பிரசிலியா
(பிரசீலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரசிலியா (போர்த்துக்கேய மொழி: Brasília, Portuguese: [bɾaˈziljɐ]) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
பிரசிலியா
Brasília (போர்த்துக்கேய மொழி) | |
---|---|
Região Administrativa de Brasília பிரேசிலியாவின் நிர்வாகப் பகுதி | |
அடைபெயர்(கள்): Capital Federal, BSB, Capital da Esperança | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "To the coming winds" | |
கூட்டாட்சி மாவட்டத்தில் அமைவிடம் | |
பிரேசிலில் அமைவிடம் தென் அமெரிக்காவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 15°47′38″S 47°52′58″W / 15.79389°S 47.88278°W | |
நாடு | பிரேசில் |
மண்டலம் | மத்திய-மேற்கு |
மாவட்டம் | கூட்டரசு மாவட்டம் |
நிறுவப்பட்டது | 21 ஏப்ரல் 1960 |
அரசு | |
• ஆளுநர் | இபானீஸ் ரோச்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,240.164 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2017) | |
• அடர்த்தி | 480.827/km2 (1,245.34/sq mi) |
• நகர்ப்புறம் | 30,39,444 |
• பெருநகர் | 42,91,577 (3 ஆவது) (4 ஆவது) |
கூட்டரசு மாவட்டத்தின் மக்கள் தொகை[சான்று தேவை] | |
இனம் | பிரசிலியன்ஸி |
மொ.உ.உ. | |
• ஆண்டு | 2015 மதிப்பீடு |
• மொத்தம் | $65.338 பில்லியன் (8 ஆவடு) |
• தனிநபர் | $21,779 (1 ஆவது) |
ம.மே.சு. | |
• ஆண்டு | 2014 |
நேர வலயம் | ஒசநே-3 (BRT) |
அஞ்சல் குறியீடு | 70000-000 |
இடக் குறியீடு | +55 61 |
ம.மே.சு. (2010) | 0.824 – அதியுயர்[3] |
இணையதளம் | www (in போர்த்துக்கேய மொழி) |
அலுவல் பெயர் | பிரசிலியா |
வகை | கலாச்சார |
வரன்முறை | i, iv |
தெரியப்பட்டது | 1987 (11வது அமர்வு) |
உசாவு எண் | 445 |
மண்டலம் | இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் |
21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1763 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Estimativa Populacional 2013" (PDF). Pesquisa Demográfica por Amostra de Domicílios 2011 (in போர்ச்சுகீஸ்). Codeplan. 9 November 2012. Archived from the original (PDF) on 3 September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
- ↑ IBGE: Brasília பரணிடப்பட்டது 17 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம் IBGE. Retrieved on 21 February 2016. (in போர்த்துக்கேய மொழி).
- ↑ "Archived copy" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP). Archived from the original (PDF) on July 8, 2014. பார்க்கப்பட்ட நாள் August 1, 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
குறிப்புகள்
தொகு- ↑ The administrative region of Brasília recorded a population of 214,529 in a 2012 survey; IBGE demographic publications do not make this distinction and considers the entire population of the Federal District.