மிருணாள் தாகூர்
மிருணால் தாகூர் (ஆங்கிலம் :Mrunal Thakur) இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார், மேலும் இவர் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப் படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.[1] மற்றும் நவம்பர் 12, 2012 முதல் பிப்ரவரி 23, 2013 வரை இந்தித் தொலைக்காட்சி நாடகத் தொடரான முச்சே குச் கெகதி...யே காமோசியான், மற்றும் ஏப்ரல் 15, 2014 ஆம் ஆண்டு வெளிவந்த குங்கும் பாக்யா ஆகியத் தொடர்களின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் இத்தொடர்கள் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான இந்திய தொலைக்காட்சி அகாதமி விருதைப் பெற்றுத்தந்தது.[2]
மிருணாள் தாகூர் Mrunal Thakur | |
---|---|
Thakur in 2022 | |
பிறப்பு | மிருணாள் தாகூர் 1 ஆகத்து 1992 துலே மகாராட்டிரம் இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012 – தற்சமயம் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுமிருணாள் தாகூர் ஆகஸ்ட் 1, 1992 ஆம் ஆண்டு அன்று மகாராட்டிரம் மாநிலம் துலே மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் தம்பதியருக்கு பிறந்தார்.[3][4][5] மேலும் இவர் சள்காவில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி மற்றும் வசந்த் விகார் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். மிருணாள் தாகூர் அவர்கள் மும்பை சர்ச் கேட்டில் அமைந்துள்ள கிசின்சந்த் செல்லாராம் கல்லூரியில் பயிலும் சமயத்தில் தன் முதல் தொலைக்காட்சி நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியக் காரணத்தால் இவர் கல்லூரியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.[6][7]
திரைப்படப் பட்டியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுஇதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | மேற்கோள். |
---|---|---|---|---|---|
2014 | ஹலோ நந்தன் | ரூபி | மராத்தி மொழி | ||
விட்டி தன்டு | சந்யா ஜெய்ன் | [8] | |||
சுராஜ்யா | ஷோப்னா | [9] | |||
2018 | லவ் சேனியா | சேனியா | இந்தி | [10] | |
2019 | சூப்பர் 30 | சுப்ரியா | [11] | ||
பத்லா ஹவுஸ் | சொப்னா யாதவ் | [12] | |||
2020 | கோஸ்ட் ஸ்டேரி | ஐராவதி "ஐரா" கபூர் | கரண் ஜோஹர் பகுதி | [13] | |
2021 | தூஃபான் | அனன்யா பிரபு அலி | [14] | ||
தமாக்கா | சௌமியா மெஹ்ரா | [15] | |||
2022 | ஜெர்சி | வித்யா ராவ் தல்வார் | [16] | ||
சீதா ராமம் | சீதா மகாலட்சுமி/இளவரசி நூர்ஜகான்[a] | தெலுங்கு | [17] | ||
ஜஹான் | கஜல் | இந்தி | குறும்படம் | [18][19] | |
2023 | செல்பி | அறியப்படவில்லை | "குடியே நீ தேறி" என்ற பாடலுக்கு சிறப்புத் தோற்றம் " | [20] | |
கும்ரா | சிவானி மாதூர் | [21] | |||
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 | வேதா கௌஷல் | ஆர். பால்கி பகுதி | [22] | ||
ஆன்க் மிச்சோலி | பரோ சிங் | [23] | |||
பிப்பா | பிப்பா ராதா மேத்தா | [24] | |||
ஹாய் நானா | யஷ்னா/வர்ஷா[a] | தெலுங்கு | [25] | ||
2024 | தி ஃபேமிலி ஸ்டார் | இந்தேஸ்வரி ரெட்டி அல்லது இந்து | [26] | ||
கல்கி 2898 கி.பி | திவ்யா | கௌரவத் தோற்றம் | [27] | ||
பூஜா மேரி ஜான் | பூஜா | இந்தி | பின்று-தயாரிப்பு | [28] | |
2025 | ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை | அறிவிக்கப்பட உள்ளது | படப்பிடிப்பில் | [29] | |
சன் ஆப் சர்தார் | அறிவிக்கப்பட உள்ளது | படப்பிடிப்பில் | [30] | ||
தும் ஹோ தோ | அறிவிக்கப்பட உள்ளது | படப்பிடிப்பில் | [31] |
தொலைக்காட்சி
தொகு- ஏதேனும் குறியீடு குறிப்பிடாத நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்கும்"
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் | மேற்கோள். |
---|---|---|---|---|
2012 – 2013 | முஜ்சே குச் கெஹ்தி...யே காமோஷியான் | கௌரி போன்ஸ்லே | [32] | |
2013 | அர்ஜுன் | சாக்சி ஆனந்த் | ||
2014–2016 | இனிய இரு மலர்கள் | புல்புல் அரோரா கண்ணா | [33] | |
2014 | பாக்ஸ் கிரிக்கெட் லீக் 1 | போட்டியாளர் | குழு: மும்பை வாரியர்ஸ் | [34] |
2015 | "நாச் பாலியே | போட்டியாளர் | 8வது இடம் | [35] |
2016 | சௌபாக்கியலட்சுமி" | தன்னிச்சை | விருந்தினர் | [36] |
தியுல் அண்டு மபக் யுல் ரிபோர்ன்" | தன்னிச்சையாக | இந்தோனேசியான் தெலைக்காட்சி நிகழ்ச்சி; விருந்தினர் | [37] | |
2017 | நாடின் | தாரா | இந்தோனேசியான் தெலைக்காட்சி நிகழ்ச்சி; சிறப்பு விருந்தினர் | [38] |
2023 | மேட் இன் ஹெவன் 2 | ஆதிரா ஆர்யா | அதியம்: "அழகு மற்றும் கோரமா" | [39] |
இசைக் காணொளிகள்
தொகுஆண்டு | தலைப்பு | பாடகர்கள் | மேற்கோள். |
---|---|---|---|
2020 | "கால்லன் கோரியா" | தவானி பானுஷாலி, தஸ் | [40] |
2021 | "பேட் பாய் எக்ஸ் பேட் கேர்ள்" | நிகிதா காந்தி, பாட்ஷா | [41] |
"ஐசே நா சோரோ" | குரு இரந்தவா | [42] |
விருதுகள் மற்றும் முன்மொழிதல்கள்
தொகுஆண்டு | விருது | வகை | பணி | முடிவு | மேற்கோள். |
---|---|---|---|---|---|
2015 | இந்தியன் தொலைக்காட்சி அகாதமி விருதுகள் | சிறந்த துணை நடிகை | குங்கும் பாக்யா | வெற்றி | [43] |
தங்க விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | |||
2016 | பரிந்துரை | [44] | |||
2017 | பாலிவுட் விருதுகள் | இமொசி மிலுவப்-லுவப்" | நாதின்" | வெற்றி | [45] |
2018 | இலண்டன் இந்தியத் திரைப்படத் திருவிழா | சிறந்த புதுமுகம் விருது | லவ் சோனியா | வெற்றி | [46] |
2019 | தங்க விருதுகள் | இந்திய சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு வளர்ந்து வரும் நட்சத்திரம் | இல்லை | வெற்றி | [47] |
2020 | திரை விருதுகள் | மிகவும் நம்பிக்கையளிக்கிற புதுமுகம் - பெண் | சூப்பர் 30" | பரிந்துரை | [48] |
2021 | லோக்மத் பாணி விருதுகள் | மிகவும் ஒய்யாரி வளர்ந்து வரும் நட்சத்திரம் | இல்லை | வெற்றி | [49] |
2022 | மிகவும் பாணி இலிலை மாற்றுபவர் | இல்லை | வெற்றி | [50] | |
2023 | மெல்பேர்ணின் இந்தியத் திரைப்படத் திருவிழா | சினிமாவின் பன்முகத்தன்மை விருது | இல்லை | வெற்றி | [51] |
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை – தெலுங்கு | சீதா ராமம் | பரிந்துரை | [52] | |
சிறந்த நடிகை விமர்சகர்கள் விருது-தெலுங்கு | வெற்றி | ||||
சிறந்த அறிமுக நாயகி – தெலுங்கு | வெற்றி | ||||
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை-தெலுங்கு | வெற்றி | [53] | ||
2023 - பிலிம்பேர் மேஊசே விருதுகள் | குறும்படத்துக்கான சிறந்த நடிகை | சகான்" | வெற்றி | [54] | |
2024 | பிங்க்வில்லாவின் திரை மற்றும் உடை சாயல்கள் விருதுகள் | ஆண்டிற்க்கான மிகவும் பாணி புதுப்பாங்குக் காட்டி | இல்லை | வெற்றி | [55] |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை – தெலுங்கு | ஹாய் நானா | பரிந்துரை | [56] | |
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை – தெலுங்கு | பரிந்துரை | [57] | ||
சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் விருது– தெலுங்கு | வெற்றி | ||||
ஐ.ஐ.எஃப்.ஏ திருவிழா | சிறந்த நடிகை – தெலுங்கு | வெற்றி | [58] | ||
2024 | பிலிம்பேர் ஓ.டி.டி விருதுகள் | வலைதள அசல் திரைப்படத்திற்கான சிறந்த நடிகர் - (பெண்) | பிப்பா | நிலுவையிலுள்ளது | [59] |
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "When Mrunal Thakur was replaced from lead to second lead in a TV show, interesting facts about the actress". India TV. 1 August 2024. https://www.indiatvnews.com/entertainment/celebrities/when-mrunal-thakur-was-replaced-from-lead-to-second-lead-in-a-tv-show-interesting-facts-about-birthday-girl-2024-08-01-944666.
- ↑ "Indian Television Academy Awards 2015 Winners: Complete list of winners". https://timesofindia.indiatimes.com/tv/tv-awards/indian-television-academy-awards/2015/113.
- ↑ "Happy Birthday, Mrunal Thakur". India Today. 1 May 2018. Archived from the original on 21 July 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Happy Birthday Mrunal Thakur: Here's how B-Town wished Mrunal Thakur on her birthday" (in en). ANI News. https://www.aninews.in/news/entertainment/bollywood/heres-how-b-town-wished-mrunal-thakur-on-her-birthday20210801184640/.
- ↑ Mrunal Thakur
- ↑ "Mrunal Thakur rubbishes rumours of having two degrees; reveals she was kicked out of college". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/mrunal-thakur-rubbishes-rumours-of-having-two-degrees-reveals-she-was-kicked-out-of-college/articleshow/92096773.cms?.
- ↑ "About KC College". Archived from the original on 4 August 2016. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
- ↑ "I'm Excited About My 'Lavani' Performance in 'Viti-Dandu': Mrunal Thakur". Zee TV. November 2014. Archived from the original on 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Surajya (Marathi) / Socially Relevant". The Indian Express. 25 April 2014. Archived from the original on 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur : I had nervous breakdowns while filming 'Love Sonia'". The Times of India. 1 September 2018. Archived from the original on 2 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur on working with Hrithik Roshan in Super 30". India Today. 2 July 2019. Archived from the original on 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur on working with John Abraham for Batla House". Hindustan Times. 16 July 2019. Archived from the original on 22 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur Talks About Dead Grandmas And Ghost Stories". Man's World. 27 December 2019. Archived from the original on 9 August 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur starts shooting for Farhan Akhtar starrer 'Toofan'". The Times of India. 11 October 2019. Archived from the original on 6 January 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur to star opposite Kartik Aaryan in Dhamaka!". filmfare.com (in ஆங்கிலம்). Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2021.
- ↑ "Mrunal Thakur Joins Shahid Kapoor in Jersey". CNN-News18. 19 November 2019. Archived from the original on 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Sita Ramam glimpse: Rashmika Mandanna's Afreen is on a mission to make Dulquer Salmaan, Mrunal Thakur win". The Indian Express. 10 April 2022.
- ↑ "Jahaan: Mrunal Thakur & Avinash Tiwary share delightful chemistry in this predictable drama". The Times of India. https://timesofindia.indiatimes.com/web-series/reviews/hindi/jahaan/ottmoviereview/90303533.cms.
- ↑ "Jahaan: Mrunal Thakur, Avinash Tiwary's thrilling short film". India Today (in ஆங்கிலம்). 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2023.
- ↑ "Selfiee trailer: Akshay Kumar goes meta in superstar vs superfan film with Emraan Hashmi as he says 'mujhe saal mein 4 movies karni hoti'". The Indian Express. 22 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 January 2023.
- ↑ "Aditya Roy Kapur begins shoot of Bhushan Kumar and Murad Khetani's Thadam remake on Dussehra". Bollywood Hungama. 15 October 2021 இம் மூலத்தில் இருந்து 15 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211015113110/https://www.bollywoodhungama.com/news/features/aditya-roy-kapur-begins-shoot-bhushan-kumar-murad-khetanis-thadam-remake-dussehra/.
- ↑ "Lust Stories 2 teaser: Neena Gupta, Kajol, Tamannaah Bhatia, Vijay Verma, Mrunal Thakur to star in anthology". The Indian Express (in ஆங்கிலம்). 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.
- ↑ Mittal, Ishaan (6 March 2020). "'My hard work is paying off', says Mrunal Thakur". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 4 November 2020. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
- ↑ "Mrunal Thakur wraps up the shoot of Pippa". Bollywood Hungama. 6 October 2021 இம் மூலத்தில் இருந்து 6 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211006072909/https://www.bollywoodhungama.com/news/features/mrunal-thakur-wraps-shoot-pippa-see-photos/.
- ↑ "Hi Nanna Movie Review : Heartwarming Tale of Love and Resilience; Nani, Mrunal, & Kiara Melt Hearts". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/hi-nanna/movie-review/105793018.cms.
- ↑ "Pic: Vijay Deverakonda joins 'VD13' team to surprise Mrunal Thakur on her birthday". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/pic-vijay-deverakonda-joins-vd13-team-to-surprise-mrunal-thakur-on-her-birthday/articleshow/102337673.cms.
- ↑ Singh, Vanshika (25 June 2024). "Are Dulquer Salmaan & Mrunal Thakur playing Prabhas' parents in Kalki 2898 AD?". News9live. https://www.news9live.com/entertainment/telugu/dulquer-salmaan-mrunal-thakur-playing-prabhas-parents-in-kalki-2898-ad-2590842.
- ↑ "Huma Qureshi, Mrunal Thakur to star in Pooja Meri Jaan, call it an 'important film". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/bollywood/huma-qureshi-mrunal-thakur-to-star-in-pooja-meri-jaan-call-it-an-important-film-8052064/lite/.
- ↑ "Varun Dhawan and David Dhawan's next titled Hai Jawani Toh Ishq Hona Hai". Pinkvilla. 10 July 2024. பார்க்கப்பட்ட நாள் 10 July 2024.
- ↑ "Ajay Devgn visits Gurdwara, Mrunal Thakur performs bhangra as Son of Sardaar 2 shoot begins". News18 (in ஆங்கிலம்). 6 August 2024. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ "Siddhant Chaturvedi and Mrunal Thakur's film with Sanjay Leela Bhansali has special connection to THIS Shraddha Kapoor, Aditya Roy Kapur movie". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-09-14. பார்க்கப்பட்ட நாள் 2024-09-19.
- ↑ "Mrunal Thakur: new lead of Arjun". The Times of India. 23 March 2013. Archived from the original on 6 September 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur to be a part of Kumkum Bhagya". The Indian Express. 28 February 2014. Archived from the original on 11 August 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Box Cricket League Recipe: Bigg Boss brand controversies, soap masala and a pinch of cricket". India Today. 15 March 2016. Archived from the original on 20 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Meet the contestants of Nach Baliye 7". Rediff.com. 21 April 2015. Archived from the original on 7 October 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "On the sets of & TV's Saubhagyalaxmi" (in en). 6 January 2016. https://timesofindia.indiatimes.com/new-hindi-tv-shows-to-look-forward-to-in-2016/Saubhagyalaxmi/articleshow/50468207.cms.
- ↑ "Pemeran Mbak Yul Terungkap, 'Tuyul dan Mbak Yul' Reborn Diprotes Gara-Gara Ini". WowKeren.com. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
- ↑ "Now Indonesia to get its own version of Naagin". India Today. 30 March 2017. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Mrunal Thakur, Radhika Apte, Shibani Dandekar among 9 Made in Heaven Season 2 brides" (in en). 31 July 2023. https://www.telegraphindia.com/amp/entertainment/mrunal-thakur-radhika-apte-shibani-dandekar-among-9-made-in-heaven-season-2-brides/cid/1955673.
- ↑ "Gallan Goriyan Sung By Dhvani Bhanushali And Taz Featuring John Abraham And Mrunal Thakur | Hindi Video Songs". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
- ↑ "Bad Boy x Bad Girl: बादशाह का नया Party सॉन्ग रिलीज, 4 घण्टे में 11 लाख व्यूज..." Navbharat Times (in இந்தி). Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
- ↑ "New Hindi Hit Music Video - 'Aise Na Chhoro' Sung By Guru Randhawa Featuring Mrunal Thakur | Hindi Video Songs". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 20 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.
- ↑ "Indian Television Academy Awards 2015 Winners: Complete list of winners". https://timesofindia.indiatimes.com/tv/tv-awards/indian-television-academy-awards/2015/113.
- ↑ "Gold Awards 2016: Arjun Bijlani, Devoleena Bhattacharjee, Mouni Roy win top honours; full list of winners". India Today (in ஆங்கிலம்). 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ Junianto, Beno; Nuvola, Gloria (4 June 2017). "Daftar Pemenang Bollystar Vaganza Awards ANTV". viva.co.id (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
- ↑ "London Indian Film Festival Awards 2018". London Indian Film Festival. Archived from the original on 3 June 2020. பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.
- ↑ "Gold Awards 2019: Winners list". BizAsia. 11 October 2019. Archived from the original on 12 July 2020. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Screen Awards 2019 full winners list: Ranveer Singh, Alia Bhatt and Ayushmann Khurrana win big". India Today (in ஆங்கிலம்). 9 December 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "Complete List of Winners : Lokmat Most Stylish Awards 2021". Lifestyleonthego. 3 December 2021. பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
- ↑ "Lokmat Most Stylish Awards Winners: From Abhishek Bachchan, Shraddha Kapoor, Ananya Panday to Genelia and Riteish Deshmukh". October 2022. https://timesofindia.indiatimes.com/lokmat-most-stylish-awards-winners-from-abhishek-bachchan-shraddha-kapoor-ananya-panday-to-genelia-and-riteish-deshmukh/articleshow/94575882.cms.
- ↑ "IFFM 2023 full winners list: Shah Rukh Khan's Pathaan, Rani Mukerji, Sita Ramam win top honours". Hindustan Times. 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
- ↑ "SIIMA Awards 2023: RRR, 777 Charlie win big; Jr NTR, Yash named Best Actors; Sreeleela and Srinidhi Shetty are Best Actresses". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/telugu/siima-awards-2023-telugu-kannada-winners-list-jr-ntr-yash-rrr-kantara-8942103/lite/.
- ↑ "Winners of the 68th Filmfare Awards South (Telugu) 2023 | Filmfare.com". www.filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 July 2024.
- ↑ "Winners Of The Filmfare OTT Awards 2023: Full List Out". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2023.
- ↑ "Pinkvilla Screen & Style Icons Awards: Complete list of winners ft. Mrunal Thakur, Akshay Kumar, Karan Johar and more". Pinkvilla (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 March 2024.
- ↑ "69th SOBHA Filmfare Awards South 2024: Here's the complete list of nominees". Business Standard. 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "SIIMA 2024: 'Dasara', 'Jailer', 'Kantara', '2018' lead the nominations - Check out the details inside". Outlook India. 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "Mrunal Thakur on winning Best Actor for Hi Nanna at IIFA Utsavam: Deeply grateful". India Today (in ஆங்கிலம்). 2024-09-30. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.
- ↑ "Filmfare OTT Awards 2024 Nominations". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
வெளியிணைப்புக்கள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மிருணாள் தாகூர்
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் மிருணாள் தாகூர்
- டுவிட்டரில் மிருணாள் தாகூர்
- * யூடியூபில் நிகழ்படம்