மலேசிய மனிதவள அமைச்சர்

மலேசிய அரசாங்கத்தின் மனிதவள அமைச்சர்

மலேசிய மனிதவள அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Human Resources of Malaysia; மலாய்: Menteri Sumber Manusia Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் மனிதவள அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய மனிதவள அமைச்சர்
Minister of Human Resources of Malaysia
Menteri Sumber Manusia Malaysia
منتري سومبر مأنسي‎
தற்போது
இஸ்டீபன் சிம்
Steven Sim Chee Keong

திசம்பர் 12, 2023 (2023-12-12) முதல்
மலேசிய மனிதவள அமைச்சு
சுருக்கம்MOHR / KESUMA
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர் (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்ஆகத்து 9, 1955 (1955-08-09)
முதலாமவர்வீ. தி. சம்பந்தன்
(V. T. Sambanthan)
இணையதளம்www.mohr.gov.my

மலேசிய மனிதவள அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய மனிதவள அமைச்சு என்பது மலேசியாவின் மனிதவளத் துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு; தொழிற்சங்கங்கள் (Trade Unions), தொழில்துறை உறவுகள் (Industrial Relations), சமூக பாதுகாப்பு (Social Security) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது.[1]

அமைப்பு

தொகு
  • மனிதவள அமைச்சர்
  • மனிதவள துணை அமைச்சர்
    • பொது செயலாளர்
    • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
      • சட்டப் பிரிவு (Legal Advisor Office)
      • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
      • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
      • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
      • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
    • துணை பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் பன்னாடு)
      • கொள்கைப் பிரிவு (Policy Division)
      • தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Institute of Labour Market Information and Analysis)
      • பன்னாட்டுப் பிரிவு (International Division)
      • தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் (National Wages Consultative Council
    • துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
      • வளர்ச்சி, நிதி மற்றும் மனித வளப் பிரிவு (Development, Financial and Human Resources Division)
      • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
      • கணக்கு பிரிவு (Account Division)
      • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
      • ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு (Inspectorate and Enforcement Division)

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

மனிதவள அமைச்சர்கள்

தொகு

மலேசிய மனிதவள அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
      பாரிசான் நேசனல்       பாக்காத்தான் அரப்பான்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
தொகுதி
கட்சி பொறுப்பு பதவி காலம் பிரதமர்
(அமைச்சரவை)
  லிம் ஆ லெக்
(Lim Ah Lek)
(பிறப்பு. 1942)
பெந்தோங் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
மனிதவள அமைச்சர் 26 அக்டோபர் 1990 14 திசம்பர் 1999 மகாதீர் முகமது
(IV · V)
  போங் சான் ஓன்
(Fong Chan Onn)
(பிறப்பு. 1944)
அலோர் காஜா மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
15 திசம்பர் 1999 18 மார்ச் 2008 மகாதீர் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I · II)
  ச. சுப்பிரமணியம்
(Subramaniam Sathasivam)
(பிறப்பு. 1953)
சிகாமட் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
19 மார்ச் 2008 15 மே 2013 அப்துல்லா அகமது படாவி
(III)
நஜீப் ரசாக்
(I)
  ரிச்சர்ட் ரியோட் ஜெயிம்
(Richard Riot Jaem)
(பிறப்பு. 1951)
செரியான் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(சரவாக் மக்கள் கட்சி)
16 மே 2013 10 மே 2018 நஜீப் ரசாக்
(II)
  எம். குலசேகரன்
(M. Kulasegaran)
(பிறப்பு. 1957)
ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
21 மே 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் முகமது
(VII)
  மு. சரவணன்
(M. Saravanan)
(பிறப்பு. 1968)
தாப்பா மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
10 மார்ச் 2020 10 அக்டோபர் 2022 முகிதீன் யாசின்
(I)
இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  வி. சிவகுமார்
(V. Sivakumar)
(பிறப்பு. 1970)
பத்து காஜா மக்களவைத் தொகுதி
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
3 திசம்பர் 2022 12 திசம்பர் 2023 அன்வார் இப்ராகிம்
(I)
  இசுடீபன் சிம்
(Sim Chee Keong)
(பிறப்பு. 1982)
புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி
12 திசம்பர் 2023 பதவியில் உள்ளார் அன்வார் இப்ராகிம்
(II)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysian Cabinet 2022". www.kabinet.gov.my. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மனிதவள_அமைச்சர்&oldid=4097355" இலிருந்து மீள்விக்கப்பட்டது