பொலன்னறுவை மாவட்டம்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம்
(பொலன்னறுவை மாவட்டம், இலங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொலன்னறுவை மாவட்டம் (Polannaruwa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. பொலன்னறுவை நகரம் இதன் தலைநகரமாகும். பொலன்னறுவை மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 290 கிராமசேவகர் பிரிவுகளையும் 7 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]

பொலன்னறுவை மாவட்டம்
பொலன்னறுவை தேர்தல் மாவட்டம்
பொலன்னறுவை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வடமத்திய மாகாணம்
தலைநகரம் பொலன்னறுவை
மக்கள்தொகை(2001) 359197
பரப்பளவு (நீர் %) 3293 (7%)
மக்களடர்த்தி 117 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 6
பாராளுமன்ற தொகுதிகள் 3
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
7
வார்டுகள் 0
கிராம சேவையாளர் பிரிவுகள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lanka: Administrative Division (Districts and Divisional Secretariats) - Population Statistics, Charts and Map".
  2. "North Central Provincial Council - Provincial Cabinet". Archived from the original on 2017-05-19. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. "Archived copy" (PDF). www.statistics.gov.lk. Archived from the original (PDF) on 13 November 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை_மாவட்டம்&oldid=4101116" இலிருந்து மீள்விக்கப்பட்டது