பெர்முடா

(பெர்மியூடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பெர்முடா
குறிக்கோள்
"Quo Fata Ferunt" (இலத்தீன்)
(தமிழ்: "விதிகள் (நம்மை) கொண்டு செல்லும் இடம்")[1]
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்"
தேசிய பாடல்: "Hail to Bermuda"
இறைமையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
ஆங்கில குடியேற்றம்1609 (அதிகாரப்பூர்வமாக 1612 இல் வர்ஜீனியா காலனி பகுதியாக ஆனது)
தலைநகர்
, பெரிய நகரம்
ஆமில்டன்
32°17′46″N 64°46′58″W / 32.29611°N 64.78278°W / 32.29611; -64.78278
ஆட்சி மொழிகள்ஆங்கிலம்
இனக் குழுக்கள்
(2016[2])
  • 52% கருப்பு இனத்தவர்
  • 31% வெள்ளையர்கள்
  • 9% பல இனத்தவர்
  • 4% ஆசியர்கள்
  • 4% மற்றவர்கள்
இடப்பெயரர்பெர்முடியன்
அரசுஅரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நாடாளுமன்ற சார்பு மண்டலம்
சார்லசு III
• ஆளுநர்
ரெனா லால்கி
• பிரீமியர்
எட்வர்ட் டேவிட் பர்ட்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மூப்பவை
சட்ட அவை
பரப்பளவு
• மொத்தம்
53.2 km2 (20.5 sq mi)
• நீர் (%)
27
உயர் ஏற்றம்
79 m (259 ft)
மக்கள்தொகை
• 2019 மதிப்பு
63,913[3] (205வது)
• 2016 கணக்கெடுப்பு
63,779
• அடர்த்தி
1,338/km2 (3,465.4/sq mi) (9வது)
மொ.உ.உ (nominal)2019 மதிப்பு
• மொத்தம்
US$7.484 பில்லியன்[3] (161வது)
• தலைக்கு
US$117,097 (4வது)
ம.மே.சு (2013)Increase 0.981
very high
நாணயம்பெர்முடிய டாலர் (BMD)
நேர வலயம்UTC− 04:00 (AST[4])
 • கோடை (பசேநே)
UTC− 03:00 (ADT)
திகதி வடிவம்dd/mm/yyyy
ஓட்டுநர் பக்கம்இடது புறம்
தொலைபேசிக் குறியீடு+1-441
ISO 3166 குறியீடுBM
இணைய ஆள்களம்.bm
இணையதளம்www.gov.bm
ஆஸ்ட்வுட் பார்க் கடற்கரை

சான்றுகள்

தொகு
  1. "North America :: Bermuda". CIA World Factbook. July 2018. Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 February 2019.   This article incorporates public domain material from websites or documents of the த வேர்ல்டு ஃபக்ட்புக்.
  2. "Bermuda 2016 Census" (PDF). Bermuda Department of Statistics. December 2016. Archived (PDF) from the original on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  3. 3.0 3.1 "Bermuda | Data". data.worldbank.org. Archived from the original on 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  4. Standard time in Bermuda is four hours behind Greenwich Mean Time (GMT) (Time Zone Act பரணிடப்பட்டது 20 அக்டோபர் 2020 at the வந்தவழி இயந்திரம்). UTC is not permitted to drift more than 0.9 seconds from GMT.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்முடா&oldid=3710579" இலிருந்து மீள்விக்கப்பட்டது