மதுரையின் நிலவியல்

மதுரை மாநகரம் இந்தியாவின், தமிழகத்தில் உள்ளது. மேலும் இது மதுரை மாவட்டத்திற்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகராட்சியாகும்[1][2].

கட்டமைப்பியல்

தொகு

பிரிவுகள்

தொகு

நிர்வாகக் காரணத்திற்காக, நகராட்சி நிர்வாகம் இம்மாநகராட்சியை மதுரை கிழக்கு மண்டலம், மதுரை மேற்கு மண்டலம், மதுரை வடக்கு மண்டலம், மதுரை தெற்கு மண்டலம் என நான்கு மண்டலமாக பிரித்துள்ளனர்.

குடிமை வசதிகள்

தொகு

இம்மாநகரம் குடிநீர் தேவைக்காக வைகையாற்றை மட்டுமே நம்பியுள்ளது.

வருவாய் வட்டங்கள்

தொகு

இம்மாவட்டம் 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

1.  மதுரை வடக்கு

2.  மதுரை தெற்கு

3.  மதுரை கிழக்கு

4.  மதுரை மேற்கு

5.  திருப்பரங்குன்றம்

6.  திருமங்கலம்

7.  பேரையூர்

8.  உசிலம்பட்டி

9.  வாடிப்பட்டி

10. மேலூர்

11. கள்ளிக்குடி

அரசியல்

தொகு

மதுரை மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும்; பத்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

1.   மேலூர்

2.   மதுரை கிழக்கு

3.   சோழவந்தான்

4.   மதுரை வடக்கு

5.   மதுரை தெற்கு

6.   மதுரை மத்தி

7.   மதுரை மேற்கு

8.   திருப்பரங்குன்றம்

9.   திருமங்கலம்

10. உசிலம்பட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. "2011 Government of India census". Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
  2. "2011 Government of India census". Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரையின்_நிலவியல்&oldid=2628023" இலிருந்து மீள்விக்கப்பட்டது