பாசிர் கூடாங் மாநகராட்சி

(பாசீர் கூடாங் மாநகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாசிர் கூடாங் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang City Councill); (சுருக்கம்: MBPG) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; பாசிர் கூடாங் மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]

பாசிர் கூடாங் மாநகராட்சி
Pasir Gudang City Council
Majlis Bandaraya Pasir Gudang
மரபு சின்னம் அல்லது சின்னம்
பாசிர் கூடாங் மாநகராட்சி சின்னம்
Logo
பாசிர் கூடாங் மாநகராட்சி கொடி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1 சூலை 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-07-01)
முன்புஜொகூர் பாரு நகராட்சி
தலைமை
நகர முதல்வர்
அசுமான் சா ரகுமான்
Asman Shah Abd Rahman
22 நவம்பர் 2020
தலைமைச் செயலாளர்
முகமது அபிசு அலிமான்
Mohd Hafiz Aliman
2 சூலை 2018
கட்டமைப்பு
உறுப்பினர்கள்23
அரசியல் குழுக்கள்
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
கூடும் இடம்
பாசிர் கூடாங் மாநகராட்சி தலைமையகம்
Aras 19, Menara Aqabah, Jalan Bandar, 81700 Pasir Gudang, Johor பாசிர் கூடாங், ஜொகூர்
வலைத்தளம்
mbpg.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976
அடிக்குறிப்புகள்
முன்பு பாசிர் கூடாங் முனிசிபல் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது (22 நவம்பர் 2020 வரை)

2020 நவம்பர் 20-ஆம் தேதி பாசிர் கூடாங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பாசிர் கூடாங் மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பாசிர் கூடாங் மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 311 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.

பொது

தொகு

இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]

வளர்ச்சிப் படிகள்

தொகு
  • பாசிர் கூடாங் ஆணையம் (மலாய்: Pihak Berkuasa Tempatan Pasir Gudang (PBTPG); ஆங்கிலம்: Pasir Gudang Local Authority (Johor Corporation)); 1 சூலை 1977
  • பாசிர் கூடாங் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Town Council); 1 சூலை 1985
  • பாசிர் கூடாங் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Municipal Council); 2 ஆகஸ்டு 2010;

நிர்வகிக்கும் இடங்கள்

தொகு
  • பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி
  1. ஆயர் பத்து 1 - Air Biru 1
  2. ஆயர் பத்து 2 - Air Biru 2
  3. ஆயர் பத்து 3 - Air Biru 3
  4. மாவார் - Mawar
  5. டாலியா - Dahlia
  6. செண்டானா - Cendana
  7. நூசா டாமாஇ - Nusa Damai
  8. தாமான் சைன்டெக் - Taman Scientex
  9. புலோரா அயிட்சு - Flora Heights
  • தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதி
  1. பாசிர் பூத்தே - Pasir Putih
  2. தஞ்சோங் புத்திரி - Tanjung Puteri Resort
  3. கோத்தா மாசாய் 1 - Kota Masai 1
  4. கோத்தா மாசாய் 2 - Kota Masai 2
  5. கோத்தா மாசாய் 3 - Kota Masai 3
  6. கோப்போக் - Kopok
  7. சகாயா பாரு - Cahaya Baru
  8. கொங் கொங் - Kong Kong
  9. ஆயர் பூத்தே - Air Putih
  10. சுங்கை தீராம் - Sungai Tiram
  11. பண்டார் ஸ்ரீ ஆலாம் - Bandar Seri Alam
  12. மாசாய் - Masai

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Pasir Gudang City Council (MBPG) formerly known as MPPG was established on 1 July 2008 under Section 3, Local Government Act, 1976 (Act 171)". Portal Rasmi Majlis Bandaraya Pasir Gudang (MBPG). 2 January 2016. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  2. "Sultan of Johor proclaims Pasir Gudang a city". New Straits Times. 22 November 2020. https://www.nst.com.my/news/nation/2020/11/643310/sultan-johor-proclaims-pasir-gudang-city. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pasir Gudang
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • https://www.mbpg.gov.my/ பாசிர் கூடாங் மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையதளம்]