மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999
மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999 (மலாய்: Parlimen Malaysia ke-9; ஆங்கிலம்: 9th Parliament of Malaysia (1995–1999) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஒன்பதாவது மக்களவை ஆகும்.
மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999 9th Malaysian Parliament Parlimen Malaysia ke-9 (1995–1999) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||
மேலோட்டம் | |||||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||||
தவணை | 7 சூன் 1995 – 11 நவம்பர் 1999 | ||||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 | ||||||||||
அரசு | மகாதீர் ஐந்தாம் அமைச்சரவை | ||||||||||
இணையதளம் | www | ||||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||||
உறுப்பினர்கள் | 192 | ||||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது சாகிர் இசுமாயில் | ||||||||||
துணை மக்களைவைத் தலைவர் | ஓங் தீ கீயாட் ஜுகார் மகிருதீன் | ||||||||||
செயலாளர் | அப்துல் ரகுமான் அலி முகமது சலே அசன் | ||||||||||
பிரதமர் | மகாதீர் பின் முகமது | ||||||||||
எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||||
Party control | பாரிசான் | ||||||||||
இறையாண்மை | |||||||||||
மலேசியப் பேரரசர் | நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார் (25 எப்ரல் 1999 வரையில்) சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் | ||||||||||
அமர்வுகள் | |||||||||||
|
9-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 7 சூன் 1995-இல் நடைபெற்றது.[1]
பொது
தொகு1995-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1995 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஒன்பதாவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் ஓங் தீ கீயாட்; மற்றும் ஜுகார் மகிருதீன் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 162 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.
மக்களவை அமைப்பு (1995–1999)
தொகு1995-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 192 இடங்களுக்கு 426 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி 162 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 30 இடங்களைப் பெற்றனர்.
கட்சி | சுருக்கம் | உறுப்பினர்கள் |
---|---|---|
1995 | ||
பாரிசான் நேசனல் | பாரிசான் (BN) | 162 |
அம்னோ | அம்னோ (UMNO) (United Malays National Organisations) |
89 |
மலேசிய சீனர் சங்கம் | மசீச (MCA) (Malaysian Chinese Association) |
30 |
மலேசிய இந்திய காங்கிரசு | மஇகா (MIC) (Malaysian Indian Congress) |
7 |
மலேசிய இஸ்லாமிய கட்சி | பாஸ் (PAS) (Pan-Malaysian Islamic Party) |
7 |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி | கெராக்கான் (GERAKAN) (Malaysian People's Movement Party) |
7 |
மக்கள் முற்போக்கு கட்சி | பிபிபி (PPP) (People's Progressive Party) |
0 |
ஜனநாயக செயல் கட்சி | ஜசெக (DAP) (Democratic Action Party) |
9 |
செமாங்காட் 46 | எஸ்46 (S46) (Parti Melayu Semangat 46 |
6 |
மலேசிய மக்கள் கட்சி | மமக (PRM) (Malaysian People's Party) |
0 |
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி | பொதுநலக் கட்சி (AKIM) (Malaysian People's Justice Front) |
0 |
ஐக்கிய சபா கட்சி | ஐக்கிய சபா (PBS) (United Sabah Party) |
8 |
ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) | விடுதலைக் கட்சி (LDP) (Liberal Democratic Party) |
1 |
சபா மக்களாட்சி கட்சி | மக்களாட்சி கட்சி (PDS) S(abah Democratic Party) |
0 |
சபா முற்போக்கு கட்சி | முற்போக்கு கட்சி (SAPP) (Sabah Progressive Party) |
2 |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | பூமிபுத்ரா (PBB) (United Traditional Bumiputera Party) |
10 |
சரவாக் டயாக் இனக் கட்சி | பூமிபுத்ரா (PBDS) (United Traditional Bumiputera Party) |
5 |
சரவாக் தேசிய கட்சி | சரவாக் தேசியம் (SNAP) (Sarawak National Party) |
3 |
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி | சரவாக் மக்கள் (SUPP) (Sarawak United People's Party) |
7 |
ஐக்கிய சபா கட்சி | ஐக்கிய சபா (PBRS) (United Sabah People's Party) |
0 |
மக்கள் நீதி முன்னணி | நீதி முன்னணி (AKAR) (People's Justice Front) |
0 |
பாரிசான் நேசனல் | பாரிசான் நேசனல் (BN) நேரடி வேட்பாளர்கள் |
1 |
சுயேச்சை | சுயேச்சை | 0 |
மொத்தம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.