பெந்தோங் மக்களவைத் தொகுதி

பெந்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bentong; ஆங்கிலம்: Bentong Federal Constituency; சீனம்: 文冬国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P089) ஆகும்.[5]

பெந்தோங் (P089)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Bentong (P089)
Federal Constituency in Pahang
பெந்தோங் மக்களவைத் தொகுதி
(P089 Bentong)
மாவட்டம்தெமர்லோ மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை87,058 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபெந்தோங்
முக்கிய நகரங்கள்பெந்தோங், கெந்திங் மலை, புக்கிட் திங்கி
பரப்பளவு1,866 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்யோங் சைபுரா ஒசுமான்
(Young Syefura Othman)
மக்கள் தொகை171,087[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பெந்தோங் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து பெந்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பெந்தோங் மாவட்டம்

தொகு

பெந்தோங் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது.

முன்பு காலத்தில் ரவுப் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் மாவட்டம் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1919-இல் மாவட்டத்தின் பெரிய அளவு காரணமாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது. தற்போது பெந்தோங் மாவட்டம் 183,112.35 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பெந்தோங் மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் பெந்தோங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (49.41%)
  சீனர் (37.81%)
  இதர இனத்தவர் (3.73%)
பெந்தோங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1959-ஆம் ஆண்டில் பெந்தோங் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P060 1959–1963 சான் சியாங் சன்
(Chan Siang Sun)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P060 1963–1964 சான் சியாங் சன்
(Chan Siang Sun)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P060 1971–1973 சான் சியாங் சன்
(Chan Siang Sun)
{மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
4-ஆவது மக்களவை P070 1974–1978
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P079 1986–1989
1989–1990 லிம் ஆ லெக்
(Lim Ah Lek)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P083 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 லியோ தியோங் லாய்
(Liow Tiong Lai)
11-ஆவது மக்களவை P089 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 வோங் தெக்
(Wong Tack)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் யோங் சைபுரா ஒசுமான்
(Young Syefura Othman)

பெந்தோங் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
யோங் சைபுரா ஒசுமான்
(Young Syefura Othman)
பாக்காத்தான் அரப்பான்25,07537.629.05
லியோ தியோங் லாய்
(Liow Tiong Lai)
பாரிசான் நேசனல்24,38336.586.40
ரோசுலான் அசன்
(Roslan Hassan)
பெரிக்காத்தான் நேசனல்16,23324.3524.35  
வோங் தெக்
(Wong Tack)
சுயேச்சை7981.20798  
முகமது காலில் அப்துல் அமீது
(Mohd Khalil Abdul Hamid)
சுயேச்சை1680.250.25  
மொத்தம்66,657100.00
செல்லுபடியான வாக்குகள்66,65798.78
செல்லாத/வெற்று வாக்குகள்8251.22
மொத்த வாக்குகள்67,482100.00
பதிவான வாக்குகள்87,05876.576.82
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு