பாக்கம்
பாக்கம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பாக்கம் Pakkam | |
---|---|
ஆள்கூறுகள்: 13°08′00″N 80°02′01″E / 13.1334°N 80.0335°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
ஏற்றம் | 79 m (259 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 602024[1] |
அருகிலுள்ள ஊர்கள் | திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் மற்றும் ஆவடி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | கே. ஜெயக்குமார் |
சட்டமன்ற உறுப்பினர் | அ. கிருட்டிணசாமி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 79 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாக்கம் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°08′00″N 80°02′01″E / 13.1334°N 80.0335°E ஆகும்.
திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் மற்றும் ஆவடி ஆகியவை பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஆனந்தீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பாக்கம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2]
பாக்கம் பகுதியானது, பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pincode of Pakkam Village And Post Thiruninravur Via_". www.getpincode.info. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
- ↑ "Anandeeswarar (Andheeswarar) Temple : Anandeeswarar (Andheeswarar) Anandeeswarar (Andheeswarar) Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.