பாட்டுக்கு நான் அடிமை
பாட்டுக்கு நான் அடிமை (Paattukku Naan Adimai) என்பது 1990 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]
பாட்டுக்கு நான் அடிமை | |
---|---|
இயக்கம் | சண்முகப்பிரியன் |
தயாரிப்பு | எஸ். ரமேஷ்சந்த் ஜெயின் |
கதை | சண்முகப்பிரியன் |
திரைக்கதை | சண்முகப்பிரியன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் ரேகா குஷ்பூ ரவிச்சந்திரன் |
ஒளிப்பதிவு | அசோக் சவுத்ரி |
படத்தொகுப்பு | சீனிவாசு கிருஷ்ணா |
வெளியீடு | பெப்ரவரி 23, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ராமராஜன்
- ரேகா
- குஷ்பூ
- ரவிச்சந்திரன்
- கவுண்டமணி
- செந்தில்
- மனோரம்மா
- சுலோச்சனா
- ரூபா
- கிரிஸ்
- அருண்
- ஆனந்த் ராஜ்
- லிவிங்ஸ்டன்
- பாண்டு
- டிஸ்கோ சாந்தி
இசை
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "தாலாட்டு கேட்காத ஆள்" | மனோ | பொன்னடியான் | 04:35 |
2 | "பூவே பூவே" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | 04:30 |
3 | "கண்ணம்மா... கெட்டாலும் சேரு" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:34 |
4 | "புள்ளி வச்ச" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:33 |
5 | "யார் பாடும் பாடல்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05:33 |
6 | "பாட்டுக்கு ஜோடியா" | மலேசியா வாசுதேவன், கே. எஸ் . சித்ரா | கங்கை அமரன் | 05:41 |
7 | "அத்தி மரக்கிளி" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:45 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pattukku Naan Adimai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
- ↑ "Pattukku Naan Adimai". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
- ↑ "Paatukku Naan Adimai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
- ↑ "Paatukku Naan Adimai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.