பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம்
பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம் Bahanaga Bazar railway station | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பயணிகள் தொடருந்து நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | அசிமிலியா, பாகாநாகா, பாலேசுவர் மாவட்டம், ஒடிசா இந்தியா | ||||||||||
ஆள்கூறுகள் | 21°20′10″N 86°45′41″E / 21.33611°N 86.76139°E | ||||||||||
ஏற்றம் | 19 m (62 அடி) | ||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||||||
இயக்குபவர் | தென்கிழக்கு இரயில்வே | ||||||||||
தடங்கள் | ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் காரக்பூர்-புரி வழித்தடம் | ||||||||||
நடைமேடை | 3 | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | நிலையான (தரைத்தள நிலையம்) | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | செயல்பாட்டில் | ||||||||||
நிலையக் குறியீடு | BNBR | ||||||||||
மண்டலம்(கள்) | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் | ||||||||||
கோட்டம்(கள்) | காரக்பூர் இரயில்வே கோட்டம் | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1901 | ||||||||||
மின்சாரமயம் | ஆம் | ||||||||||
முந்தைய பெயர்கள் | கிழக்கு கடற்கரை மாநில இரயில்வே | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
Kharagpur–Puri line | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம் (Bahanaga Bazar railway station) என்பது ஒடிசா மாநிலத்தில் காரக்பூர்-பூரி பாதையில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இது தென்கிழக்கு இரயில்வே மண்டலத்தின் காரக்பூர் இரயில்வே கோட்டத்தின் கீழ் ஹவுரா-சென்னை முதன்மை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.[1] இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலேசுவர் மாவட்டத்தில் உள்ள அசிமிலா, பாகாநாகாவில் அமைந்துள்ளது.[2]
வரலாறு
தொகு1893 மற்றும் 1896க்கு இடையில் கிழக்கு கடற்கரை மாநில இரயில்வே ஹவுரா-சென்னை முதன்மை வழித்தடத்தினை அமைத்தது. காரக்பூர்-புரி கிளை இறுதியாக 1901-ல்[3] பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. இந்த வழித்தடம் கட்டங்களாக மின் மயமாக்கப்பட்டது. 2005-ல், ஹவுரா-சென்னை பாதை முற்றிலும் மின் மயமாக்கப்பட்டது.[4]
விபத்து
தொகுசூன் 2, 2023-ல், இந்த தொடருந்து நிலையம் அருகே தொடருந்துகள் தடம் புரண்டு நடைபெற்ற விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கொல்லப்பட்டனர். தெற்கு நோக்கிச் செல்லும் கோரமண்டல விரைவுத் தொடருந்து பக்கவாட்டில் தவறாக நிறுத்தப்பட, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. மேலும் தடம் புரண்ட பெட்டிகள் மீது வடக்கு நோக்கிச் செல்லும் ஹவுரா-எஸ்எம்விடி பெங்களூரு அதிவிரைவு தொடருந்து மோதியது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BNBR / Bahanaga Bazar Railway Station | Train Arrival / Departure Timings at Bahanaga Bazar". www.totaltraininfo.com. Archived from the original on 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ "Bahanaga Bazar Railway Station (BNBR) : Station Code, Time Table, Map, Enquiry". NDTV. Archived from the original on 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ "South Eastern Railway". 2013-04-01. Archived from the original on 2013-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ "[IRFCA] Indian Railways FAQ: IR History: Part 7". IRFCA. Archived from the original on 19 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ "Odisha train accident: How did three trains collide in Odisha?". https://www.bbc.com/news/world-asia-india-65796173.