங்கம் என்ற நோக்கில் உரையாடினால் விவாதம் எளிதாக திசை மாறும். பொதுவாக, 17-20 நூற்றாண்டுக் காலப் பகுதியில் தமிழகத்தில் சாதிப் பெயர்களுடன் இணைத்து அறியப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த சாதிப் பெயர்களை அப்படியே விக்கிபீடியா கட்டுரையில் தருவதா என்பது தான் விவாதமாக இருக்க முடியும். என்ன முடிவு எடுத்தாலும் அதை எல்லா சாதிப் பெயர்களுக்கும் எல்லாருக்கும் (அவர்கள் பின்புலம், வரலாற்று முக்கியத்துவம் தாண்டி)ஆன முடிவாக விக்கிபீடியா முழுக்க நடப்பில் கொண்டு வர வேண்டும். இந்த விவாதத்தை பயனர் பேச்சுப் பக்கங்களில் அல்லாமல் முத்துஇராமலிங்கம் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்--ரவி 15:20, 23 மார்ச் 2007 (UTC)

2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)

தொகு

நிறைய மினக்கெட்டு ஆக்கியுள்ளீர்கள். சற்று ஏற்ற வாறு மாற்றி தமிழ் பத்திரிகைகளுக்கு அல்லது இதழ்களுக்கு அனுப்பி வையுங்கள், அனேகமாக பிரசுரிப்பார்கள். துடுப்பாட்டம் மீது அந்தளவு ஈடுபாடு போல தெரிகின்றது.

இதே போல ஒரு முயற்சியை 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் செய்ய முயலுவோம். அதற்கு கூடிய ஒத்துளைப்பை எதிர்பார்க்கலாம். பல நிலைகளில் கட்டுமானங்கள் செய்ய வேண்டும். பார்க்கலாம்...--Natkeeran 17:37, 30 மார்ச் 2007 (UTC)

பாப்பரசர் தகவற்சட்டம்

தொகு

டெரன்ஸ், பாப்பரசர் தகவற்சட்டம் அழகாக செய்துள்ளீர்கள். ஒரு திருத்தம் செய்துள்ளேன். பாப்பரசு_ஆரம்பம் என்பதை பாபரசு_தொடக்கம் என்று மாற்றியுள்ளேன். இதுவரை இட்ட கட்டுரைகளிலும் மாற்றியுள்ளேன். சரிபார்க்கவும். --செல்வா 14:30, 1 ஏப்ரல் 2007 (UTC)

பேர்ழ்

தொகு

பேர்ழ் நிரலாக்கம் செய்வதுண்டா...விக்கி வழங்கிகளுடன் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று சொல்ல முடியுமா. நன்றி. --Natkeeran 14:57, 6 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

நீங்கள் தகவல்களைத் தொகுப்பதில் இருக்கும் நேர்த்தி மிகவும் நன்று. பொதுவாக அவரவர் தமது விருப்பத்துக்கு, mood ஏற்றமாதிரியே தகவல்களைத் தொகுப்பார்கள். எனினும் உங்கள் கவனத்தில் சில முக்கியமான பொருளாதார, மனித முன்னேற்ற புள்ளி விபரங்களைத் கொண்டுவர விரும்புகின்றேன். இவற்றுக்கு சற்று முக்கியத்துவம் தாருங்கள். இவற்றை அடிப்படையாக வைத்து நாம் பல கட்டுரைகளை மிகவும் செறுவுடன் ஆளுமையுடன் எழுத முடியும். இவற்றை முன்வைப்பதால் நாம் ஒரு விழுப்புணர்வை கொண்டுவர உதவ முடியும்.

--Natkeeran 04:49, 15 ஏப்ரல் 2007 (UTC)

இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர் உங்கள் பங்களிப்பு பல மடங்கு கூடி, விரிந்து அசர வைக்கிறது. புதுப் பயனர் ஆனால் பாராட்டு, நன்றி சொல்லலாம் :) உங்களிடம் மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் :)--ரவி 08:10, 15 ஏப்ரல் 2007 (UTC)

மாவட்ட தகவல் சட்டம்

தொகு

டெரன்ஸ் இலங்கை மாவட்டம் தொடர்பாக தங்களால் ஆக்கப்படும் கட்டுரைகள் அருமை.வார்ப்புருவில் நிர்வாக பிரிவுகள் என்பதன் கீழ் வட்டச் செயலாளர் பிரிவுகள்,வார்டுகள்,ஊரூழியர் பிரிவுகள் குறிப்பிட்டுள்ளீர் இச் சொற்கள் இலங்கையில் புழங்கப்படுவதில்லையே!என்னால் இச் சொற்களின் அர்த்த்தினை விளங்க முடியவில்லை.அதனை சற்று விளங்கப்படுத்தவும்.மேலும் கம்பஹா என வரல் வே-ம்--கலாநிதி 17:32, 18 ஏப்ரல் 2007 (UTC)

1000 தொகுப்புகள்!

தொகு

எப்படியும் இந்த மாசம் 1000 தொகுப்புகளை எட்டி விடுவீர்கள் என நினைக்கிறேன்.. உங்கள் பல்கலையில் இன்னும் கொஞ்சம் விடுமுறை வரக்கடவட்டும் :)--ரவி 09:18, 19 ஏப்ரல் 2007 (UTC)

பாராட்டுகள்!!

தொகு

டெரன்ஸ், 300க்கும் மேல் அருமையான கட்டுரைகளை மிகச் சீர்மையுடன் எழுதி நீங்கள் அளித்த ஆக்கம் கண்டு நெஞ்சார வாழுத்துகிறேன். மிக ஒழுக்கமாக சீருடன் நீங்கள் கட்டுரைகள் ஆக்கி வருவது ஒரு நல்ல முற்காட்டு. நம் விக்கிக்கு உங்களைப் போல் இன்னும் ஒரு 10 பயனர்கள் கிடைத்தால் நாம் எவ்வளவும் முன்னேறுவோம்!! வாழ்க, வளர்க உங்கள் நற்தொண்டு! --செல்வா 12:23, 19 ஏப்ரல் 2007 (UTC)

டெரன்ஸ், தங்கள் பாட் மிக நன்றாக வேலை செய்கிறது. பாராட்டுக்களும் நன்றியும். தொடர்க உம் தமிழ்ப் பணி!--Sivakumar \பேச்சு 05:06, 24 ஏப்ரல் 2007 (UTC)
டெரன்ஸ், தாங்கள் இலங்கை ஆறுகள் கட்டுரையை AWB கொண்டு செய்கிறீர்களானால் இந்த மற்றும் இந்த வேறுபாடுகளை வார்ப்புருவில் செய்து விடுங்கள்.--Sivakumar \பேச்சு 15:35, 24 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும்

தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:49, 21 ஏப்ரல் 2007 (UTC)

அழகி

தொகு

டெரன்ஸ், அழகி பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள வார்ப்புருவின் தேவை என்ன? இது போல் அனைத்துப் பக்கங்களிலும் சேர்க்க எண்ணமா?--ரவி 09:54, 25 ஏப்ரல் 2007 (UTC).

மன்னிக்கவும். இந்த வார்ப்புரு தேவை என்று தோன்றவில்லை. அதுவும் எல்லா பக்கங்களிலும் என்பது தேவையற்று உரையாடல் பக்க எண்ணிக்கைகளை அதிகரிக்கும். வேண்டுமானால் இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடி பின்னர் முடிவு எடுக்கலாம்.--ரவி 11:45, 25 ஏப்ரல் 2007 (UTC)

டெரன்ஸ், தாங்கள் பாட் கொண்டு நாள் இணைப்புகளைச் சரிசெய்யும் போது, கூடவே அக்கட்டுரைகளை X-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்ற பகுப்புகளின் கீழும் கொண்டு வர முடியுமா?--Sivakumar \பேச்சு 05:31, 27 ஏப்ரல் 2007 (UTC)

மாற்றங்களை இங்கு பாருங்கள். நன்றி! 'பாட்டின் பயன்பாடு மிக அருமை.--Sivakumar \பேச்சு 09:14, 27 ஏப்ரல் 2007 (UTC)

டெரென்ஸ், கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது தொகுக்கிறேன். உங்கள் எண்மைய பணிகள் பாராட்டுக்குறியவை. -- Sundar \பேச்சு 07:58, 27 ஏப்ரல் 2007 (UTC)

1964ல் வெளிவந்த படங்களில் மயூரனாதன் சில சிறு திருத்தங்களைச் செய்து வருகிறார். இதை உங்கள் bot கொண்டு செய்ய முடியுமானால் அவருக்குத் தெரிவியுங்கள். மனித உழைப்பை மிச்சப்படுத்தலாம் தானே? ஆண்டு எண்ணுக்கு அடுத்து இடைவெளி விடாமல் ஆம், இல் போன்ற பின்னொட்டுக்கள் வருவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பகுப்புப் பெயரில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். --ரவி 08:50, 27 ஏப்ரல் 2007 (UTC)

நான் நினைத்தேன். ரவி சொல்லிட்டார்.--Sivakumar \பேச்சு 09:15, 27 ஏப்ரல் 2007 (UTC)
தொகு

Hi, Terrance.

The template seems to work fine. You might need to en:Wikipedia:Clear you browser cache. The title appearing in the wrong place seems to be relate to {{Tnavbar}}. Cheers, Ruud Koot 16:22, 1 மே 2007 (UTC)Reply

இலங்கையைப் பற்றி தமிழில் தகவல்கள்

தொகு

உங்களின் மற்றும் மயூரநாதன் மற்றும் பிற பல பயனர்களின் பங்களிப்புக்கள் மூலம் த.வி இலங்கையைப் பற்றிய தகவல்கள் தமிழில் மிகவும் பூரணமாக கிடைக்கும் என்று தோன்றுகின்றது. நன்றி. --Natkeeran 05:56, 2 மே 2007 (UTC)Reply

விக்சனரிக்கு வருக

தொகு

டெரன்ஸ், கொஞ்சம் விக்சனரி பக்கமும் அவ்வப்போது வந்து செல்ல வேண்டுகிறேன் !--ரவி 12:18, 2 மே 2007 (UTC)Reply

நாடுகள் தகவல் பெட்டி

தொகு

டெரன்சு, நாடுகள் தகவல்கள் பெட்டியில் மாற்றம் செய்தீர்களா? கனடா கட்டுரையின் தகவல் பெட்டியில் அலையென், மின்னழுத்தம் போன்ற தகவல்கள் தற்போது இல்லை. --Natkeeran 13:36, 5 மே 2007 (UTC)Reply

இயங்கு செயலாற்று தன்மை

தொகு

டெரன்சு, எப்படி Dynamic Functionality (இயங்கு செயலாற்றுதன்மை) த.வி வில் சேர்க்கலாம் என்று சொல்லமுடியுமா? அது செய்ப்படக்கூடிய ஒன்றா? Javascript or Perl logic. --Natkeeran 03:15, 7 மே 2007 (UTC)Reply

ஆமாம், Hide and show (probaly a list) விக்கியில் உள்ளது. அதை இங்கு நீங்கள் செயற்படுத்தினீர்களா? அதாவது குவியும் விரியும் தன்மையை. அதை வைத்து பட்டியல் விளையாட்டுக்களை கட்டமைக்கலாம். இங்கு நான் செய்ய நினைப்பது ஏன் என்றால், தமிழில் இருக்கும் தகவல்களை பயன்படுத்துவதற்காக. தனியான தளத்தில் செய்யலாம்தான்...பார்க்கலாம். --Natkeeran 03:59, 7 மே 2007 (UTC)Reply
Return to the user page of "Trengarasu/தொகுப்பு02".