மரியா மை டார்லிங்

துரை இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மரியா மை டார்லிங் (Maria My Darling) என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா[2] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழியில் எடுக்கபட்ட திரைப்படமாகும்.[3] இத்திரைப்படம் முழுவதும் பெங்களூர் நகரைச் சுற்றி படமாக்கப்பட்டது.[4]

மரியா மை டார்லிங்
கன்னடத்தில் வெளியான படத்தின் பதாகை
இயக்கம்துரை
தயாரிப்புதிருமதி எஸ். மாது
கதைதிருமதி எஸ். மாது
என். பாஸ்கர் (வசனக்கள்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுவி. ரகு
படத்தொகுப்புஎம். வெள்ளசாமி
கலையகம்துர்கேஸ்வரி பிலிம்ஸ்
வெளியீடு14 நவம்பர் 1980 (1980-11-14)(Kannada) 19 திசம்பர் 1980 (1980-12-19)(Tamil)[1]
நாடுஇந்தியா
மொழி
  • கன்னடம்
  • தமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

மரியா என்றா ஒரு தைரியமான பெண் தனது தாயை கொன்றவர்களைத் தேடி செல்வதே கதை.

நடிகர்கள்

தொகு
தமிழ் மொழியில்
கன்னடம் மொழியில்

பாடல்கள்

தொகு

தமிழ் கன்னடம் என இரு மொழிகளிலும் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். கன்னட மொழி பாடல் வரிகள் சை. உதயசங்கர் எழுதியுள்ளார்.

தமிழ் பாடல்கள்
எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 மரியா மை டார்லிங் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:31
2 கலக்கு போட ... 5:57
3 ராசாத்தி உன்னை பார்க்க ஆசை வச்சேன்டி ... கமல்ஹாசன் 4:53
4 சேட்டுபட்டு ... 9:09
5 உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ... 4:29
6 ஏன் இந்த திண்டாட்டம் கண்ணா ... 5:10
கன்னடம் மொழி பாடல்கள்
எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 1) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 6:31
2 ஒப்ப நிங்கெ (Obba Ninge) ... கமல்ஹாசன் சை. உதயசங்கர் 5:57
3 நானிந்து (Naanindhu) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் சை. உதயசங்கர் 4:53
4 ஹுவந்தெ நானு ஒலிடாக (Hoovanthe Naanu Olidaaga) ... எஸ். ஜானகி சை. உதயசங்கர் 9:09
5 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 2) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 4:29
6 மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 3) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் சை. உதயசங்கர் 5:10

வரவேற்பு

தொகு

திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Maria My Darling (1980)". Screen 4 Screen. Archived from the original on 27 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  2. "Kamal Haasan's many talents". ரெடிப்.காம். 29 May 2008. slide 3. Archived from the original on 4 September 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
  3. "From 'Kokila' to 'Rama Shama Bhama': Five Kamal Haasan Kannada movies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 September 2020. Archived from the original on 13 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
  4. ""Bangalore is a happening place"". Sify. Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2019.
  5. Shiva Kumar, S. (3 January 1982). "Durai on decline". மிட் டே: pp. 29 இம் மூலத்தில் இருந்து 10 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200710104851/https://twitter.com/sshivu/status/1281536962772361217. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_மை_டார்லிங்&oldid=4101846" இலிருந்து மீள்விக்கப்பட்டது