பாரத் மின்னணுவியல் நிறுவனம்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ('Bharat Electronics Limited (சுருக்கமாக:BEL) இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதிக இலாபம் ஈட்டும் மகா நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் பாதுகாப்புப் படைகளுக்க்கான, வான்புறப்புக் கருவிகள், ரேடார்கள், மின்னணு போர்க் கருவிகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறது. இதன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.[2] இந்நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.[3]

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1954 (70 ஆண்டுகளுக்கு முன்னர்) (1954)
நிறுவனர்(கள்)இந்திய அரசு
தலைமையகம்பெங்களூர், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்பானுபிரகாஷ் சிறீவத்சவா
(பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்)
தொழில்துறை
  • விண்வெளிக் கருவிகள்
  • வான்படை கருவிகள்
  • செயற்கைக் கோள் தொடர்பு கருவிகள்
  • பாதுகாப்புப் படைகளுக்கான கருவிகள்
உற்பத்திகள்
வருமானம்கூடுதல் 17,404.18 (US$220) (2023)[1]
இயக்க வருமானம்கூடுதல் 3,922.91 (US$49) (2023)[1]
நிகர வருமானம்கூடுதல் 2,986.24 (US$37) (2023)[1]
மொத்தச் சொத்துகள்கூடுதல் 35,054.48 (US$440) (2023)[1]
மொத்த பங்குத்தொகைகூடுதல் 13,581.99 (US$170) (2023)[1]
உரிமையாளர்கள்இந்திய அரசு (51.14%)

பரஸ்பர நிதி (24.43%) வெளிநாட்டு முதலீடுகள் (15.73%) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (7.5%)

பரோடா வங்கி (4%)
பணியாளர்9,612 (மார்ச், 2019)
இணையத்தளம்bel-india.in

தயாரிப்புகள்

தொகு
 
பெல் போர்க் கருவிகளை கண்டுபிடிக்கும் ரேடார்
 
பெல் போர்க்கள ரேடார்

பாரத் எலக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளைகள்

தொகு
மண்டல அலுவலகங்கள்
வெளிநாட்டு அலுவலகங்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Financial Results 31.03.2023".
  2. "Decisions on exclusion". Norges Bank Investment Management. 24 January 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  3. "Bharat Electronics Limited | Facilities | NTI". www.nti.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  4. "Our EVMs are 'non-tamperable': BEL CMD". தி எகனாமிக் டைம்ஸ். 1 June 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/our-evms-are-non-tamperable-bel-cmd/articleshow/69612219.cms. 
  5. "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
  6. M, Raghuram (2007-10-05). "Bangalore to have new traffic control system". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Bangalore-to-have-new-traffic-control-system/article14851063.ece. 

வெளி இணைப்புகள்

தொகு