மலேசியாவின் முதலாவது மக்களவை, 1959–1964

மலேசியாவின் முதலாவது மக்களவை 1959–1964 (மலாய்: Parlimen Malaysia Pertama (1959–1964) அல்லது Parlimen Malaysia ke-1; ஆங்கிலம்: 1st Parliament of Malaysia (1959–1964)) என்பது மலேசியாவின் முதலாவது மக்களவை ஆகும். முதலாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 11 செப்டம்பர் 1959-இல் நடைபெற்றது.[1]

மலேசியாவின் முதலாவது மக்களவை
(1st Malaysian Parliament)
Parlimen Malaysia Pertama (1959–64)
மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959 மலேசியாவின் இரண்டாவது மக்களவை, 1964–1969
மேலோட்டம்
சட்டப் பேரவை1. மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம்;
2. மலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலாயா கூட்டமைப்பு
(பின்னர் மலேசியா)
கூடும் இடம்துங்கு அப்துல் ரகுமான் மண்டபம்
தவணை11 செப்டம்பர் 1959 – 1 மார்ச் 1964
தேர்தல்1959 மலாயா பொதுத் தேர்தல்
அரசுதுங்கு இரண்டாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்104 (2 நவம்பர் 1963 வரையில்)
159
மக்களைவைத் தலைவர்முகமட் நோ ஒமார்
செயலாளர்சி.ஏ. பிரடெரிக்
பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
எதிரணி தலைவர்புர்கானுடின் அல் எல்மி
Party controlகூட்டணி
இறையாண்மை
யாங் டி பெர்துவான் அகோங்துவாங்கு அப்துல் ரகுமான் (ஏப்ரல் 1, 1960 வரை)
சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் (செப்டம்பர் 1, 1960 வரை)
துவாங்கு சையது புத்ரா
அமர்வுகள்
1st11 செப்டம்பர் 1959 – 24 பெப்பிரவரி 1960
2nd19 ஏப்ரல் 1960 – 11 பெப்பிரவரி 1961
3rd19 ஏப்ரல் 1961 – 31 சனவரி 1962
4th25 ஏப்ரல் 1962 – 13 மார்ச் 1963
5th22 மே 1963 – 11 சனவரி 1964

1964-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1964 Malaysian General Election) நடைபெறுவதற்கு முன்னர் இந்த மக்களவை கூடியது. மக்களவை தலைவராக முகமட் நோ ஒமார் வரையில் தலைமை தாங்கினார்.

பொது

தொகு

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக புர்கானுடின் அல் எல்மி பொறுப்பு வகித்தார்.
(Members of the Dewan Rakyat, 2nd Malaysian Parliament 18 Mei 1964)

மக்களவை அமைப்பு (1959–64)

தொகு
கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1959 1964
மலேசிய கூட்டணி கூட்டணி (ALLIANCE) 74 72
- அம்னோ அம்னோ (UMNO) 52 52
- மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 19 17
- மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 3 3
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 13 13
ஐக்கிய மக்களாட்சி கட்சி மக்களாட்சி கட்சி (UDP) 1 1
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 4 5
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) - -
பாரிசான் சோசியலிசு சோசியலிசு (BS)
- மலாயா தொழிலாளர் கட்சி மலாயா தொழிலாளர் கட்சி (Buruh) 6 6
சுயேச்சை சுயேச்சை 3 4
மக்கள் செயல் கட்சி (சிங்கப்பூர்) பெத்திர் (PETIR) 14 13
சோசலிச கட்சி (சிங்கப்பூர்) சோசலிச கட்சி (BS) - 12

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 1". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.