மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல்

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீட்டின் படி மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல். வடக்கு கிழக்கு மாகாணங்களின் நகரங்கள் கணிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க.

இடம் நகரம் மக்கள் தொகை
1 கொழும்பு மாநகரசபை 642020
2 தெகிவளை-கல்கிசை மாநகரசபை 209787
3 மொறட்டுவை மாநகரசபை 177190
4 நீர்கொழும்பு மாநகரசபை 121933
5 சிறீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகரசபை 115826
6 கண்டி மாநகரசபை 110049
7 கல்முனை மாநகரசபை 94457
8 காலி மாநகரசபை 90934
9 கட்டுநாயக்க-சீதுவை நகரசபை 73025
10 அனுராதபுரம் நகரசபை 56632
11 கொலொன்னாவை நகரசபை 55341
12 இரத்தினபுரி மாநகரசபை 46309
13 மாத்தறை நகரசபை 42756
14 புத்தளம் நகரசபை 40967
15 பதுளை மாநகரசபை 40920
16 களுத்துறை நகரசபை 37081
17 மாத்தளை மாநகரசபை 36352
18 பாணந்துறை நகரசபை 33432
19 பேருவளை நகரசபை 33053
20 ஜா-எலை நகரசபை 30910
21 பேலியகொடை நகரசபை 29880
22 வத்தளை-மாபொளை நகரசபை 28852
23 குருநாகல் மாநகரசபை 28337
24 நுவரெலியா மாநகரசபை 25049
25 கம்பளை நகரசபை 24283
26 சிலாபம் நகரசபை 24105
27 வெலிகமை நகரசபை 21783
28 சீதாவக்கை நகரசபை 21597
29 அம்பலாங்கொடை நகரசபை 19720
30 அம்பாறை நகரசபை 17965
31 கேகாலை நகரசபை 17430
32 ஹற்றன்- டிக்கோயா நகரசபை 14255
33 நாவலப்பிட்டி நகரசபை 13533
34 பலாங்கொடை நகரசபை 12062
35 அம்பாந்தோட்டை நகரசபை 11213
36 தங்காலை நகரசபை 10458
37 கம்பஹா நகரசபை 9438
38 ஹொறனை நகரசபை 9149
39 வத்தேகாமம் நகரசபை 7843
40 மினுவாங்கொடை நகரசபை 7651
41 பண்டாரவளை நகரசபை 6774
42 குளியாபிட்டி நகரசபை 6382
43 அப்புத்தளை நகரசபை 4780
44 தலவாக்கலை-லிந்துலை நகரசபை 3746
45 கடுகண்ணாவை நகரசபை 1215
- மொத்த நகர மக்கள் தொகை 2,466,474

உசாத்துணை

தொகு

இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபர திணக்களம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு