மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008
மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008 (மலாய்: Parlimen Malaysia ke-11; ஆங்கிலம்: 11-th Parliament of Malaysia (2004-2008) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினோராவது மக்களவை ஆகும்.
மலேசியாவின் பதினோராவது மக்களவை 11th Malaysian Parliament Parlimen Malaysia ke-11 (2004–2008) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
மேலோட்டம் | |||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
தவணை | 17 மே 2004 – 13 பிப்ரவரி 2008 | ||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 | ||||||||
அரசு | அப்துல்லா படாவி இரண்டாம் அமைச்சரவை | ||||||||
இணையதளம் | www | ||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||
உறுப்பினர்கள் | 219 | ||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது சாகிர் இசுமாயில் (14 அக்டோபர் 2004) ரம்லி நிகா தாலிப் | ||||||||
துணை மக்களைவைத் தலைவர் | லிம் சி செங் யூசோப் யாகோப் | ||||||||
செயலாளர் | அப்துல்லா அப்துல் வகாப் (15 ஆகஸ்டு 2006 வரையில்) மகமுத் ஆடாம் (20 டிசம்பர் 2007 வரையில்) ரூசுமே அம்சா | ||||||||
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி | ||||||||
எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||
Party control | பாரிசான் | ||||||||
இறையாண்மை | |||||||||
மலேசியப் பேரரசர் | நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார் பெர்லிஸ் ராஜா சிராஜுதீன் (12 டிசம்பர் 2006 வரையில்) மிசான் சைனல் ஆபிதீன் | ||||||||
அமர்வுகள் | |||||||||
|
11-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 17 மே 2004-இல் நடைபெற்றது.[1]
பொது
தொகு2004-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1999 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினோராவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் (14 அக்டோபர் 2004 வரையில்); மற்றும் ரம்லி நிகா தாலிப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர் லிம் சி செங்; யூசோப் யாகோப் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 198 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 21 இடங்களைப் பெற்றனர்.
மக்களவை அமைப்பு (2004–2008)
தொகு2004-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி 198 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
மாநிலம் கூட்டாட்சி |
# இடங்கள் |
பாரிசான் | ஜசெக | பி.கே.ஆர் | பாஸ் | பிற இடங்கள் |
---|---|---|---|---|---|---|
பெர்லிஸ் | 3 | 3 | 0 | 0 | 0 | 0 |
கெடா | 15 | 14 | 0 | 0 | 1 | 0 |
கிளாந்தான் | 14 | 8 | 0 | 0 | 6 | 0 |
திராங்கானு | 8 | 8 | 0 | 0 | 0 | 0 |
பினாங்கு | 13 | 8 | 4 | 1 | 0 | 0 |
பேராக் | 24 | 21 | 3 | 0 | 0 | 0 |
பகாங் | 14 | 14 | 0 | 0 | 0 | 0 |
சிலாங்கூர் | 22 | 22 | 0 | 0 | 0 | 0 |
கோலாலம்பூர் | 11 | 7 | 4 | 0 | 0 | 0 |
புத்ராஜெயா | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
நெகிரி | 8 | 8 | 0 | 0 | 0 | 0 |
மலாக்கா | 6 | 6 | 0 | 0 | 0 | 0 |
ஜொகூர் | 26 | 26 | 0 | 0 | 0 | 0 |
லபுவான் | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
சபா | 25 | 24 | 0 | 0 | 0 | 1 பட்டியல்
|
சரவாக் | 28 | 27 | 1 | 0 | 0 | 0 |
Total | 219 | 198 | 12 | 1 | 7 | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.