மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்

மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Domestic Trade and Costs of Living of Malaysia; மலாய்: Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup) என்பவர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.

மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்
Minister of Domestic Trade and Costs of Living of Malaysia
Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup
தற்போது
அர்மிசான் முகமது அலி
(Armizan Mohd Ali)

30 சூலை 2023 முதல்
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
சுருக்கம்KPDN
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1990 (1990)
முதலாமவர்சுலைமான் தாவூத்
(உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர்)
இணையதளம்www.kpdn.gov.my

மலேசியாவின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில், வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் இந்த அமைச்சு முனைப்பு காட்டி வருகிறது.

அமைப்பு

தொகு
  • உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர்
    • உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • துணைப் பொதுச் செயலாளர் (உள்நாட்டு வர்த்தகம்) (Domestic Trade)
        • துணைப் பொதுச் செயலாளர் (நுகர்வோர் மற்றும் மேலாண்மை) (Consumerism and Management)

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.[1]

அரசியல் கட்சிகள்:

      கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       சரவாக் கூட்டணி       சபா மக்கள் கூட்டணி

உள்நாட்டு வணிகத் துறை

தொகு
தோற்றம் பெயர் கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
சுலைமான் தாவூத்
Sulaiman Daud
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் 27 அக்டோபர் 1990 15 மார்ச் 1991 மகாதீர் பின் முகமது
(IV)
அபு அசான் ஒமார்
Abu Hassan Omar
பாரிசான் (அம்னோ) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் 15 மார்ச் 1991 1 மே 1997 மகாதீர் பின் முகமது
(IV • V)
மெகாட் ஜுனிட் மெகாட் அயூப்
Megat Junid Megat Ayub
2 மார்ச் 1997 14 டிசம்பர் 1999 மகாதீர் பின் முகமது
(V)
 
முகிதீன் யாசின்
15 டிசம்பர் 1999 26 மார்ச் 2004 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
  சாபி அப்டால்
Shafie Apdal
27 மார்ச் 2004 18 மார்ச் 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
  சாரிர் அப்துல் சமாட்
Shahrir Abdul Samad
19 மார்ச் 2008 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
  இசுமாயில் சப்ரி யாகோப் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் 10 ஏப்ரல் 2009 15 மே 2013 நஜீப் ரசாக்
(I)
அசான் மாலிக்
Hasan Malek
16 மே 2013 29 சூலை 2015 நஜீப் ரசாக்
(II)
அம்சா சைனுதீன்
Hamzah Zainudin
29 சூலை 2015 9 மே 2018
  நசுத்தியோன் இசுமாயில்
Saifuddin Nasution Ismail
பாக்காத்தான் (பிகேஆர்) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் 2 சூலை 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் பின் முகமது
(VII)
அலெக்சாண்டார் நந்தா லிங்கி
Alexander Nanta Linggi
சரவாக் கூட்டணி (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) 10 மார்ச் 2020 24 நவம்பர் 2022 முகிதீன் யாசின்
(I)
இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  சலாவுதீன் அயூப்
Salahuddin Ayub
பாக்காத்தான் (அமாணா) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் 3 டிசம்பர் 2022 23 சூலை 2023 அன்வார் இப்ராகிம்
(I)
அர்மிசான் அலி
Armizan Mohd Ali
சபா மக்கள் கூட்டணி 30 சூலை 2023 12 டிசம்பர் 2023
12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

வாழ்க்கைச் செலவுகள் துறை

தொகு

வாழ்க்கைச் செலவுகள் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சி:       பாக்காத்தான்       சபா மக்கள் கூட்டணி

தோற்றம் பெயர் கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  அலாவுதீன் அயூப்
Salahuddin Ayub
பாக்காத்தான் (அமாணா) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அமைச்சர் 3 டிசம்பர் 2022 23 ஜூலை 2023 அன்வார் இப்ராகிம்
(I)
அர்மிசான் அலி
Armizan Mohd Ali
சபா மக்கள் கூட்டணி 30 சூலை 2023 12 டிசம்பர் 2023
12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு